11-செப்டம்பர்-2016 கீச்சுகள்




கால்களில் பிரச்சனை என்றார்கள். இன்று தேசமே அந்த கால்களால் வெற்றிநடை போடுகிறது..! #MariappanThangavelu #Rio2016 http://pbs.twimg.com/media/Cr-H5-AUAAE06gb.jpg
   
என் படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது - சிம்பு... # மாப்ள இவன் கர்நாடகாவுக்கு சப்போர்ட்டா பேசறான் மாப்ள...
   
தங்கம் வென்ற தமிழர்! தலைநிமிர்ந்த இந்தியா!! #Paralympics வரலாற்றில் இந்தியா பெறும் மூன்றாவது #Gold!! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774479805068685312/pu/img/MfkGDejFgTqTkGdF.jpg
   
தெருத் தெருவாய் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து ஊனமடைந்த மகனை ஊக்கம் ஊட்டி வளர்த்த தங்கமகன் தாய் சரோஜா http://pbs.twimg.com/media/Cr_ZXKkVMAA7aaT.jpg
   
தமிழனின் அசராத நம்பிக்கை இந்தியாவின் தங்க மகன் ரியோ ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன் 👏👏👏👏💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774542633465024512/pu/img/70JuBL0mmFy_WD1c.jpg
   
பிரேமத்தை கன்னடத்துல எடுக்குறோம்னு அறிவிச்சாலே போதும் மலையாளத்தானுங்கலே கர்நாடகாவ கொழுத்திடுவானுங்க
   
டெலிட் பண்ணுன ட்விட்ட எப்படி எடுக்கலாம்❓ சேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774433569414475776/pu/img/evAWPINAfctwjGHk.jpg
   
ஒலிம்பிக்கை விட மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கை தான் அதிகம் விளம்பரபடுத்தனும் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் மத்தவங்களுக்கு தன்னம்பிக்கை ✌
   
இவங்களுக்கு மொத்த பரிசுத் தொகை 25 கோடியாவது கிடைக்கணும். செலிப்ரிட்டிகளும் அரசியல்வாதிகளும் செய்யறத பார்ப்போம். http://pbs.twimg.com/media/Cr9kamJUMAEfRCo.jpg
   
ஒரு காலில் தன்னை உந்தி தங்கம் வென்றிருக்கும் தங்கவேலுவின் அந்த ஒரு நிமிட வீடியோ 1 கோடி இளைஞர்களை ஊக்குவிக்க வல்லது! #ThangaveluMariyappan
   
https://youtu.be/TxOvxmTxT58 மாரியப்பா நீ தங்கமான வேலனடா தமிழ் மண்ணின் மாவீரனடா எங்கள் வீரத் தங்கமடா #மாரியப்பன்_தங்கவேலு http://pbs.twimg.com/media/Cr-AxmhVIAAPS9W.jpg
   
தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா 🙌🙌🙌 என் திரைப்படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது - # சிம்பு த்தா தமிழன்டா 💪💪💪 http://pbs.twimg.com/media/Cr_PfD_XEAAA5kP.jpg
   
சிந்து ஜெயிச்சதுக்கு அந்த கூவு கூவுனானங்க.தங்கம் வாங்கிருக்கு நம்ம தமிழ் சிங்கம்.இதுதான் மத்த மாநிலத்துகாரன் புத்தி😏 http://pbs.twimg.com/media/Cr9ztdBVYAAvI9Q.jpg
   
கர்நாடகால வெள்ளம் வந்தா கூட தண்ணிய அவங்களே வைச்சிக்கட்டும்னு விட்றனும் தமிழ்நாடு பக்கம் தண்ணி திறந்து விட அனுமதிக்க கூடாது😌 #WeHateKarnataka
   
யாரு ஏர்டெல் 29₹ நெட் தரானா !? 75mb வச்சி நாக்குவழிக்க கூட முடியாது 😣 http://pbs.twimg.com/media/Cr-SVBlVMAAlHDe.jpg
   
உங்க வீரம்👉கூட்டமா ஒரு தமிழன அடிக்குறது🤐 💪 எங்க வீரம்👉ஒரே தமிழன் உங்க மாநிலத்துக்கே சவால் விட்டான்😎 #WeHateKarnataka http://pbs.twimg.com/media/CsAe4NWWEAAou7W.jpg
   
ரியோ பாராலிம்பிக்கில் இந்தியாக்கு முதல் தங்கம்.அதுவும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை #மாரியப்பன்_தங்கவேலு 👏👏 http://pbs.twimg.com/media/Cr9NHBFUEAAH2pU.jpg
   
கர்நாடகா ஹோட்டலில் இட்லி சாப்பிட்டார் விஜய்னு மட்டும் நியூஸ் போடுங்க ஒட்டுமொத்த அமைப்பும் போரட்டத்தில இறங்கும் 😂😂 SAVE TAMILNADU FARMERS
   
என் திரைப்படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது - சிம்பு இப்போ நாம இருக்குற நிலைமைக்கு எந்த ஸ்டேட் வேனும்னாலும் சொல்லலாம்..
   
தமிழ் நடிகர்கள் அழகில்லாதவர்கள் என குறை சொல்லும் கன்னடர்களுக்கு பதில் சொல்ல நம்ம பவர்ஸ்டாரே போதும்😂😂 #TNNeedsKaveri http://pbs.twimg.com/media/Cr-zZp6UMAAi7j_.jpg
   

0 comments:

Post a Comment