Jayshri @Agizo_Jay | ||
கர்நாடகா பாஜகவுக்கும்..தமிழக பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை-பொன் ராதாகிரூட்டிணன். அவன் கருப்பா பயங்கரமா இருப்பான் நான்பயங்கர கருப்பா இருப்பேன் | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
இந்தி தெரியாதவன் இந்தியாவில் இருக்க கூடாது. -சுப்.சாமி இதுக்குதான்யா நாங்க அப்பவே தமிழ்நாடுனு பேர்வச்சோம் என் டொமோட்டோ. #தனிநாடு_தமிழ்நாடு | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
அரசில்வாதிக்கு அரசியல்! மீடியாவுக்கு வியாபாரம்! வடநாட்டானுக்கு பொழுதுபோக்கு! நமக்கு போராட்டம்! விவசாயிக்கு வாழ்க்கை! #RipKarnatakabanth | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
காவேரி, முல்லைப் பெரியாறு, பிரச்னைகளில் தலையிடமாட்டோம் -விஷால்் # வரலட்சுமிக்கும் லட்சுமிமேனனுக்கும் சுண்டு விரல்ல சுளுக்காம்.தலையிடவும் | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
இந்தியாவில் உடல்உறுப்பு தானத்தில்,தமிழகம்தான் முதல்இடம்👌👌👌 ஆனா,பக்கத்து மாநிலத்துல தண்ணிகூட"தானமா"பண்ண மாட்டேங்குறாங்க🙈🙈 #RipKarnatakabanth | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பூரா பயலுகளும் காதல் தண்டபாணிக்கு அங்காளி பங்காளியாட்டம் இருக்கானுங்க, கேட்டா கன்னட சூப்பர்ஸ்டார்ஸாம் | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
போரட்டாம் எதுக்கு பன்றதுனே தெரியாம பன்றிங்களேடா! அடுத்தவனை வாழவைக்கதான் போராடனும்! சாகடிக்க அல்ல!😏#RipKarnatakabanth http://pbs.twimg.com/media/Cr5vUgbUIAI4Uoz.jpg | ||
கந்தா @kandaknd | ||
கர்நாடகா கிட்ட மாட்டிக்கிட்ட காவிரி மோமன்ட் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cr4_YNlUIAE1WfR.jpg | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
உண்ணும் உணவில் இருந்து, பாய்ச்சும் நீர் வரை தமிழன் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது என்பதே வேதனையான உண்மை!! #RipKarnatakabanth | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
வாழ்க்கையிலே வரும் எல்லா பிரச்சனைகளும்"சிக்னல்ல"எரியும் சிகப்புவிளக்கை போன்றதே! சிறிதுநேரம் பொறுமையாக இருங்கள்! பச்சை விளக்கு தானாக எரியும்🙏 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இந்த காலத்துல நேர்மைனா கொடுத்த லஞ்சத்துக்கு சொன்ன நேரத்துல சொன்ன வேலைய சரியா செஞ்சுக்குடுப்பான், நேர்மையான ஆளுனு அர்த்தமாகிடுச்சு! | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
உன்னிடம் மட்டும் பேசிபழகியதால் வேறு யாரிடமும் பேசபிடிக்கவில்லை இன்று வரை உனை தவிர வேறுயாருடைய அன்பிற்கும் ஏங்கியதிலை http://pbs.twimg.com/media/Cr1dlfOUEAEG8rU.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள 19 இந்தியர்கள் சென்றுள்ளனர் அவர்களையும் ஆதரிப்போம் http://pbs.twimg.com/media/Cr2KNRIUMAA9lX6.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
TN அப்டினு நிறைய ஸ்டிக்கர் அடிச்சி கொண்டு போயி நைட்டோட நைட்டா கர்னாடகா காரனுக கார் நம்பர் ப்ளேட்ல ஒட்டி உட்டுரணும் 😂 | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
மலராய் மெதுவாய் சிலையாய் புன்னைகை இடுகிறாள் அழகாய் அனுவாய் அவளை பார்த்து ரசிக்கிறேன் உலகே அறியா மலரின் சிரிப்பிலே!💞💞 http://pbs.twimg.com/media/Cr1gTsPUsAApHN3.jpg | ||
♥மல்லிகா♥ @Malikapretty2 | ||
நள்ளிரவு காண்பதற்காக மிஞ்சி இருக்கும் ஒரு சில மணித்துளிகளும் கைப்பேசி கணவர்களால் களவாடப்படும்! சுகமான இரவுகள்...! http://pbs.twimg.com/media/Cr2GwlqUMAAutP3.jpg | ||
🌹புனித நாள் 🌹 @pandi_tech | ||
இது தான் என்னுடைய சிறந்த புகைப்படமாக இருக்கும் என் வாழ்நாளில் 😍😍😍😍😍🙌🙌🙌🙌🙌 http://pbs.twimg.com/media/Cr6JuJ3XEAAbV6x.jpg | ||
#JayaFails @JayaFails | ||
ஆப்பிரிக்கா வரைக்கும் ஸ்டிக்கர்லையே கோடு போட்டுட்டு போயிறுக்கானுங்க இந்த அடிமைங்க 😂😂 #JayaFails http://pbs.twimg.com/media/Cr546AZVIAAS6hL.jpg | ||
кαятнιк @karthiykj | ||
அடேய் சீமான்,வைகோ சில்றைகளா பக்கத்து ஊர் காரன் தண்ணி குடுக்க மாட்றான் நீ பக்கத்து நாடு ஈழம்க்காக போராடிட்டு இருக்க 😂 http://pbs.twimg.com/media/Cr029zUVMAAe-nL.jpg | ||
Jokin Jeyapaul @jokinjey | ||
திரவிட ஆட்சியில் அணைகளே கட்டபடவில்லை என்று களமாடும் புரட்சி போராளிகளின் கவனத்திற்க்கு http://pbs.twimg.com/media/Cr6u8aMVIAMzG5c.jpg | ||
0 comments:
Post a Comment