3-செப்டம்பர்-2016 கீச்சுகள்
   
அது தொன்னூறுகளின் இறுதி. எங்கோ (cont) http://tl.gd/nmrdfs
   
நீ கடவுள் எழுதி வைத்து மண்ணில் விழுந்த ஒரு கவிதையடா.. Best climax song ever #HBDYuvan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770940628968411138/pu/img/55h6auF76sRtdHk_.jpg
   
ஊடக மாயை அறுக்கும் சமூக வலைத்தளங்களின் வலிமை சாதாரணமானதன்று - ஆக்கபூர்வமாக அணுகினோமென்றால்🙏 http://pbs.twimg.com/media/CrUUegcVMAE4zL_.jpg
   
அனேகமா தியேட்டர்ல இது தான் நடக்க போகுது #RIPPremam 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771535127939653637/pu/img/_mVetzDKhstPBquh.jpg
   
மோடி எப்படி ரிலையன்ஸ் மாடலா வரலாமாம்.அட லூசுகளா உங்க பிரதமர் ரிலையன்ஸ் மாடல் ஆகலை.ரிலையன்ஸ் மாடலைதான் நீங்க பிரதமர் ஆக்கியிருக்கீங்க
   
#Thalapathy60 Updates : படத்தில் 'விஜய்' கிராமத்து இளைஞன்,மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட் என டபுள் ஆக்‌ஷனில் விஜய் கலக்கப் போகிறார் என்கிறார்கள்.
   
ஓடிஓடிJiosimவாங்கின முக்காவாசி ஆளு யாருனுநெனக்க, நாட்ட கொள்ளையடிக்றதா அம்பானிக்கெதிரா பொங்குற நம்ம எணைய போராளிகதான்! http://pbs.twimg.com/media/CrUosmDUEAE4glr.jpg
   
ஜியோ வாங்காமல் தற்போது உள்ள நெட்வர்க்கே விலை குறைக்கும் என்று காத்திருப்பவர்கள் மட்டும் RT செய்யவும்.
   
அணைச்சிட்டு வாழ்ந்தாதான் வாழ்க்கை இல்ல,,😉 நெனச்சிட்டு வாழ்ந்தாலும் வாழ்க்கைதான்..!😍 http://pbs.twimg.com/media/CrQAEw9VMAA9fwf.jpg
   
#Thalapathy60 ஐதராபாத்தில் படத்தின் ஓப்பனிங் பாடலைப் படமாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்னும் பாடல் [1/2]
   
   
ரிலையன்ஸ்'க்கு சலுகைகள் கொடுத்து/வாங்கி வளர்த்துவிடும் அதே பரோபகாரியத்தனத்தை BSNL'ல்லுக்கு பண்ணி நாட்டை வளப்படுத்தினாலென்வென கேட்டுவிடாதீர்
   
இந்த நஷ்டத்துல ஏர்டெல் , ஐடியா கம்பெனிக்கே இந்த நெலமனா, இந்த டொக்கமோலாம் உயிரோட இருப்பானுன்னா நெனைக்கிற :D http://pbs.twimg.com/media/CrVdO4jUEAEuyiK.jpg
   
   
காட்சிகளில் மட்டும் ஒரு பகுதியைப் படமாக்க வேண்டியிருக்கிறது.ஒரு பாடலை விஜய்யை பாட வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர். [2/2]
   
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது😇😍🎧 #RajeshVaidhya http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771524145611886592/pu/img/O6T5e7mo1Y6jYFPK.jpg
   
ரிலையன்ஸ்ஜியோ:ஏண்டா தடியா ஒத்தைக்குஒத்த வரீயாடா Vodafone:அண்ணே உன்னதான்கூப்டுறான் Airtel:தெரியும்டா மூடிட்டு இரு😂😂 http://pbs.twimg.com/media/CrVm5EHUkAAbDzZ.jpg
   
75வயதில் #கூழ் விற்கும் பாட்டி சொல்கிறாள்: "நீங்க இந்த வயசிலும் என்னைய மாதிரி ஆரோக்கியமா இருக்கணும்னா கூழ் குடிங்க" http://pbs.twimg.com/media/CrUImofVYAI6rcE.jpg
   
வாழ்வின் எல்லா சிச்சுவேஷனுக்கும் ஒரு பாட்டை தந்தவர் கண்ணதாசன்! வாழ்வின் எல்லா சிச்சுவேஷனுக்கும் ஒரு காமெடி டையலாக்கை தந்தவர் வடிவேலு!
   

0 comments:

Post a Comment