29-செப்டம்பர்-2016 கீச்சுகள்
தனுஷ் விஜய்சேதுபதியின் தொடரி ஆண்டவன் கட்டளை படங்கள் Online திருட்டு Vcd வெளியானதை தடுக்ககூறி #விஜய் ரசிகர்கள் புகார் http://pbs.twimg.com/media/CtXWG12WIAEz-a-.jpg
   
இந்தியாலயே ஏன் ஒலகத்துலயே ஐசியூல அலோசனைக்கூட்டம் நடத்துற ஒரே கரகாட்ட கோஷ்டி, நம்ம கரகாட்ட கோஷ்டிதான்! 😋😋😋 Insprd! http://pbs.twimg.com/media/CtbGEhdXYAAll9C.jpg
   
பேட்டா எங்கம்மா தர்றாங்க.. எல்லாம் மாச சம்பளம்தான்.. 😂😂😂😂 சூப்பர்👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780964016717828096/pu/img/tWTUA023P1y_Cp1K.jpg
   
அம்மாவ incubator ல வச்சிருக்காங்கன்னு ஒரு வாட்சப் வதந்தி... ஏண்டா வதந்தினாலும் ஒரு லாஜிக் வேணாமா?
   
மாத்திரை வாங்கிட்டுவா ரிமோட்டஎடு கதவசாத்து லைட்டஆப்பன்னு பஸ்டாண்டுலவிடுன்னு இப்படி பலவேலைசெஞ்சே வீட்டோட கடைசிபசங்களோட பாதிவாழ்க்கை பினிஸ்😬😥😜
   
இதில் 17 கவிதை இருக்கு...எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதினேன்,, யாருமே கண்டுக்கலை... http://pbs.twimg.com/media/CtZs-NaVMAAbZoE.jpg
   
உருளும் போது போஸ் குடுத்துட்டே உருளும் அடிமைகள் 😂😂 போட்டோ எடுத்ததும் எந்திரிச்சி ஓடிருவானுங்களா இருக்கும் #JayaFails http://pbs.twimg.com/media/CtbQduIWcAA8Y6c.jpg
   
கேப்டன் மாதிரி டிரை பண்ணிருக்கேன் புடிச்சா RT பண்ணுபா😂😂😂🙋🏻🙋🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780551330297294850/pu/img/8fMa3nzyETP6I0bm.jpg
   
ரூம்ல படுத்தா 2ஜி காட்டுது, ஹால்ல படுத்தா 3ஜி காட்டுது, அப்போ! தெருவுல படுத்தாதான் 4ஜி காட்டும்போல, நம்ம அமைப்பு அப்படி போல😴😴
   
மரணதனமான ஸ்க்ரீன் ப்ரசண்டேஷன் வாவ்😍😍👏👏👏 பாருங்க மக்களே😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/781084801298075648/pu/img/AYJdBlj-seJfugUA.jpg
   
500 டாஸ்மாக் கடைகளை மூடியது சாதனை 35 பள்ளிகளை மூடியது வேதனை கல்வி தரம் கீழ்நோக்கி செல்வது தமிழகத்திற்கு அவலம்… https://twitter.com/i/web/status/780978255645908992
   
மழலை பேச்சின் அழகுக்கு ஈடு இனையே இல்லை இந்த உலகத்தில்😚😚😚 ஹா ஹா செம க்யுட் பாருங்க😍😍😍😘😘😘😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/780723797351538688/pu/img/lqvEcwHCF9d8IvVW.jpg
   
புது சட்டைக்கு இன்றும் மஞ்சள் வைத்து போடுபவர்கள் இருக்கும் வரை, எம் தமிழனின் கலாச்சாரம் என்றும் அழியாது..
   
என் மார்போடு முகம் அணைத்து உன் உச்சிமுகர்ந்து நான் குடுக்கும் நெற்றிமுத்தம் சிப்பிக்குள் உள்ள முத்தை விட தூய்மையானது http://pbs.twimg.com/media/CtSzWBIUIAAUM9f.jpg
   
வாழ்வின் இலக்கு நோக்கி நகரும்போது கவன சிதறலுக்கும் கைவிடும் எண்ணத்திற்கும் மனதை கடன் கொடுக்க கூடாது.
   
மரம் நட வேண்டும்னு ட்வீட் மட்டும் போட்டா பத்தாது கொஞ்சம் நல்லதும் செய்வோம்! இலவசமா மரம் தராங்க கிருஷ்ணன்,செல் நம்பர்.. +919524506991
   
தோணியின் வரலாற்று திரைப்படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. -செய்தி அதானே அவ்ளோ சீக்கிரம் மறக்குற அளவா அடி வாங்கிருக்கானுவே😆 -மாஸ்டர்
   
இந்தியாவை அழித்து விடுவோம்- பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் "சில்ற இல்லபா.. http://pbs.twimg.com/media/CtbWOwVWEAAEFJV.jpg
   
உனக்காக யாரும் காத்திருக்க போவதில்லை, காத்திருப்பவர்களும் அவர்கள் தேவைக்காக தான் இருக்கும், அதனால் உனக்கு பிடித்ததை செய்து கடந்து செல்..
   
அடேங்கப்பா..முடியலடா சாமி http://pbs.twimg.com/media/CtbUTmeWcAAdqUr.jpg
   

0 comments:

Post a Comment