25-செப்டம்பர்-2016 கீச்சுகள்
யாருய்யா இந்த கமலஹாசன்❓ கொய்யால ஒரேய டேக்ல நடிச்சி அசத்துறாப்ல👌👏 கடைசில அவரோட ஒரிஜினல் லுக் காமிக்கும்போது👍👍த்… https://twitter.com/i/web/status/779545309923971072
   
நடப்பதைப் பார்க்கும் போது, தாசில்தார் வீட்டு நாய் செத்தால் ஊரே வரும், தாசில்தார் செத்தால் ஒரு நாயும் வராது என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது.
   
யூடியூப் 👈👉 ட்விட்டர் வீடியோ டவுண்லோட் 📥பண்ண ஈஸியான முறை✔️ ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779508523948511232/pu/img/IT81_ctxqrj7NaO0.jpg
   
செல்பி வேணுமா செல்பி?? ஓடீரு அங்கிட்டு😂 http://pbs.twimg.com/amplify_video_thumb/779230007583318021/img/YwOVK2UOAXI7X0LP.jpg
   
கோவையில் உள்ள மொபைல் கடையை உடைத்து திருடும் இந்து முன்னணியை சேர்ந்த கலவர திருட்டு தேசபக்தர்கள்.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779704853803175936/pu/img/Xmw9VQUz3c1kAVU-.jpg
   
முன்ன எதுக்கெல்லாம் கோபம் வந்ததோ இப்ப அதையெல்லாம் சிரிப்போட கடக்க பழகியாச்சு. பக்குவமா விரக்தியானு தான் தெரில :))
   
இங்கிலீஷ் பேசுறதுல ரொம்ப புலமையா இருந்தாலும் இந்த DOORல எழுதியிருக்கிற PUSH/PULL இன்னமும் அனைவருக்கும் குழப்பமாவே இருக்கும் போல.
   
இட்லி, சாதம் மட்டும் சாப்பிட்டார் ஜெ-செய்தி! பின்ன காய்ச்சல் அடிக்றவங்க கோட்டரும் கோழி பிரியாணியுமா சாப்டுவாங்க! என்னதான்டா உங்க பிரச்சனை!
   
ஈரோடு, சாவடிபாளையத்தில் 632 நாட்டு மாடுகளை மீட்டு, காப்பாற்றி, விவசாயிகளுக்கு இயற்கைஉரமும் வழங்குகிறார் விமல்கோயல்👍 http://pbs.twimg.com/media/CtFo9LIVIAEkf0g.jpg
   
என்ன ஒரு அருமையான எடிட்டிங்... போராட்டகாரர் வாழ்வு பாதிக்ககூடாது என பத்திரக்கைகாரர் பலமா யோசிச்சிருக்கார்... http://pbs.twimg.com/media/CtHSwrSW8AAqtnh.jpg
   
யாழ்ப்பான வீதிகளில் பெருமளவில் கூடிய தமிழர்கள்! வியக்க வைக்கும் தமிழர்களின் #எழுகதமிழ் எழுச்சிப்பேரணி! Video:… https://twitter.com/i/web/status/779587734503424000
   
கிராமத்திலபோயி பெயரைச்சொல்லியும்👌 சிட்டிலபோயி நம்பரைசொல்லியும் விலாசம்கேட்கிறோம்🙈 ஏய்மனிதா📢 கிராமமாகவே இருக்கவிடு🙏பெயர்கள் நிலைக்கட்டும்🎉
   
உன்னுடைய முதல் வெற்றி எதில் அடங்கியுள்ளது தெரியுமா..? உன்னை நீ மதிப்பதில் தான்..
   
பெண்ணியவாதிகள் சமூக வலைதளத்தில் என்ட்ரி ஆகும் முறை.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779251303960588288/pu/img/T3UKwt8hW6896UZt.jpg
   
காலத்தின் அத்தனை விருப்பத்திற்கும் உடன்பட வேண்டியிருக்கிறது நம் இலட்சியத்திற்காக.
   
டைட்டானிக் படத்திற்கு நிகரான ஒரு காதல் காவியம் #தொடரி #பிரபுசாலமன் ஆமா அங்க கப்பல்ல போனவன் செத்தான், இங்க தியேட்டருக்கு போனவன் செத்தான்.
   
நீங்கள் சரியானவர்கள் என்பதற்காக, அடுத்தவரை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு கிடையாது..
   
போர்களத்திலே தோற்றவன் மீண்டும்ஒருநாள் கட்டாயம் ஜெயிக்கலாம் ஆனா மனதளவில் தோற்றுவிட்டால், அவன் ஒருபோதும் இங்கே ஜெயிக்கவே மாட்டான் #நிதர்சனம்
   
ஆசிரியர்கள் குச்சியை கீழே போட்டதன் விளைவு, மாணவர்கள் கத்தியுடனும், போலீஸ் லத்தியுடனும்..
   
கோவையில் உள்ள மொபைல் கடையை உடைத்து திருடும் இந்து முன்னணியை சேர்ந்த கலவர திருட்டு தேசபக்தர்கள்.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/779705398051872768/pu/img/PBFskcS-tXHUQNtB.jpg
   

0 comments:

Post a Comment