கந்தா @kandaknd | ||
பரவாயில்லை டான்ஸ் பூரா பாட்டுக்கு மேட்ச் ஆகுது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/777063668785700865/pu/img/zRvN8UBhCsi_UmJ0.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
தன்னடக்கமான கேள்விகளுக்கு தாறுமாறான பதில்கள்😂😂 #ரோபல்ஸ் 👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776961804618588164/pu/img/jx-7ypMC_Pfklsr2.jpg | ||
ʝєииι fєя ɮʟɛssʏ @JenniferBlessy | ||
கன்டக்டராய் ரஜினி இருந்தபோது யாருக்கோ மீதி சில்லரை தராமல் ஏமாற்றி இருக்கிறார் அந்த பாவம்தான் மறுமகனாக தனுஷ் கிடைக்க பெற்றுருக்கிறார் | ||
நாகசோதி நாகமணி @nagajothin | ||
நாடி,நரம்பு,ரத்தத்துல காதல் ஊறி போன ஒருத்தனால தான் இப்படி பிஜிஎம் போட முடியும் ... Always Rock Yuvan.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776963704000839680/pu/img/VgXDBnuz97agGAMe.jpg | ||
கில்லர் @paidkiller | ||
தமிழ் இனத்திற்கு சுரணை சுயமரியாதை கற்றுத்தந்த கலகக்காரன்! என் இனத்தின் நந்தாவிளக்கு, தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தந்தை பெரியார்! #HBDperiyar | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டம். ஓர் இளைஞனின் உண்ணாவிரதம்... http://pbs.twimg.com/media/CsikQ8MUsAAuxVR.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இப்பவும் பெரியார் பேரை கேட்டா மத, ஜாதி வெறியர்களுக்கு எரியுதுல... அது தான் அவரோட வெற்றி.... #எரிஞ்சே சாவுங்க..... | ||
⭐பைரவா கிங்⭐VJ @palanikannan04 | ||
தமிழன் என்ற உணர்வு இல்லாமல் பேசும் சில ட்விட்டர் நாதரிகள் இதற்கு பதில் சொல்லலாம்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776870215791456256/pu/img/vZhTyiYRltE5GzPb.jpg | ||
பைரவா♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
கர்நாடக வன்முறைக்கு பாஜகவையோ மத்திய அரசையோ குற்றம் சொல்லாதீர்கள்- தமிழிசை அப்போ சீனா அரசாங்கத்தை குற்றம் சொல்லலாமா?? http://pbs.twimg.com/media/CsiAOLgUIAU38YA.jpg | ||
எந்திரப்புலவன் @Endhirapulavan | ||
படிக்கும்போது கடைசிபெல் அடிச்சதுக்கப்பறம் 5நிமிஷம்கூட கிளாஸ்ல உக்காராத நம்மதான் கம்பெனில ஷிப்டு முடிஞ்சும் வேல பாக்குறோம்.. #தலைவிதி | ||
அனிதா ♡ @anithatalks | ||
சீமான்: போடா லூசு.. அருணன்: நீதான்டா லூசு.. வைகோ: யாரு என்ன டூ டைம்ஸ் கூப்பிட்டது😂😂😂 http://pbs.twimg.com/media/Csh9QrzVUAEB3O8.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
அவர் சொன்னார்! இவர் சொன்னார்! என நம்பி விடாதே. எவன் சொன்னாலும் அதை உன் பகுத்தறிவால் பகுத்துப்பார். -பகுத்தறிவுபகலவன் http://pbs.twimg.com/media/CshmvqNVYAEX1R6.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
9 வருசத்துக்கு முன்னாடி ஓடிப்போன காதலிய நினைச்சி பீல் பன்றான் ஆனா, 4 நாளைக்கு முன்னாடி வாங்குன 1000ஓவா காச கேட்டா மறந்துட்டேன் மச்சான்றான்.😴 | ||
🤓டூட் மகான்😎 @DudeOffcl | ||
பாய்..இங்க புரட்டாசி மாசம் அதுவுமா ரொம்ப வெஜ்ஜா இருக்காங்கோ...இன்னிக்கி சாப்பாட்டுக்கு நா நம்ம வீட்டுக்கு வறேன்..😁😁😁 http://pbs.twimg.com/media/CshnTJ6WIAA_PQl.jpg | ||
ஜாக் ஸ்பேரோ @imarudhanayagam | ||
தாடி, புஜத்தோடு இறுக்கமாக மடித்த கையுடனும், காப்புடனும் வரும் கோபக்கார #சத்யா வால் ஈர்க்கபடதா இளைஞர்களே இல்லை.💪💪 http://pbs.twimg.com/media/CseV0c4VUAE3QU4.jpg | ||
#HBD_ரியாஸ்_மச்சி 🎂 @Sakthi_Twitz | ||
எல்லாம் சில காலம் தான், இதுவும் கடந்து போகும்,. இந்த ரெண்டு வரிகளும், ஒருசில பிரச்சனைக்கு விடையாக இருக்கிறது,.. | ||
Doha Talkies @dohatalkies | ||
" உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! " - பெரியார் #HBDPeriyar | ||
சௌமியா @sowmya_16 | ||
பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம், தொடகத்தில் இருப்பது போல கடைசி வரை யாரும் இருப்பதில்லை என்பதாக தான் இருக்கும்.. | ||
#HBD_ரியாஸ்_மச்சி 🎂 @Sakthi_Twitz | ||
ரொம்ப நம்பியானவங்க மேலயே சந்தேகம் வருதுனா, அதுக்கு அந்த நம்பிக்கையாவரின், சில நடவடிக்கைகளை காரணமாக அமைகிறது. நம்பிக்கைய கெடுத்துக்காதிங்க🙏 | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
எவ்வளவு பிடிக்குமென எத்தனை முறை கேட்டிருப்பாய்💞 நீயில்லா இத்தனை காலமும் யாரையும் நெருங்கவிடாமல் இருக்குமளவுக்கு பிடிக்குமென எனக்கே தெரியாது😍 | ||
0 comments:
Post a Comment