30-செப்டம்பர்-2016 கீச்சுகள்
இந்தியா தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் மீதல்ல, எங்கள் இராணுவ வீரர்கள் மீதே! -பாகிஸ்தான்! ரெண்டும் ஒன்னு தானேடா கோமுட்டி தலையன்களா...!!!
   
Dubmash லயே தெறி dubmash இதாதா இருக்கும் போல வாழ்த்துக்கள் திறமைக்கு பலன் உண்டு👍 லாஸ்ட்டு ஃபினிசிங் லூக்கு வேற லெ… https://twitter.com/i/web/status/781456392917884928
   
எல்லைக்கும் ஒரு பொறுமை உண்டு.
   
இதே கலைஞர்ககு உடம்பு சரியில்லைன்னா பெருசு இன்னும் போகலையான்னு டைரக்டாவே கேப்பானுங்க..இப்ப மட்டும் குசுகுசுன்னு பேசுறானுவ..
   
த்தா.. தம்மாதுண்டு இருந்துட்டு என்னாமா பெர்பாமென்ஸ் பண்ணுது😂😂 #ஆஸம்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/781337773722767360/pu/img/jWDf1qQQLMxdLzyd.jpg
   
ஒரு கொசு தூங்கிட்டுஇருக்கசொல்ல கடிச்சா அது பெரியாளாகிடாது ஒருநாள்முழிச்சிட்டு இருக்கப்போ பட்டுனு அடிச்சா பொட்டுனு போயிடு்ம்-#Indiastrikeback
   
"வீட்டில் புறா வளர்க்க கூடாது, வளர்த்தால் குடும்பம் அழிந்து விடும்" காரணம்:புறாக்களின் கழிவுகள் விஷ பாம்புகளை ஈர்க்க வல்லது #அறிவோம்_தகவல்
   
நீங்களே பாருங்க போலீஸ்கார் லெமன் ரைஸ்ல பிரியாணி மசாலாவ போட்டு ஏமாத்திபுட்டாய்ங்க,😫😫😆 http://pbs.twimg.com/media/CtfzqMvVIAENIxz.jpg
   
பாக் : நாங்க சீனாவை உதவிக்கு அழைப்போம் இந்தியா : நாங்க அடுத்த தாக்குதல் நடத்த போறதே சீனா மேல தான் ..… https://twitter.com/i/web/status/781440676059815936
   
இப்படியொரு கோல் பார்த்திருக்கீங்களா மக்களே ? 👌👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/781200030640185345/pu/img/d1IagSDUWl7kg_EH.jpg
   
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு #IndianArmy யின் எல்லை தாண்டாத பதிலடி. தாய் மண்ணே வணக்கம்!
   
உத்திரமேரூர் வனஇலாகா அதிகாரியிடம் 1.5லட்சம் #மரக்கன்றுகள் இருக்கிறது. இதுவரை 50000 கூட போகவில்லை.இலவசமாக பெற கிருஷ்… https://twitter.com/i/web/status/781295570874957824
   
பேச்சுலர் ரூம்களில், பல நேரங்களில் தாகத்தையும், சில நேரங்களில் பசியையும் தீர்க்கிறது தண்ணீர்...
   
கர்நாடக அணையில் தண்ணி இல்லை. -கர்நாடக அரசு சரி நாய அப்பரம் ஏன் மூடி வைக்குற ஒன்னும் இல்லாத ஊட்டுக்கு எதுக்கு பூட்டு?? -மாஸ்டர் பீஸ்
   
சந்தோஷத்தை சேமிக்க பழகு! துக்கத்தை மறப்பதே அழகு!👍 #நிதர்சனம்
   
இந்தியாவின் சிறந்த கையெழுத்தாக தேர்வு செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவி மாலாவின் கையெழுத்து. http://pbs.twimg.com/media/Ctc3sisWAAADss4.jpg
   
நாம் ஒருவரிடம் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்க காரணம், நாம் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதால்தான் 🚶
   
அறிவை வைத்து மனிதர்களை அணுகினால் நடிப்பதாகத் தான் தோன்றும் அன்பை வைத்து அணுகுகையில் பூமியே சொர்க்கமாய்த் தோன்றும்!!😊 http://pbs.twimg.com/media/CtaMUYDUkAAqlLA.jpg
   
பாக் மீது மேலும் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் வேணும்னா கேளுங்க.. எங்க வீட்ல தீபாவளிக்கு ரவா லட்டு செய்ய ஆரமிச்சுட்டாய்ங்க..
   
இறந்த பின் சொர்க்கம் செல்வேனா தெரியவில்லை ஆனால் உன்னோடிருந்த ஓர் சில நொடிகளில் உணர்ந்துவிட்டேன் என் சொர்க்கம் எதுவென http://pbs.twimg.com/media/Ctbya8sUIAAfQU2.jpg
   

0 comments:

Post a Comment