Vivek Lyricist @Lyricist_Vivek | ||
வெத்துவெட்டியா கத்துக்குட்டியா ஊரசுத்துறான் தன்னால என்னமந்திரம் போட்டுவக்கிறான் ஊரும்சுத்துதிவன் பின்னால MeesaBeauty http://pbs.twimg.com/media/Crg4leIVIAIhYSp.jpg | ||
CHAPLIN @its_ferose | ||
போக்கிரி - பேக்கரி புலி - புளி பைரவா - Buy ரவா அஜீத் பேன்ஸ் கலாய்க்கும் திறன்...😂😂 | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு நீண்ட ஆராய்ச்சிக்கு பின், தமிழ் பாடல்கள் நல்ல qualityயில் டவுன்லோட் செய்ய http://masstamilan.com தான் சிறந்தது என்பதை கண்டறிந்துள்ளேன். | ||
அவதார் @avadhaar | ||
இளையதளபதியின் பைரவா பர்ஸ்ட்லுக்கை பாராட்டும் தளபதியின் ரசிகரான 'நடிகர் சிபிசத்யராஜ்'👏👌 #Bairavaa #BairavaaFirstLook http://pbs.twimg.com/media/CrgjFuPVIAIQ4xh.jpg | ||
A A D @Official_AAD | ||
நாங்க இங்க பைரவா முடிஞ்சி கத்தி போக்கிரி பார்த்துட்டு இருக்கோம் அங்க குரூப்பா ரவா கோதுமை வித்துட்டு இருக்காய்ங்க http://pbs.twimg.com/media/Crhch33WYAAlgEs.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நடுத்தர மக்கள் பயன்படுத்துற பைக் பேருந்துக்கான பெட்ரோல் விலை ரூ60+ ஹைகிளாஸ் மக்கள் பயன்படுத்துற விமானத்திற்கான பெட்ரோல் ரூ40+ ஜெய்ஹிந்த்!👏 | ||
ஜானகிராமன் @saattooran | ||
அனைவருக்கும் இன்றே #பிள்ளையார்_சதுர்த்தி வாழ்த்துக்கள். என் அம்மா வரைந்த விநாயர் ஓவியம். #VinayagarChathurthi http://pbs.twimg.com/media/CrbVu23VMAEv1eh.jpg | ||
அவதார் @avadhaar | ||
தெறி என்ற வார்த்தையை தளபதி60 என்ற வார்த்தையால் மறைக்கமுடியாது,அந்த காரியத்தை செய்ய #பைரவா வந்தாச்சு :) #Bairavaa http://pbs.twimg.com/media/CrgM53IVMAEIzMv.jpg | ||
THE VIPER™🚭 @TheViper_offl | ||
இப்பதாண்டா First Look ரிலீஸ் பண்ணாங்க அதுக்குள்ள Banner அடிச்சிட்டாங்களா😉 கெட்டப் பசங்கடா இந்த தளபதியன்ஸ்💪 #Bairava http://pbs.twimg.com/media/CrgiRmAUMAENKAh.jpg | ||
We-KeY @VignesHeroic | ||
தல அஜித் #பைரவா பஸ்ட்லுக் ட்ரை செய்த பின்னர் ரிக்சாவின் நிலை. http://pbs.twimg.com/media/CrfryMgUEAA4QvU.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
நல்ல மகனாக கணவனாக தந்தையாக சிறந்த நண்பனாக அளவான வளத்துடன் உலக ஞானத்துடன் தரும சிந்தனையுடன் மனிதாபிமானம் நிறைந்த மனிதனாக வாழ #வரம்_வேண்டும் | ||
Sindhya ️ @sindhyaspeaks | ||
"பைரவா" நன்றி உடையவன் வரான் வழி விடுங்கடா 😂😂 http://pbs.twimg.com/media/CrgzCxqUEAAswKu.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
போட்டோவக்கூட தாங்கிக்கலாம் இதுக்கு மூணாந்தேதி வா அஞ்சாந்தேதி வான்னு அலைய உட்ட பாத்தியா #BuyRava http://pbs.twimg.com/media/CrfoEZJXYAASyUe.jpg | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
போக்கிரி இப்போது சன் டீவியில் கத்தி இப்போது ஜெயா டீவியில் நண்பன் 10.30 க்கு விஜய் டீவியில் #Bairavaa 😎 http://pbs.twimg.com/media/CrhMMbQUIAAOztO.jpg | ||
ரட்சகன் 🚶 @Raj_Twittz | ||
மாட்ட பத்தின பிரச்சினை இல்ல நாட்ட பத்தின பிரச்சினை டா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/772117860491472897/pu/img/EgcUjhLLScpBiS0E.jpg | ||
Assault Sethu @AssaulttSethu | ||
கெழட்டு எருமை மாடு எவளோ பெருசு இருக்கான்யா 😀 #Bairavaa http://pbs.twimg.com/media/CrhZL7MUkAAOczF.jpg | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
வீட்டை விட்டு வெளிய வராதவன் எல்லாம் வீரம்னு டைட்டில் வைக்கிறப்ப பைரவாக்கு என்ன குறைங்கிறேன்.. | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
ரெட் சுடி பேட்டு,நாய் சங்கலி ஒட பாத்ரூம்ல உட்காரந்துட்டு இருக்குற மாறி Firstlook இல்லடா பைரவாடா😎 #Bairavaa http://pbs.twimg.com/media/CrhHhtGUAAE8PRX.jpg | ||
The Fandom Rasigai @FandomNishvetha | ||
FL பார்த்த உடனே கமெண்ட்ஸ்ல ரவா மாவுடா ன்னு சொல்லி வைக்கணும். தப்பி தவறி மைதா மாவுன்னு சொன்னா மாட்டிப்போம் #Bairavaa http://pbs.twimg.com/media/Crgfg-OUkAEFtiI.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
நாம எவ்ளவு பெரிய முட்டாளா இருக்கோம்னு பாருங்க http://pbs.twimg.com/media/CreXTqWWgAAVbOr.jpg | ||
0 comments:
Post a Comment