✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கூட இருக்க நீங்களே எங்களுக்கு தண்ணி தரலனா இலங்கைக்காரன் எப்படிடா மீன் புடிக்க விடுவான்.. போங்கடா.. :-( http://pbs.twimg.com/media/CsC60n1VUAABj3y.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நடிகர்கள் போராடனுமா ஏன்டா சுப்ரீம்கோர்ட்,தமிழக அரசுனு 750ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா எலுமிச்ச பழத்துல ஓடபோகுது? http://pbs.twimg.com/media/CsDG2-EUEAEDivA.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
காஷ்மீர் 60நாளா எரியுது! ஆந்திரா 1மாசமா போராடுது! தமிழகம்&கர்நாடகா அடிச்சிக்குது! எங்கயா அந்த PM? அவர் JIOவிளம்பர சூட்டிங்ல பிஸிங்க! 😋😋😋 | ||
Ethir Katchi @sudhanks | ||
20 வருஷத்துக்கு முன்னாடி மணிவண்ணன் சொன்னது😂😂, இப்பவும் கரக்ட்டா பொருந்தும்!! #CauveryIssue http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774795299654991872/pu/img/2g6Jub9-8ZieG550.jpg | ||
பத்மஸ்ரீ Dr.கிங் @rajaa_official | ||
த்தா அடியேய் ராகினி தூவேதி!!!! ஜாக்கிரதை மன்னை சாதீக்டா 😂😂 நாங்க ஆல் லாங்குவேஜ் போராளிகள்டா டேய் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774650583957528576/pu/img/87gSxPcp-O3DEKnB.jpg | ||
Pandiraj @pandiraj_dir | ||
வெளுக்காத சாயம் தான் வெவசாயம் தான் எனச்சொல்லி வாழ்வதெ இவர் நியாயம் தான் ... வாலி/வம்சம் ₹விவசாயி 😥 ??? http://pbs.twimg.com/media/CsDtYI5UsAEqIbY.jpg | ||
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
அன்னைக்கு காலையில ஆறு மணி.. கோழி கொக்கரக்கோன்னு... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774808223559757824/pu/img/lIh1DYvNqe_Y4A3i.jpg | ||
பேச்சுலர் @deebanece | ||
ஆத்துல மணலே இல்ல உங்களுக்கு எதுக்குடா தண்ணி'னு கர்நாடகா கேட்டா என்ன சொல்வேன் 😢 #WeHateKarnataka http://pbs.twimg.com/media/CsCu3rvVIAA-Yxe.jpg | ||
Sylendra Babu @SylendraBabuIPS | ||
உடலில் குறை இருந்தாலும் சாதிக்க முடியம் என நிரூபித்த தங்கவேலு மாரியப்பன். இந்தியாவின் தங்க மகனுக்கு பாராட்டுக்கள் http://pbs.twimg.com/media/CsDqLJuUkAALB6w.jpg | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
இவரு இருந்தபோது தண்ணி ஒழுங்கா தாண்டா வந்துச்சு! ஆளு இல்லைனு ஆடாதிங்கடா! அடிவாங்கினதை மறக்காதடா!😏 #WeHateKarnataka http://pbs.twimg.com/media/CsC2f_KUEAABocC.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
ரஜினியை ரசிக்க கொஞ்சமேனும் பைத்தியக்காரத்தனம் இருந்தால் போதும்! கமலை ரசிப்பதற்கு அதிபுத்திசாலித்தனம் தேவை! | ||
அவதார் @avadhaar | ||
வட இந்தியனின் குறுகிய உள்ளம்: தமிழனின் சாதனைகள் #இந்தியன் டா தமிழனின் வேதனைகள் #தமிழ் டா #ShareCauverySaveTNfarmers http://pbs.twimg.com/media/CsEyZh0VYAEizs1.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
ரஜினியை மட்டுமல்ல.. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு!! வாய்க்கொழுப்பு பேச்சுக்கு குறைச்சல் இல்லை கர்நாடகத்தானுக்கு!! http://pbs.twimg.com/media/CsCylXIUsAAIzS5.jpg | ||
Archana @ArchanaArchuu | ||
இலவசமாக செயற்கை கால்கள் பொருத்திட #கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும் 90801 31500 Please #Share http://pbs.twimg.com/media/CsDqTqYUMAAgCsJ.jpg | ||
IshaFoundation Tamil @IshaTamil | ||
பாராஒலிம்பிக் சாதனைகள் நம் தேசத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்தட்டும். மாரியப்பனுக்கு வாழ்த்துகள். - சத்குரு #Mariappan http://pbs.twimg.com/media/Cr_Idq2VUAABi8Y.jpg | ||
அவதார் @avadhaar | ||
நாட்ல என்ன பிரச்சனைனாலும் அதை ரஜினி சரி செய்யனுமாம்,இல்லனா விஜய் சரி செய்யனுமாம் ஏண்டா! ரஜினி-PM விஜய்-CM னு நினைச்சுகிட்டு சுத்துறிங்க | ||
PearlCity Vijay Fans @PCVijayFans | ||
தோல்வி படம் என்று முத்திரை குத்தப்பட்டாலும் விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் உண்மையே SAVE TAMILNADU FARMERS http://pbs.twimg.com/media/CsDiVb1UAAAm_9E.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
உதவி செய்துவிட்டு அமைதியாக கடந்துசெல்பவர்கள் மீது ஒரு பேரன்பு உண்டாகிறது.... | ||
ArivomAndroid @ArivomAndroid | ||
தமிழ்நாடு அரசு - ரேசன் கார்டு - விபரங்களை பார்க்க மற்றும் ஆதார் எண்களை நாமே சேர்க்க https://play.google.com/store/apps/details?id=com.omneAgate.PublicApp.activity http://pbs.twimg.com/media/CsAoNnuWgAAmDL0.jpg | ||
அவதார் @avadhaar | ||
கோலிவுட்ட கிண்டல் பண்றதுக்கு முன்னாடி சுண்டல் விக்கிறவன் மாதிரி உள்ள உங்க ஹீரோவ பாருங்க😂 #kannadigakomalis http://pbs.twimg.com/media/CsA89nWUIAAG2uE.jpg | ||
0 comments:
Post a Comment