20-செப்டம்பர்-2016 கீச்சுகள்




தற்கொலையை CBI விசாரிக்க வேண்டும் - ராம்குமார் தரப்பு டவிட்டர் போராளீஸ் : அப்ப நாங்க எதுக்கு இருக்கோம்? http://pbs.twimg.com/media/Csp5r1GVMAAtfmB.jpg
   
தனுஸால கூட பிரிக்க முடியாததனு பெவிகால் கம்பெனிக்காரன் ஒரு நாள் விளம்பரம் எடுக்கத்தான் போறான்.
   
நம் மாவீரர்களின் உயிர்கள் வீணாக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய தியாகங்கள் நம் இதயங்களில் வாழவேண்டும்.-சத்குரு #Jawans #UriAttacks #UriAttack
   
Agent 47 movie ல அந்த பெண்ணோட அம்மா இலங்கைனு ஒரு சீன் பட் சிங்களம் னு சொல்லல தமிழ் னு சொன்னான் பாரு.. தமிழன் டா👍💪💪 http://pbs.twimg.com/media/CstLsUSWEAAoXiD.jpg
   
லேடி கெட்டப் போட்டது சிவகார்த்திகேயன்னு தெரியுது... கீர்த்தி சுரேஷ் கெட்டப் போட்டது தான் எவன்னு தெரியமாட்டுது..😂 http://pbs.twimg.com/media/CsutNHRVIAEOnRR.jpg
   
ஒத்த பொண்ணை பெத்த அப்பன், பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுறத விட அதிக கவனமா கதை செலக்ட் பண்றாரு விஜய் ஆண்டனி
   
குமுதத்தில் வந்த ஒரு பக்க கதை.நல்ல ட்விஸ்ட் http://pbs.twimg.com/media/Csp1Z8uUIAA-7h3.jpg
   
நல்லவேள #ரெமோ தனுஷ் புரொடக்சன் இல்ல.. இல்லைனா சிவகார்த்திகேயன் மேலயும் கைய வச்சுருப்பான்.. 😂
   
காவிரி விசயத்த திருப்புறதுக்காக தான் ராம்குமார் தற்கொலை விவகாரமாம்! அடேய் நாங்க அந்த விசயத்த சௌந்தர்யா டைவர்ஸ் அப்பவே மறந்துட்டோம்டா
   
தோசைக்கு புளிகுழம்பா?வேற ஏதும் இல்லையானு கேக்குறேன்.. வயர் இருக்கு கடிக்கிறியான்னு கேக்குறாய்ங்க.. இதென்ன குடும்பமா? இல்ல புழல் ஜெயிலாடா 😏
   
யார தேடுறிங்க அவர் இப்ப தா சிவகார்த்திகேயன் கூட போட்டி போட்டுட்டு இருக்காரு...😀😀😀 http://pbs.twimg.com/media/CsrfMqmUsAAN9Vm.jpg
   
கில்லி2 உருவாக வாய்ப்புகள் இருக்கிறது-தரணி #இது நடந்தால் இளையதளபதியின் வெற்றி பட வரிசையில் இதுவும் ஒன்றாகும் #Ghilli http://pbs.twimg.com/media/CsoR_5CUMAEWq0x.jpg
   
வளர்ந்த பின் ஆங்கில ஆசிரியரை விட நன்றாக ஆங்கிலம் பேசுகிறோம். தமிழ் ஆசிரியரை விட நன்றாக தமிழ் பேச முடிவதில்லை.... #பபி
   
பாக்கெட் உள்ள போன் இருந்தா அது நம்ம அடிமை பாக்கெட் வெளிய இருந்தா நாம அதுக்கு அடிமை 😊😊 #பபி http://pbs.twimg.com/media/Css9kBHXYAAT2h1.jpg
   
விஸ்வரூபம் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரஷர்குக்கர் வந்ததைக் கிண்டல் அடித்தார்கள். நியூயார்க் சம்பவத்தில் பிரஷர் குக்கர் http://pbs.twimg.com/media/CspgX2DVUAE-K5f.jpg
   
நடனமாடுவதற்கேற்ப பீட் கேட்டு வாங்கினாராம்.#பைரவா படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு மாறுபட்ட நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் #விஜய்[2/2]
   
ஒருகோட்டினை அழிக்காமல் சிறிதாக்க, அருகில் பெரியகோடு வரைவோம். வாழ்வில் அதுபோல் அடுத்தவரை அழிக்காமல் நீங்கள் உயர்ந்துகாட்ட பழகிக்கொள்ளுங்கள்.!
   
அன்பு கூட சீனாக்காரன் கண்டுபுடிச்சது போல தான் இருக்கு, டக் டக்குனு உடைஞ்சு போகுது..😝😝 http://pbs.twimg.com/media/CssKPg2VMAAZOUo.jpg
   
விஜய் ஆண்டனி மூஞ்சி ஐயர்லருந்து பாய் வரைக்கும் டாக்டர்லருந்து பேய் வரைக்கும்னு எல்லாத்துக்கும் செட்டாகிக்குது.
   
500கோடி பணம் காணாம போனாலும் சரி கொலை கேசுனாலும் சரி அத ஈசியா கண்டுபிடிக்க ஒரு பெரிய சிபிஐ டீமே இங்க ட்விட்டர்ல இருக்கு..😹
   

0 comments:

Post a Comment