13-செப்டம்பர்-2016 கீச்சுகள்




கெத்து 💪❤️ கன்னடன் இத பார்த்தா ஒன்னுக்கு போயிருவான். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775179991088627712/pu/img/bwX8v0NupRHNqdBd.jpg
   
காவேரி பற்றிய வரலாறு. சரியாக இருந்த ஷேர் பண்ணவும் ✔️ தவறாக இருந்தால் ரிப்ளை பண்ணவும்✍✔️ 👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775162913837506561/pu/img/LIiH5psvwEN9mxnv.jpg
   
பெங்களூர்ல தமிழ் ஆளுங்க பொது இடத்துல தமிழ்ல கூட பேசுங்க கன்னடம் மட்டும் பேசிறாதீங்க நாம தமிழ் ஆளுங்கன்னு ஈசியா கண்டுப்பிடிச்சிருவாய்ங்க
   
அவ்ளோ தில் இருந்துச்சின்னா தமிழ்நாட்டுக்குள்ள வந்து ஒரு நாய மாடில இருந்து வீசி பாருங்கடா...
   
இந்த பெங்களூர் வாழ் தமிழர்கள் கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க! 'எப்பவுமே குளு குளுனு இருக்கும் கிளைமேட்' இப்ப எப்டி இருக்காம்.. 😂😂
   
இதை அத்தனை கன்னட நடிகர்களுக்கும் கன்னட அமைப்பு ஆளுக்கும் லிங் அனுப்புங்க....இதை பாத்து திருந்தட்டும்.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775031897814552576/pu/img/ZOfp3aUjkGkSgX1N.jpg
   
இங்க அடி விழுந்ததும் தான் பரஸ்பர அமைதி பத்தி கர்னாடகா சிஎம் திருவாய் மலருறார்... உலகத்துல எல்லாருக்கும் புரியற ஒரே மொழி அடி தான் ;-)
   
எங்க வீடு பத்திகிட்டு எரியுது. எங்கம்மா அசந்து தூங்கறாங்க பாவம். எதிர்வீட்ல இருக்கற நீங்க ஏன் தண்ணி ஊத்தி அணைக்கலனு கலைஞர்ட கேக்கறாங்க 😂😂
   
காவிரி நீருடன் சேர்த்து, கர்நாடகத்தில் தமிழக வாகன சேதங்களுக்கு இழப்பீடும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற மனுவை உடனடியா தாக்கல் செய்யனும்..
   
என்னை பொறுத்தவரை, நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது சிங்களவனும்,கன்னடத்தானும் ஒண்ணு தான். #CauveryIssue
   
இனி இருக்குடா என் ஆட்டம் டுவிட்டாரில் பிச்சிபுடுவேன். மன்னை சாதிக் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775309774011240448/pu/img/hFnjO9GLLyxEiEjZ.jpg
   
கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி-மாரியப்பன் தங்கவேலு #அருமை ப்ரோ
   
தமிழகம் வரும் பிறமாநில மக்களையோ, வாகனங்களையோ தாக்குவது தமிழர் பண்பு கிடையாது. எவனொருவன் இதைத் தூண்டுகிறானோ! செய்கிறானோ! அவனொரு தமிழினவிரோதி.
   
கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி அளித்தார் மாரியப்பன் தங்கவேலு.. #சல்யூட் http://pbs.twimg.com/media/CsHgg0LW8AAH0tm.jpg
   
கடைஞ்செடுத்த கூமுட்டைக்களா இருந்தாலும், ஒரு விஷயத்துல கன்னடக்காரன பாராட்டனும், நம்மள போல, உள்ள ஆளை வச்சு அவன் பஸ்ஸ கொளுத்தறதில்ல :-/
   
தமிழன் தமிழ்நாட்ட தவிர எங்க போனாலும் அடி வாங்குவான். அப்ப தமிழ்நாடுதான் சேஃபா? ச்சே ச்சே.. இங்க சாதிக்கலவரத்துல கொன்னுடுவாங்க.
   
இத மட்டும் வக்கனையா சொல்லு தமிழர்கள் பண்டிகை வந்தாமட்டும் விடுமுறை தினம்னு சொல்லு நீயல்லாம் தமிழ்நாட்டுக்கு விஷம்யா. http://pbs.twimg.com/media/CsJL-f-WgAA6a2Y.jpg
   
அடிக்கறதுக்கு முன்னாடியே பாதுகாப்பு கேக்குற சித்தராமையா எங்க, அடிச்சும் மிக்சர் சாப்பிடுற நம்மாளுங்க எங்க.😏 #shame http://pbs.twimg.com/media/CsJ7veAVYAAXNJy.jpg
   
தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் 30லட்சத்தை தன்னை வளர்த்த பள்ளிக்கு நன்கொடையாகத் தந்த மாரியப்பன்! சேற்றில் முளைத்த செந்தாமரை...!!! 👍👍👍
   
எட்டாவது பிறந்தநாள் காணும் அன்புமகள் நித்திலா, ஐந்தரையாவது பிறந்தநாள் காணும் அன்புமகள் நிகிலா 😍😍 http://pbs.twimg.com/media/CsHsqhYWgAASPmj.jpg
   

0 comments:

Post a Comment