27-செப்டம்பர்-2016 கீச்சுகள்
நேற்று கருப்பூரில் #கெயில் எரிவாயு குழாய் வெடித்து 10ஏக்கர் நிலம் நாசம். எரிவாயு பாதிப்பு வராது என்றவர்களே பாரீர்😢😨 http://pbs.twimg.com/media/CtP_8weVMAAZdFG.jpg
   
பிறக்கும் போதே கிறிஸ்டின் மதத்துல பிறக்க வைக்க துப்பில்லாத கடவுளுக்கு தான் பிரசங்கம் செஞ்சு மதமாற்றம் செய்ய தூண்டுதுக பன்னாடைக..
   
அழுக்கு துணி இல்லைன்னா வீடு சுத்தம் ஆகாது நல்லவங்க தெரியறதே கெட்டவங்களால தான் #தத்துவம்
   
திமுகவுக்கு ஆதரவாக எழுத சமூக வலைதள பதிவர்களுக்கு பணம் அளிக்கும் மும்பை நிறுவனம். டுவிட்டரில் திமுக ஆதரவாளர்கள் உண்… https://twitter.com/i/web/status/780322926868520961
   
பங்கம் 😂😂😂 தொடரிய கொதரி வச்சிருக்கானுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780390871418212353/pu/img/hvwexT1IyXmtTQS8.jpg
   
அப்போல்லோக்காரன் இன்னும் 'மாண்புமிகு Fever 'ன்னு மட்டும்தான் சொல்லல! 😂😂
   
ஷங்கர்,ஏ.ஆர்.முருகதாஸ், இல்லாம 100Cr குடுக்க முடியாதுனு சொன்ன நாய்ங்க எங்க...😏 http://pbs.twimg.com/media/CtSM7PMUIAEKvmt.jpg
   
ஆண்டவன் கட்டளைல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர். பத்து நிமிசம், மனுசன் மெரட்டிடார். http://pbs.twimg.com/media/CtQDCwFWgAEF1Yd.jpg
   
மோடி ISROக்கு மட்டும் உடனே வாழ்த்து சொல்றாருனா என்ன அர்த்தம் என்னைக்காவது ஒரு நாள் விண்வெளி சுற்றுப்பயணம் கூட்டி போவாங்கங்கிற நம்பிக்கை தான்
   
தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை டிசம்பரில் சேர்த்து தருகிறோம் - கர்நாடகா கேக்குறவன் கேனையன்னா பெரியகருப்பன் பேச்சிலர்ன்னு சொல்லுவானுங்க..
   
வன்முறை, ஆபாசம், அருவா, ரத்தம், இரைச்சல், லவ்வு, எழவு, ஹீரோயிச கருமாந்தரம் இல்லாத ஒரு சினிமா தந்ததற்காக வாழ்த்துக்கள். #ஆண்டவன்_கட்டளை
   
ஆன்லைன் மூலம் இன்டர்நேஷனல் FREE கால் செய்வது எப்படி❓ சேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780256614754451456/pu/img/1r5jPlVdkDRLR1w1.jpg
   
நேத்து லைட் வாடகைக்கு குடுக்கும்போது என்னடா சொன்ன? என்ன சொன்னேன்? பளீர்னு எரியும்னு சொன்னீல்ல? எரியலீங்களா? http://pbs.twimg.com/media/CtSWABvUsAA9SuX.jpg
   
torrentfunk இந்த சைட்ல சீட்ஸ் அதிகமாகவே இருக்கு! நல்ல வேகம்! 👍🏼👌🏽 #டோரண்ட்ஸ்
   
நேர்மையான உழைப்பும்,திறமையும் இருந்தால் சிகரம் என்பது தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மீண்டும் நிருபிக்கிறார் விஜய் சேதுபதி! #ஆண்டவன்கட்டளை
   
தண்ணீரை டிசம்பர் மாதம் திறந்துவிட கர்நாடகா அரசு ஒப்புதல் -News நாயே அந்த மாசம் மொத்த இந்தியாவுக்கே தேவையான தண்ணீஎங்கள்ட இருக்கும். -மாஸ்டர்
   
ஏழை பணக்காரன் ஆகிவிட்டால் அவன் தன் உறவுகளை மறந்து விடுகிறான் பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் அவன் உறவுகள் அவனை மறந்து விடுகிறது இதான் இன்றைய உலகம்
   
இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு..!! இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை பலருக்கு..!! #என்னா_வாழ்க்கை_டா 💃🙇 🙇
   
ஆபீஸ்ல திங்கள் தித்திக்கும் திங்களா இல்ல திக்திக் திங்களா என்பதை..முந்தினநாள் மேனேஜரின் வீட்டில் சண்டேயா இல்ல சண்டையா என்பதே முடிவு செய்யும்
   
"அய்யோ, திங்கட்கிழமையா?" என்ற வார்த்தை ஏற்படுத்துகின்ற பயத்தை, "அய்யோ, பேய்" என்கிற வார்த்தையால் கூட ஏற்படுத்த முடியவில்லை..
   

0 comments:

Post a Comment