நித்யா @nithya_shre | ||
சொந்த காசுல பஸ் வாங்குனவனே அவன் போட்டோவ வைக்கல மக்கள் காசுல வாங்குன பஸ்ல எதுக்கு உங்க கட்சி தலைவி போட்டோ? http://pbs.twimg.com/media/Cs38iglVIAMxghX.jpg | ||
மிஸ்டர்.உத்தமன் @MrUthaman | ||
#ThaanaaSerndhaKoottam கூட்டமே சேரலனு காசி தியேட்டர்காரன் முதல் ஷோ கேன்சல் பண்ணான். இதுல இந்த டைடல் அவசியம் தானா😬 | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
ஜாதியின் பெயரைச்சொல்லி அடுத்தவங்களை சிறுமைப்படுத்துபவர்கள்! பாகிஸ்தான் தீவிரவாதிகளைவிட மோசமானவர்களே! | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் ஆவதும் நரகம் ஆவதும் அவளுக்கு அமையும் வாழ்க்கை துணையை பொருத்தே அமைகிறது.! 😊 http://pbs.twimg.com/media/Cs3Bv9QVMAAEiy6.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
அழும் போது அம்மா என்கிறோம்!அசதியின் போது அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்!வென்றால் மட்டும் நான் என்கிறோம். #MP_MeMes | ||
மஞ்ஞர் @pandiduraiv | ||
வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் கர்ணம் தப்பினா மரணம்தான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/778440097792348161/pu/img/ApxI7t95Kwk9Lno1.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
இவனுங்க எங்கமா பாக் தீவிரவாதிகள கொல்றானுங்க, மாட்டுக்கறி சாப்டதா சொல்லி அப்பாவி முஸ்லிம்களதான் அடிச்சி கொல்றானுங்க! http://pbs.twimg.com/media/Cs2tFdcVIAAkmSu.jpg | ||
கலை @kalaimani664 | ||
கணவன்: என்னடி இதுபெட்ஷீட் மாதிரி புடவை எடுத்து இருக்கே மனைவி: கட்டிக்க போறது நான்தானே கணவன்: துவைக்கிறது நான்தானே எனக்குதானே கஷ்டம் மனைவி ? | ||
Archana @ArchanaArchuu | ||
ஆணிற்கு மனைவி செய்யும்செலவு ஆடம்பரமானதாகதோன்றுவதும் இன்னொருபெண் அதே செலவைசெய்யும்போது அத்தியாவசியமானதாக தோன்றினால் அப்பெண் அவர்'மகள்'என்றறிக | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
படைபலமுள்ள ஒரு தேசத்தின் 18 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை போலவே பண்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு பெண் குத்தி கொல்லப்படுவதும் அவமானமே... | ||
Archana @ArchanaArchuu | ||
பயணப்படும் வரை பத்திரப்படுத்தப்படும் பயணச்சீட்டை போலவே தேவை தீரும் வரை உறவாடும் மனிதர்கள். #பபி | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
அனுபவங்கள் பெற, நிறைய தவறுகள் செய்திருக்க வேண்டும்,.. | ||
ஸ்பீட் பிரேக்கர் @vinothanaseeli | ||
சேலம் மதுரை கோவை அனைத்தும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றபடும் அப்டியே எங்க ஊரு பொண்னுங்களையும் ஸ்மார்ட்டா http://pbs.twimg.com/media/Cs4V9FsW8AQiGGQ.jpg | ||
⭐பைரவா கிங்⭐VJ @palanikannan04 | ||
கழுத்து ஒடிந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த வீட்டு குழந்தையின் உறக்கத்திற்காக, "ஏழை வீட்டின் டேபிள் ஃபேன்".. | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
நெஞ்சம் மறப்பதில்லை நாட்டு பாதுகாப்புக்கு வீட்டு பாதுகாப்பை தியாகம் செய்த உன் நினைவுகளும் மறப்பதில்லை #UriAttacks http://pbs.twimg.com/media/Csz-FIgUsAEXEl1.jpg | ||
பரட்டை @iamparattai | ||
விலைமதிப்பில்லாத விலைகொடுத்து வாங்கமுடியாதது ரோட்டில் வரைந்த ஓவியம்.! http://pbs.twimg.com/media/Cs2zVaMUEAAfdA4.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நாங்கெல்லாம் படிக்கும்போது சாக்பீஸையும்,டஸ்டரையும் ப்ளாக் போர்டுல"யூஸ்"செய்ததைவிட எங்கமூஞ்சியில வீசறதலேயே"டீச்சர்" ரொம்பகவனமாக இருந்தாங்க😬😜😂 | ||
விஜயலக்ஷ்மி நிஷாந்தி @Vji_twits | ||
அனைவரிடமும் மகிழ்ச்சியாக பழககூடிய மனிதர்களிடம்தான் எவரிடமும் சொல்ல முடியாத சோகம் நிறைந்திருக்கும் http://pbs.twimg.com/media/Cs0J1WyXYAAfz0a.jpg | ||
ஜெய் @iam_v_jey | ||
சின்ன பிரச்சனை தானே ஊதி தள்ளிடலாம் நினைக்கும் போது தான்..அது மேல பேப்பர் வெயிட்ட வச்சு வேடிக்கை பார்க்குது இந்த வாழ்க்கை.. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
அணிசேரா நாடுகளிடம் போயி போருக்காக ஆதரவு திரட்டுகிறேன்னு சொல்லி,நம்மஆளு மீண்டும் ஃபாரின் டூருக்கு கிளம்பி போய்விட போறார்! 🙏🙏🙏 #ActAgainstPak | ||
0 comments:
Post a Comment