7-செப்டம்பர்-2016 கீச்சுகள்
கடவுளுக்கு மொட்டை போடும் மனிதர்கள் மத்தியில் புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தாரைவார்த்த குட்டித்தேவதை சௌஜன்யா http://pbs.twimg.com/media/CrmS9ujVUAEVkdj.jpg
   
ஆப்ரிக்காவில் விற்பனையாகும் 'Amma Bag' இந்திய மதிப்பில் ₹135க்கு விற்பனை 😂 சந்திசிரிக்கும் இலவச திட்டம் #JayaFails http://pbs.twimg.com/media/Crp_GtTVIAAbCIr.jpg
   
#Users: இனிமே நெட் பேக் எவ்வளவுனு கேட்டா என்ன சொல்லுவ..!? #Airtel: உங்களால எவ்வோள முடியுமோ கொடுங்கனு சொல்லுவேன்😂 http://pbs.twimg.com/media/Crp17WaUEAEk5g2.jpg
   
தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளரை மதித்து #கொத்தமங்கலம் கிராமத்துக்கே வந்து திருமணத்தை வாழ்த்திய சீன தொழிலதிபர்💐 http://pbs.twimg.com/media/Crlxdy9UAAAtfWo.jpg
   
அன்னை கைபிடித்து நடந்தபோது வளர்ந்துவிடுவோம் என்றநம்பிக்கை உன் கைபிடித்து நடக்கும்போது வாழ்ந்துவிடுவோம் என்றநம்பிக்கை http://pbs.twimg.com/media/CrlogevUEAAddzq.jpg
   
என்னுடைய தகுதி என்ன என்று நான் நன்கு தெரிந்து வைத்திருப்பதால்தான், சில நபர்களிடமிருந்து விலகி, சற்று தொலைவிலே,ரொம்ப கவனமாக இருக்கிறேன்!
   
என்னை நேரா பாக்க பயந்தவனுக்கு என் கால் தடமே போதும், உங்களால என் உடம்ப தான் எடுத்துக்க முடியும் என்னை இல்லை. #அவள் 👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/772789179776327680/pu/img/kt7Y2_oDDVnRGPXn.jpg
   
வ. உ. சி இந்த மூன்றே எழுத்தின் பின்னுள்ள பெருஞ்சோகம்! தேச பக்தர் & தமிழறிஞர், வ.உ.சி பிறந்தநாள் வாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/CrmvwrHXYAEGLTE.jpg
   
யாரையும் புரிந்து கொள்ள நினைக்காதீர்கள், நீங்கள் எப்படி புரிந்து கொண்டாலும் சில நாட்களில் கழித்து அவர்கள் அவ்வாறு இருக்க போவதில்லை..
   
நிராகரிப்பவரிடம் கெஞ்சி கொண்டு இருக்காமல், விலகி போவதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மரியாதை..
   
ஜெயலலிதா எங்கள் வீட்டு மகள் - கர்நாடக அமைச்சர் அப்டியா? வரதட்சணையா காவிரியை திறந்துவிடுங்க இல்லன்னா உங்க மகளை நீங்களே வைச்சிக்கோங்க #பபி
   
கம்பத்த பாத்தா கால தூக்குற நாய் போல ஒரு லுக் இதுக்கு பில்டப் வேற 😂😂😂 #BuyRava http://pbs.twimg.com/media/CrpY2nxUsAAeorv.jpg
   
ஆல்கஹாலுக்கு அடிமையானவங்கள மீட்க மறுவாழ்வு மையத்துல விடறத விட கைல ஆண்ட்ராய்டு போன குடுங்க..ஆல்கஹால மறந்துட்டு ஆண்ட்ராய்டுகு அடிமையாயிடுவாங்க
   
காதல் பூக்கள் உன்மனதில் பூக்குமானால் காலம் முழுவதும் மலராக வலம்வருவேன்! வாழ்க்கை முழுவதும் நறுமணம் வீசிக்கொண்டு!💞💞💞 http://pbs.twimg.com/media/CrfMxB9VYAEt_kh.jpg
   
இன்றைய மனிதர்களின் கேவலமான மனநிலை... http://pbs.twimg.com/media/CrmmJTIXEAAtvfW.jpg
   
பெருமைகளை பேசியே பழக்கப்பட்டவனுக்கு தெரியாது, பெருமையை மட்டுமே பேசுவது நம்மிடம் உள்ள மிக பெரிய குறை என்பது..
   
அன்னை இல்லாத வீடு அரண்மனையாக இருந்தாலும் அனாதையாத் தான் இருக்கும்
   
ஓடிசாவில் நடந்த சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெள்ளி வென்ற சேலம் சங்ககிரி வீராங்கனை நந்திதா # விவசாயி மகளின் வெற்றி http://pbs.twimg.com/media/Crmx1iDVMAA14s6.jpg
   
இங்க ஐயர் உக்காந்திருந்தாரே😂 அடேய்😵 ஸ்பிரே அடிச்சு ஐயரை குளிப்பாட்டிடேங்களேடா. இனிமேல் ரெயின் கோர்டு வாங்கிக்கோங்கோ http://pbs.twimg.com/media/Crm_gCeUAAAU0AF.jpg
   
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்☺ போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்☺ http://pbs.twimg.com/media/Crgb8YOVIAAC8UX.jpg
   

0 comments:

Post a Comment