16-செப்டம்பர்-2016 கீச்சுகள்
சென்னை விமான நிலைய மேற்கூரையைக் கட்டிய பொறியாளருக்கு, என் இதயம் கனிந்த பொறியாளர் தின வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CsYNd4vUMAAcUVL.jpg
   
தன்னடக்கம் தனுஷ்க்கு பட வாய்புகள் வருவது எப்படி... 👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776399385307471872/pu/img/Pyl0n9VWhoav_4ay.jpg
   
50MB Data வச்சுக்கிட்டு இணையபோராளி விடுற சவுண்ட கூட 50 MP வச்சிருக்கிற அதிமுக தமிழக நலன்களுக்கு மத்தியஅரசிடம் போராடாததுதான் உச்சகட்ட வேதனை!
   
ஆறோட குணமே ஓடுறதுதான் அதைபோய் அணைக்கட்டி தடுக்குறீங்க..திறந்து விடு..அது முடிவு பண்ணட்டும் தமிழ்நாடா..கர்நாடகமானு :D http://pbs.twimg.com/media/CsYbQBkVIAAza_p.jpg
   
இந்த மாதிரியான விஷயங்கள் படிக்குறப்ப ஒரு மகிழ்ச்சி வருமே. எதுக்கும் ஈடு இணை இல்லை :-) good soul! http://pbs.twimg.com/media/CsU_8uEWEAEXo-h.jpg
   
விதவிதமா கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக்கிட்டு நாடுநாடா சுத்திக்கிட்டு இருப்பாரே அவரபாத்தியா http://pbs.twimg.com/media/CsVc-pAVUAA9Diu.jpg
   
டே மாரியப்பா நீயு walkinterviewவந்தியாடா? ஆமா மாப்ள இதுயாரு? இவங்களும் நம்மல மாதிரி enggதா லாரி பின்னாடி நிக்குது http://pbs.twimg.com/media/CsXqVa6UAAAieTZ.jpg
   
தலைமைப் பண்பு என்பது உருவத்தை பொறுத்தது அல்ல, நம்முடைய நடத்தையை பொறுத்தது.. http://pbs.twimg.com/media/CsW1N6QVUAA51LL.jpg
   
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு http://pbs.twimg.com/media/CsZ3e_QVYAAtA0s.jpg
   
கமல் சாருடைய எதிரிகளின் கனிவான கவனத்திற்கு...கொஞ்சம் தள்ளி நின்னு விளையாடவும்.இது மேதாவிகளுக்கான ராஜபாட்டை http://pbs.twimg.com/media/CsYT0dQUkAALzjY.jpg
   
எந்த கட்சித்தலைவன் தீக்குளிச்சு சாவறானோ, அந்த கட்சிக்கு வாழ்நாள் முழுக்க ஓட்டு போடலாம்னு பார்க்கிறேன், ஒருத்தனும் சாக மாட்டிக்கிறான்
   
ஹோட்டல்ல இலைல ஊத்தர ரசம்,மோர்ர லாவகமா தன் கையால நாளாபக்கமும் அனைகட்றான் பாரு அவங்க எல்லாமே 1 நிமிட சிவில் இஞ்சினியரு தான்.😊😊😊 #EngineersDay
   
மோடி ஊரில் இல்லை, காவேரி பிரச்சனைன்னு பூட்டை ஆட்டாதீர்கள்..!😂😂😂😂 ( யார் செஞ்ச வேலை இது)?! http://pbs.twimg.com/media/CsXV9lKUIAAAnZD.jpg
   
2 நாள் மதுக்கடைகளை மூடிட்டு, கடை மூடுனதுக்கு காரணம் கர்நாடகா காரன்தானு சொல்லி பாருங்க.. காவேரி பிரச்சினைக்கு போராடாத தமிழன் கூட போராடுவான் 😜
   
ஆஸ்திரேலிய கல்பனாவும் குவைத் மன்னை சாதிக் இணைந்த கலக்கல் நெருப்புடாஆஆஆஆஆஆஆ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776176559845552128/pu/img/0bSFVgkWp9pGKpL3.jpg
   
ஒரு குட்டை நீரை மிருகங்கள் ஒற்றுமையாக பகிர்ந்துக் கொள்கின்றன ஒரு நதி நீரை பகிர்ந்துக் கொள்ள மனிதர்களுக்குள் சண்டை http://pbs.twimg.com/media/CsUr0ZiWcAEKhVR.jpg
   
அந்த லாரி ஓட்டுனர் பெரியவர கண்டுபிடிச்சு போன்ல பேசி அவரோட உதவிக்கு பணமும் அனுப்பி வச்சுகிட்டு இருக்காங்க 👏👏👏 https://m.facebook.com/story.php?story_fbid=1219547934732987&id=100000333770088
   
ஊர்லருந்து ஒருத்தன் "சென்னைல ஒரு மாசம் தங்க 200ரூ வாடகைல நல்ல A/C ரூம் பாரு "ங்றான்.. வரட்டும் 200ரூபாய வாங்கிட்டு ATM ரூம காட்டி விடுறேன்.
   
Jioக்கு போட்டியாக Aircelயை வாங்கினார் anilambani Aircel-நான் வச்சி இருக்குறது பேக்கரினு எவனோ உன்ன ஏமாத்திஇருக்கான்யா http://pbs.twimg.com/media/CsXPR_qVIAAJAL2.jpg
   
ரோட்டில் காரை வழிமறித்து எரிக்கும் மனிதவெறியர்கள் வாழும் பூமியில்தான் காட்டில் காரை தள்ளி உதவும் மிருகங்கள் # த்தூ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/776069584554196993/pu/img/BSv-QSzIbYFbpNhw.jpg
   

0 comments:

Post a Comment