24-செப்டம்பர்-2016 கீச்சுகள்




ப்பாஆ செம செம ;)))தம்பி ரஜினி மேனரிசம் பின்றாப்ல http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779143688601505792/pu/img/QyJ8buJGh6c6U6i0.jpg
   
நவீன அரசு மருத்தவமனைனு சொல்லிட்டு! என்னாத்துக்கு அப்போலோக்கு போனிங்கோ😜😜🏃🏃 http://pbs.twimg.com/media/CtBb2VYWIAAGUZz.jpg
   
தமிழக அரசின் அறிவிப்பு படி தமிழக அரசு மருத்துவமணைகள் தரமாக இருக்குபோது அப்பல்லோ தனியார் மருத்துவமணை நோக்கி முதல்வர் சென்றது ஏன்???
   
சும்மா சிங்கம்னு சொன்னதும் பயந்து ஓட நான் சாதா நாய்னு நினைத்தாயோ? #சூப்பர் நாய்டா ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் டா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779005208714108928/pu/img/IYKIMjXIqbqRJtYj.jpg
   
சைக்கிள்ள எட்டு, பைக்ல எட்டு, ஏன் கார்ல எட்டு போட்டு கூட பாத்திருக்கேன். ஆனா சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ் தான்
   
தொடரி படத்துக்கு போய் நல்லா தூங்கிட்டு இருந்தப்போ செம விசில் சத்தம். என்னன்னு பாத்தா ரெமோ டிரெயிலர்.. இது என்னடா தனுஷுக்கு வந்த சோதனை!!
   
எங்கள் ஆட்சியில் மருத்துவத்துறை நவீனமயமானதுன்னு சாதனை பட்டியல் வாசிக்கிற எல்லா அரசியல்வாதியும் ஒரு காய்ச்சல்னா கூட அப்பல்லோ தான் போறாங்க.. 😂
   
தமிழன அடிச்சாங்க ஒருத்தனும் ஒரு சின்ன வருத்தம் கூட சொல்லல த்தா காய்ச்சலுக்கு வன்டானுங்க ஆட்டிகிட்டு #சில்றநாய்க http://pbs.twimg.com/media/CtBRwl8VMAIAIX9.jpg
   
ஜெ., குணமடைந்து பணியை தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன் - கலைஞர் அதான எனக்கொரு நல்லது நடக்குற மாதிரி தெரிஞ்சா உங்களுக்கு பொறுக்காதே -ஸ்டாலின்
   
செத்தவன் யாரு?? - தெரியாது!! கொண்னவன் யாரு ? - தெரியாது !! அப்போ உனக்கு என்னதான் தெரியும்?? - பாரத் மாதா கீ ஜெய் நடத்துங்கண்ணே..🚶🏽🚶🏽
   
இந்தியாவில் எந்த முதல்வராவது தன் கீழே இயங்கும் அரசாங்க மருத்துவமனையை நம்புகிறாரா?
   
லோகல் பாடில ரெண்டு கவுன்சிலர் வெச்சிருக்கப்பவே காவிக்கட்சி அட்டூழியம் தாங்க முடில... நம்மூர்ல இதுகள எல்லாம் வேர்புடிக்க விட்டா வெளங்குமா
   
ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம் டெங்குவா இருக்கனும்ன்னு வேண்டிக்குங்க மக்களே அப்போதான் வெறிபடையா மாறி கொசுபடையை அழிப்பாங்க நாராயணன்கள்
   
20 மணிநேரம் உழைப்பதால் அம்மாவுக்கு உடல்நலகுறைவு -நாஞ்சில்சம்பத் கேப்ல அடிச்சி விடுறதுக்குனே வருவியே சனியனே சனியனே😂😂 http://pbs.twimg.com/media/CtA7floVUAAwnxJ.jpg
   
ஒரு குங்குமப்பொட்டுக்காரர், டிவி நேரலையில், கோவை குஜராத்தாக மாறும் என்கிறார்! இவங்கதானே, குஜராத் ஒரு சொர்க்க பூமின்னு சொல்லிட்டிருந்தது?
   
எனக்கு என்னமோ செல்வராகவன் சோனியா அகர்வால் டிவோர்ஸ்கு நீ தான் காரணமா இருப்பியோனு தோணுது #தனுஷ் http://pbs.twimg.com/media/CtARJW-WIAAyeWO.jpg
   
இரண்டு கீச்சு வலைப்பாய்ஞ்சிருக்கு! 'விகடனை' வீட்டம்மா பார்க்கிறதுக்குள்ள ஒளிச்சு வைக்கணும்!! சந்தோஷப்படுப்படுவதா பய… https://twitter.com/i/web/status/779139162129567744
   
தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இருந்த ஒரே நல்ல விசயம் மதக்கலவரம் ஏதும் வராம இருந்தது தான், இந்த அரைடவுசருங்க அதையும் கெடுத்துருவானுங்க போல...
   
தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்.., பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்..! http://pbs.twimg.com/media/Cs8ksfwVMAAp3kI.jpg
   
சின்ன வயதில் தெரியவில்லை. இப்போது பிரதாப் போத்தனை நினைத்தால் சற்று பொறாமையாய்த்தான் இருக்கிறது. சிவாஜி (cont) http://tl.gd/n_1sp4mi7
   

0 comments:

Post a Comment