15-செப்டம்பர்-2016 கீச்சுகள்
முதல் அறையில் அந்த பெரியவர் உதிர்த்த புன்னகை உங்கள் அனைத்து அவமதிப்புக்கு செருப்படி தருவதை உணரவில்லையா கன்னடர்களே..! http://pbs.twimg.com/media/CsOKAB1VMAEuMP2.jpg
   
தமிழ்நாட்டில் KA வண்டிகளை பார்த்தால் அவர்களை நிறுத்தி ஒருசொம்பு தண்ணீர் கொடுத்து உபசரித்து அனுப்பவும் #இதவிட ஒரு செருப்படி இருக்கவே முடியாது
   
ஒற்றை நக்கல் புன்னைகை ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லிவிட்டன அதில்ஒன்று"இந்தக் கிழவன அடிக்கவாடா இத்தன பேரு பொட்டபசங்களா?" http://pbs.twimg.com/media/CsObm13UsAQOJLj.jpg
   
கர்நாடகாவில் தமிழரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய கன்னட காட்டுமிராண்டிகள்.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775609450992373760/pu/img/dWZu1wTOmrAxkt-t.jpg
   
தமிழன்... இளிச்சவாயன், படிப்பறிவில்லாதவன், காட்டுமிராண்டி இவை எல்லாவற்றையும் தாண்டி... 🚶 http://pbs.twimg.com/media/CsQEeIQUMAApo8U.jpg
   
ஒரு டிவீட்டின் ஐபி அட்ரஸ்ஸை எப்படி கண்டு புடிக்கலாம்❓ ஷேர்🙏பண்ணுங்க யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775904630941384704/pu/img/DCz8h7OOVCqrflAx.jpg
   
காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த் பேச வேண்டும் - தமிழிசை காவிரி பிரச்சனைய ரஜினிய பேச சொல்லிட்டு நீங்களாம் கபாலி-2ல நடிக்க போறீங்களா?
   
மத்த ஸ்டேட் பொண்ணுங்க பொங்கல கண்டுக்குறதுல்ல.. நம்ம பொண்ணுங்க தான் ஓணம்னா சேலை கட்றாளுக, ரக்‌ஷா பந்தன்னா ராக்கி கட்றாளுக.. என்னம்மா நீங்க 🙄
   
ரஜினியை தொடர்ந்து பிரபுதேவா இல்லத்திற்கு பாதுக்காப்பு #செய்தி டேய் நீங்க பாதுகாப்பு கொடுத்த பிறகு தான்டா பிரபுதேவா கன்னடனு தெரியும். 😂😂😂😂
   
ரஜினி வீட்ட எரிக்கலாம்ன்னு போனானுங்கனா ரஜினிய பார்த்துட்டு ஆல்ரெடி எவனோ எரிச்சுட்டு போயிருக்கானுங்கன்னு திரும்பி வந்துருவானுங்க
   
கடைசியில எங்களையும் எதிர வர வண்டி எந்த ஸ்டேட் ரெஜிஸ்டிரேஷன்னு பார்க்க வச்சிட்டீங்களேடா!!?? http://pbs.twimg.com/media/CsPH3p8UMAE636S.jpg
   
மீ : இன்கிரிமெண்ட் போடுங்க. மேனேஜர் : வேலை பாக்குற இடமும் வேறயா இருக்கும்? மீ : எங்க? மேனேஜர் : பெங்களூரு.. 🏃🏃🏃 http://pbs.twimg.com/media/CsO1cPVWgAA4NhM.jpg
   
கொஞ்ச நாள் ஆடுங்க டா.....ஒரு நாள் தமிழன் தமிழ்நாட்டை ஆட்சி செய்வான் அன்னைக்கு செத்திங்க டா.... ⚔
   
தமிழ்நாட்டில் தெலுங்கன் தெலுங்கனாக கன்னடன் கன்னடனாக மலையாளி மலையாளியாக வாழ தமிழன் எங்குபோனாலும் அகதியாகவே வாழ்கிறான் http://pbs.twimg.com/media/CsMfzy-UsAATzJk.jpg
   
பெங்களூர்ல செம்ம கலவரம் நடந்துட்ருக்கு.... எங்க வீட்ல இருந்து இன்னும் போன் வரலையே னு பாத்தா.இவனுங்க நியூஸே பாக்காம சீரியல் பாத்துருக்கானுங்க
   
இது வலைதள குறை விமர்சனம் இந்தவார பலியாடு பாண்டா என்ற போண்டா வழங்குபவர் மன்னைசாதிக் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776079622999908352/pu/img/OgHbyhzNb3yQdaMk.jpg
   
தமிழ்நாடு அமைதி பூங்காவாதான் இருக்கிறது.. கர்நாடகதான் பத்திட்டு எரியுது.. நீங்க பிடில் வாசிக்காம வந்து சேருங்க..😈😝 http://pbs.twimg.com/media/CsN3irWUMAEihnI.jpg
   
உள்ள மூணு புள்ளைகள போட்டு எரிச்சாலே பொரண்டு படுத்து தூங்கிருவோம். வெறும் பஸ்ஸ எரிச்சதுக்கு ஏக்சன் எடுக்கணுமாம்ல..
   
இந்தியாவில் மூன்றாவது மாநில பெரிய கட்சி அதிமுக👏 49எம்பிக்கள்💪 ஆனாலும் தமிழன் பக்கத்து மாநிலத்தில் தாக்கப்படுவதை தடுக்க முடியாத முதல்வர்😕😢🚶
   
கர்நாடகாவில் தங்களுக்கு எதேனும் உதவி தேவைப்பட்டால் தெடர்புக்கு 👇 http://pbs.twimg.com/media/CsOFBkhUAAAyb0k.jpg
   

0 comments:

Post a Comment