28-செப்டம்பர்-2016 கீச்சுகள்




கற்பை நிரூபிக்க சீதைக்கு தீக்குளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது இன்றய காலகட்டத்தில் காதலை நிருபிக்க கற்பையே இழக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது!!!
   
MBBS, MD முடித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்வதில் நிமிர்ந்து நிற்கிறது நம் பாரம்பரியம்..
   
கோயம்பத்தூர் கொலைக்கு T. Nager ல H. ராஜா தலைமையில போராட்டம் பண்ண போறாங்களாம். தீபாவளி பர்சஸ முடிக்க ப்ளான் போட்டானுகளா
   
ரஜினி ரசிகரா இருக்க ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், கமல் ரசிகரா இருக்க ஒரு மொரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் தேவைப்படுது...!!! 😋😋😋
   
புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக்கிய பாவம்தான் இன்று மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்க வைத்திருக்கிறது-கர்மா
   
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது-வைகோ கருப்பன் குசும்பன் மொத்த பணத்தையும் தனியா அடிக்க ப்ளான் பண்றான்! http://pbs.twimg.com/media/CtSfCZ_VYAAVFSZ.jpg
   
ஊளப்பயபுள்ள இந்த வயசுலயே இவ்ளோ பிராடுத்தனம் பண்ணுது😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780619045741572096/pu/img/4XPWa40FoYKmKYD6.jpg
   
விபச்சார வழக்கில் கைதானவர் தான் இப்போதைய ஈரோடு மேயர், குற்ற எண் 682/99ஆம் 😂😂 அம்மா கைதி எண் 7402 மகள் குற்ற எண் 68… https://twitter.com/i/web/status/780651487277883393
   
அடேய் என்னடா நடக்குது இங்க😳 ஐயோ சினுங்குறாளே😷 விஜயசேதுபதி மட்டும் இவ கைல கிடைச்ச பாஞ்சிருவா போலயே😂😂👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780593105846370306/pu/img/HLi_ELOMwurizMlT.jpg
   
பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளிக்கூடத்தால், வாக்குச்சாவடியாக மாறிய பிறகு ஒரு உத்தமனை கூட உருவாக்க முடியவில்லை.. #WA
   
ஹலோ...ஹலோ...இது உங்க ஊர் மாதிரி இல்லப்பா #மும்பை சாலையை எப்படி கடக்கிறதுனு எங்களுக்கு தான் தெரியும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780452104972275712/pu/img/SP1tAPcG2V8aV9-K.jpg
   
'ஜெ., பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை' $ அம்மா 20 மணிநேரம் உழைக்கிறாங்க னு வதந்தியை கிளப்புன நாஞ்சில் சம்பத்தை பிடிங்க முதல்ல
   
கிறிஸ்த்துவ சமுதாயமே.. தயவு செய்து திருந்துங்கள்.. இல்லைனா திருத்த வேண்டி வரும்.. பாவம் யா குழந்தைங்க.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780749018775236608/pu/img/salDkWORpv9ZsTAH.jpg
   
இந்த வருசம் கோலியோட செஞ்சுரிக்களை விட, மோடியின் டூர்களை விட, ம.ந.கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகளை விட விஜய் சேதுபதிக்கு ரிலீசாகுற படங்கள் அதிகம்
   
பாஸ்வர்ட் இப்படியும் திருடப்படும்🚫 அதை இப்படி தடுக்கலாம்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780679794056949760/pu/img/_lXPkoNEht1c4ulX.jpg
   
அடிமைகளின் உச்சக்கட்ட காமெடிகளின் ஒரு பகுதி http://pbs.twimg.com/media/CtXOyIpVMAEig8d.jpg
   
எங்கடா காணோம்னு பார்த்தேன், வந்துட்டான் என் தலைவன்.. இனி அப்பல்லோ களைகட்டும் !! http://pbs.twimg.com/media/CtU_5pXUEAQvzRk.jpg
   
என்ன ஒரு டைமிங்,தன்னிகரிலா நகைச்சுவை கலைஞன் நாகேஷ் #HBDNagesh http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780638777622409216/pu/img/4DPZbpDOnX04w6j6.jpg
   
இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று பெயர் வாங்கிய நாகேஷ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் #Nagesh #HBDNagesh http://pbs.twimg.com/media/CtVnqjcXgAA68lv.jpg
   
லவ்வ ஒத்துக்கலன்னா லவ்வர் வெட்ரான்.. ஒத்துகிட்டா பெத்தவங்களே ஆள வச்சு வெட்ராங்க.. ரொம்ப பாவம்யா பொண்ணுங்க... http://pbs.twimg.com/media/CtVIx_HWYAAp6dM.jpg
   

0 comments:

Post a Comment