Dhanush Fans CBE @CBEDhanushFans | ||
#D30 #Thodari பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச #தொடரி திரைக்காட்சி ஏற்பாடு கோயம்புத்தூர் தனுஷ் ரசிகர்கள் @dhanushkraja 🙏 http://pbs.twimg.com/media/Ctk7ussW8AATVzf.jpg | ||
тнє νιρєя ツ @TheViper_offl | ||
#மிக_பெரிய_கணக்கெடுப்பு: 💕 #விஜய்-க்கு மட்டும் ரசிகனாக இருப்பவர்கள் மட்டும் இதை #Like பண்ணிட்டு RT பண்ணுங்க http://pbs.twimg.com/media/CtlsaPGUMAAOPyC.jpg | ||
நாடோடி மாம்ஸ்™ @kkarthic | ||
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... #தகப்பன்சாமி _/\_ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/781916057212743682/pu/img/eHwN93fFWYzVTm6B.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பொண்ணுங்க மனசு அப்பல்லோ ஹாஸ்பிடல் மாதிரி உள்ள என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கவே முடியாது.. புரிஞ்சுக்க முயற்சியும் பண்ண கூடாது.. | ||
💓 சதீஷ்_நண்பன் 💓 @sathish_vss | ||
இந்த படை தான் #பாகிஸ்தானில் சென்று தீவிரவாதிகளை வேட்டையாடியது,இவர்களுக்கு ஒரு big salute போடுங்கள்...🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CtlavLXWAAAHl1h.jpg | ||
ச ப் பா ணி @manipmp | ||
நுரையீரலை பாதிக்காத சிகரெட் உண்டா? உண்டு.பற்ற வைக்காத சிகரெட். -சுஜாதா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒருத்தன் நம்மள பார்த்தும் கண்டுக்காம போனா, நாம முக்கியமில்லாதவன்னு அர்த்தமில்ல, முக்கியமானவனா மாறிக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம் :-) | ||
K S Nagarajan @ksnagarajan | ||
இன்றைய தினத்தில் அதிமுக, திமுக இல்லாத தமிழகத்தை நினைக்கவே திகிலாக இருக்கிறது. சில வருடங்களாவது இருவரும் ஆரோக்கியத்… https://twitter.com/i/web/status/781569094218686464 | ||
Anu @KosikV | ||
கமலின் தமிழ் ஆளுமை.தமிழ் அருவியா ய்க் கொட்டுகிறது.தமுழ் ஞானிடா!!. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/781680499215503364/pu/img/zaNFsWF2_JXYBoKH.jpg | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
என்னயா ஹாஸ்பிட்டலுக்கு ஏதாவது செய்வினை வைக்கிறீங்களா..?? http://pbs.twimg.com/media/CtkUlHcUsAABx1C.jpg | ||
Jay Kumaar @Jaykumaar_ | ||
தனுஷோட உண்மையான அப்பா அம்மா இவங்கதானாம் :-/ கஸ்தூரி ராஜா வளர்ப்பு தந்தையாம் :-/ https://twitter.com/thanthitv/status/781737480617852929/video/1 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பாகிஸ்தான் கூட போர் வந்தா டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடிருக்குமான்னு கேக்குறான் ஒருத்தன்.. http://pbs.twimg.com/media/Ctm5My1VYAADkzs.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
சிறுவயதிலே அம்மாவிடம் திருவிழாவின்போது கெஞ்சிவாங்கி உடைஅணிந்தபோது கிடைத்தசந்தோசம்👌 சுயமாக சம்பாதித்து பிராண்டெட் அணியும்போது கிடைப்பதில்லை😥 | ||
KRS | கரச @kryes | ||
தனக்கெனக் குடும்பம் இல்லாதோர்.. அகவை முதிரும் காலத்து அல்லல்... என்பது,கொடிது கொடிது! http://pbs.twimg.com/media/CtmmsCaXYAQpxBJ.jpg | ||
சௌம்யா :)) @arattaigirl | ||
கலைஞர் அக்கறையா கேக்கறாரா இல்லையான்றதா இப்ப பிரச்சினை? ராஜதந்திரமாகவேனும் இந்த கேள்விகளை அவராலதான் இவ்ளோ நாகரீகமா கேக்க முடியும் | ||
மீனம்மா @meenammakayal | ||
ஒருவரை நமக்கு பிடிக்கும் என்பதற்காக, அவருக்கும் நம்மை பிடிக்க வேண்டியதில்லை என்றறிந்தாலே போதும், வாழ்க்கை சுகம்! | ||
கந்தா @kandaknd | ||
தட் மோமன்ட் பார் கலைஞர் அன்ட் ஆனந்த விகடன் http://pbs.twimg.com/media/CtltGeaVIAA099T.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
உங்க ரெண்டு பேத்தையும் பிரிச்சு விடாம இருக்காப்லயேனு சந்தோசப்படுங்க சனியனுகளா 😂 http://pbs.twimg.com/media/CtmvmbbVUAA8SuA.jpg | ||
ArivomAndroid @ArivomAndroid | ||
இந்த வெப்சைட் உதவியுடன் டிவிட்டர் வீடியோக்களை HD Quality - யிலும் டவுன்லோட் செய்யலாம்! http://www.downloadtwittervideo.com http://pbs.twimg.com/media/CtltxXhWgAAVWgw.jpg | ||
Gobinath Chandran @Gobinath_C | ||
புத்திசாலி, பிழைக்கத்தெரிந்தவன், வித்தைக்காரன், சாமர்த்தியசாலி என எத்தனை பட்டங்கள் வைத்துக் கொண்டாலும் திருடன், திருடன்தான் | ||
0 comments:
Post a Comment