17-செப்டம்பர்-2016 கீச்சுகள்
தீக்குளிப்புக்கு எதிரான அருமையான வசனம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776702809228009472/pu/img/8Ck4bv9SWJEzeNzc.jpg
   
ஒரு வழியா ரஜினியை காவேரி பிரச்சனைக்காக குரல் கொடுக்க வச்சாச்சு😎😎👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776626136340127745/pu/img/FF-Wz-ac9zqCShvI.jpg
   
அழகிய தமிழ் மகன் படம் எனக்கு பிடிக்கும்னு சொல்ரவங்க #RT பன்னுங்க.. எனக்கு பிடிக்கும் http://pbs.twimg.com/media/CsYmJCBUkAAqpVT.jpg
   
காவிரிக்காக இன்று போராடிக்கொண்டிருப்பவர்களில் ஒரு சதவீதம் கூட காப்பாற்ற முடிகின்ற தாமிரபரணிக்காகப் போராட மாட்டார்கள். #அரசியல் :(
   
காவிரி பிரச்சினைபற்றி ரஜினிகாந்த் பேச வேண்டும்-தமிழிசை அவர் வந்து பேசுறதுகு என்னாத்துக்கு மோடியபிரதமர் ஆக்குனிங்கோ http://pbs.twimg.com/media/Csar8j8WgAEQ3pp.jpg
   
முதுமையால் நோய்வாய்ப்பட்டு தனித்து விடப்பட்ட முதியவர்களை கண்டால் தொடர்பு கொள்ளவும்:93603 76678 #please #share #Fb http://pbs.twimg.com/media/CsaGEGBUEAEulvF.jpg
   
ராவணன் அயோக்கியன் எனில் சீதை பத்தினியாக இருக்க வாய்ப்பில்லை. சீதை பத்தினி எனில் ராவணன் யோக்கியனே! _அறிஞர் அண்ணா
   
ஏன் சகோ இப்படி இரண்டு நாளில் அனைத்தையும் மறந்துவிடும் இந்த இனத்திற்காகவா உன் உடலை தீயிற்கு உணவாக்கினாய்😓 RIPவிக்னேஷ் http://pbs.twimg.com/media/CsahSXLVUAAKe_4.jpg
   
ஊர் பேர்ல என்னப்பா இருக்கு நீயும் மனுஷன் நானும் மனுஷன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776741718762856448/pu/img/kPY5Z7OKMxO9bZ0l.jpg
   
அந்த ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்.. #ஹாசிப்கான் http://pbs.twimg.com/media/CsdRelBXEAAfl6o.jpg
   
தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் குறித்து நான் பதிவு செய்த டிவிட் சற்று முன் நியூஸ் 7 சேனலில் 🎉🎉🎉🎉 #TamilNaduBandh http://pbs.twimg.com/media/CsddIz5XgAAd3Vf.jpg
   
இதன் டா #தமிழன்👌 இதை பார்தாவது திருந்துங்க #கர்நாடக மக்களே!😌 முடிந்த அளவு பகிருங்கள் நண்பர்களே 👍 #CaveryIssue http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776675635540307968/pu/img/TUR9tBnyLBj4Ws84.jpg
   
சீமான் ஒரு போராளி இல்ல அரசியல் வியாபரினு புரிஞ்சிக்கிற அளவாவது மூளைய வளர்த்துகோங்கடா
   
நிதிமன்றத்த அவமதிக்க கூடாதுனுதா ஆயா பந்த் கு ஆதரவு தரலனுறாக! சொத்து குவிப்பு தீர்ப்பப்ப நீங்க நீதிமன்றத்துக்கு தந்த மருவாதைய பாத்தோமே டூட்😋
   
IT கம்பெனி கபாலி படத்துக்கு போக ஒருநாள் லீவு விட்டாங்க.. விவசாயிக்கு ஒருநாள் விட மாட்டாங்களா..!? நல்லா இருக்குடா உங்க தேச பற்று... 😒
   
Jio சிம் வாங்க வரிசையில நிக்கிறவங்கலாம் யாருன்னு நினைக்கிறீங்க? இலவசத்துக்கு மக்கள் முன்டியடிக்கிறதை சமூக வலைத்தளத்துல நக்கலடிச்சவிகளேதான்
   
அடுத்தவன் தீக்குளித்தது சரியென்று வாதிடுகிறவர்கள் அதே கோரிக்கைக்காகத் தாங்களும் தீக்குளித்துக்கொள்ளலாம்.
   
பணக்காரனுங்க கல்யாணம் பண்ணி 4 வருசத்துல எல்லாம் முடிச்சு டைவர்ஸே வாங்கிடுறானுங்க, தக்காளி, நம்மளால தனி ரேஷன் கார்டே வாங்க முடில :-/
   
ஆதார் அட்டை கட்டாயம்-உச்சநீதிமன்றம் அட போய்யா ஜியோ சிம்முக்கு ஆதார் வேணும்னு சொன்னப்பவே எங்களுக்கு இது தெரியும்... http://pbs.twimg.com/media/CsZvNGFWgAASsIg.jpg
   
கத்தி முனையை காட்டிலும், பேனா முனை கூர்மையானது எனில்.. அந்த பேனா முனையைக் காட்டிலும், ஏர்முனை கூர்மையானது ... http://pbs.twimg.com/media/CseAY81UAAES6TO.jpg
   

0 comments:

Post a Comment