4-செப்டம்பர்-2016 கீச்சுகள்




சிறுவாணி குறுக்கே அணை கட்ட துவங்கியது கேரளா - இது பழசு. அந்த அணை கட்ட கல், ஜல்லி, மணல் போன்றவை தமிழகத்தில் இருந்தே செல்கிறது - இது புதுசு.
   
தலைவர் தான் நடிக்க வந்ததை பற்றி நகைச்சுவையாக பேசியது.. 😊😃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771776089865674752/pu/img/hrfD2ITrybhTpvbQ.jpg
   
சுயநலமான உலகில் சமூக பணியை முழுநேர வேலையாக செய்யும் உன்னை பிற நடிகரிடம் ஒப்பிடுவது அவர்களுக்கே பெருமை http://pbs.twimg.com/media/CrWuw0bVUAArYmi.jpg
   
இத வாய்ல கடிச்சி திறந்தவங்க மட்டும் RT போடுங்க.. http://pbs.twimg.com/media/CrcR_oMVYAUygHp.jpg
   
பதினொன்னாவது முறையாக வலைபாஞ்சாச்சி RT செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏😊🙏🙏 குங்குமம். http://pbs.twimg.com/media/CraTis9WAAAQ9t7.jpg
   
மழைபெய்து நின்றபிறகு! மண்ணில் விழமுடியாமல் கூரையிலே தொங்கிக்கொண்டிருக்கும்,கடைசி மழைத்துளியிடம்போய் கட்டாயம் கேளுங்கள் தனிமையின் கொடுமையை🙏🙏🙏
   
பிஎஸ்என்எல்-ப்ரீ ரோமிங் ஏர்டெல்-அதிவேக நெட் வோடாபோன்-அசத்தலான கால்ரேட் ஏர்செல்-பெஸ்ட் ரேட்கட்டர் ரிலையன்ஸ்Jio- என்னடா அங்க சத்தம்🙊 😜😂😂
   
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே மாதிரியான உற்சாகம்! அனைவருக்கும் உண்டு கொண்டாட்டம்! #BallcanChangeTheWorld http://pbs.twimg.com/media/CrawaRwUEAAUq-_.jpg
   
மழையில் நனைந்த நாய்க்குட்டியின் உடலிலிருந்து வழிந்த நீர்துளி சொன்னது கடந்து சென்றவர் விழிகளில் ஈரம் துளியுமில்லையென http://pbs.twimg.com/media/CrW-r3fUAAAXzW2.jpg
   
எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் என் கூட பேசமாட்டியானு நீ கேட்கும் ஒரு கேள்வியில் விழுந்திடுது என் கோபம் மொத்தமும் http://pbs.twimg.com/media/CrRzqBtVMAA5h0r.jpg
   
என்னை 22 பேர் கற்பழித்தனர்.யாரும் கண்டுகொள்ளவில்லை. அர்களை சுட்டுக்கொன்றேன். இந்தியாவே திரும்பிபார்த்தது #தீர்வு? http://pbs.twimg.com/media/CrVbCoGVYAAe2ul.jpg
   
ATMமெஷினுக்கு பதிலா PASSBOOK PRINTINGமெஷின திருடியவங்ககைது! அடேய்! அடமழையப்பவாது ஸ்கூல்பக்கம் போயிருக்கலாம்டா😬😜😂 WA http://pbs.twimg.com/media/CrW2bAcVYAAfMya.jpg
   
#மறைக்கப்பட்ட_உண்மைகள் இந்த மாத காட்டுப்பூ இதழில்! உண்மை அறிய தவறாமல் படியுங்கள், ஈஷா காட்டுப்பூ மாத இதழ்! http://pbs.twimg.com/media/CrV95W3UEAUK_Nw.jpg
   
ரோடுபோட்ட 6மாசத்தலயே பயங்கர டேமேஜ்ஆயிடுது😥 ஆனா அதுகூடவேபோட்ட ஸ்பீடுபிரேக்கர் அப்படியேஇருக்கு👍அதுக்குமட்டும் என்னகலவை போடுறாங்க யுவர்ஹானர்😬😜
   
விவசாயிகள் போராட்டத்தால் திருமக்கோட்டை எரிவாயுகுழாய்கள் அகற்றப்பட்ட காட்சி💪 மீத்தேன்,கெயில் எதிர்ப்பின் முதல்வெற்றி👍 http://pbs.twimg.com/media/CraK6-VWIAEGRRz.jpg
   
முட்டை சைவமா மாறின மாதிரி நிறைய கெட்ட வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் ஆயிடுச்சு
   
என்ன வரம் வேண்டுமென்றார் கடவுள்! கொஞ்சநேரம் செருப்பை பார்த்துக்கொள் என்றேன் நான்!!
   
யாரோவாக அறிமுகமாகி யாவரையும் பின்னால் தள்ளி யாதுமாகி என்னுள் நிலைத்து விட்டாய் அன்பால் ஆயுள் கைதியாக்கிவிட்டாய் ••• http://pbs.twimg.com/media/CrWovFCUMAA8s9-.jpg
   
எனக்காக என்ன செய்தாய் என பெற்றோரை பார்த்து கேட்டு விடுகிறோம், கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்ததுக்கு காரணம் அவர்கள் தான் என மறந்து..
   
இந்த ஜியோ மொபைல் planளையெல்லாம் துவம்சம் பண்ணக்கூடிய planகள் ஒன்னு வரும்னா அம்மா மொபைல் நெட்வர்க் வந்தாத்தான் சாத்தியம்
   

0 comments:

Post a Comment