Bairavaa @BairavaaFilm | ||
அனைவருக்கும் #விநாயகர்சதுர்த்திவாழ்த்துகள்! - #பைரவா http://pbs.twimg.com/media/CrkeAmbVMAAVD-E.jpg | ||
Bakkiyaraj kannan @Bakkiyaraj_k | ||
எல்லோருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்😊😊 http://pbs.twimg.com/media/CrkldP3UsAAid1F.jpg | ||
வேதாளம் சேட்டு @SettuOfficial | ||
முடி வெட்ட வந்தா பேசியல் பண்ணிக்கிறிங்களான்னு கேட்கிறான் சரி எவ்வளவுடான்னு கேட்டா 1800ஆம் 😂😂நான் போட்டோஷாப்பே பண்ணிக்கிறேன் டா | ||
Vishal warriors @Vishal_Warriors | ||
வழி தவறினால் அந்த பைரவா சாமியை வேண்டுவோம், ஆனால் இந்த #Bairavaa வேண்டாமல் வழிகாட்டுவார். #Bairavaa http://pbs.twimg.com/media/Crgw_wiWcAEte_-.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
தர்மம் வெல்லும்...நிச்சயமாக.. ஆனால் அதற்குள் நம்ம டங்கு வார் அந்துரும்...! #மனதில்_பட்டவை http://pbs.twimg.com/media/CrheuofUMAEZhFK.jpg | ||
ரெட் சுரேஷ் @redsuresh1985 | ||
அப்பா அம்மாதான் உலகம்னு நினைச்சு சுத்தி வந்தா கடைசி வரைக்கும் பேச்சுலராத்தான் இருக்கணும் என்பதே விநாயகர் நமக்கு உணர்த்தும் பாடம். | ||
திரு.பாமரன் @udaya_Jisnu | ||
ஆத்திகனுக்கு கடவுள், நாத்திகனுக்கு கல், செதுக்கியவனுக்கு சிலை... | ||
கந்தா @kandaknd | ||
விஜய் டிவி சிரிப்புடா நிகழ்ச்சியில் ஈரோடு மகேசும் பாலாஜியும் வெறிதனமாக காமெடி செய்த பொழுது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/772801461704994817/pu/img/3o3GahSCfiQopaRK.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
தீயவர்கள் உண்ணை எதிர்க்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா, நீ சரியான பாதையிலே செல்ல ஆரம்பித்துவிட்டாய் என்றே அர்த்தம்! அதேபாதையிலே சென்றுகொண்டிரு👍 | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
பள்ளியில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் எனக்கு இன்றுவரை பாடம் பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!! | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
300ரூ கொடுத்த 4ஜிய 50ரூ கொடுத்த அம்பானி, ஏன், 60 ரூ பெட்ரோல 30 ரூ தரகூடாது? பெட்ரோல் அத்தியாவசியம், 4ஜி ஆடம்பரம். http://pbs.twimg.com/media/CrlX0PoUMAEydrQ.jpg | ||
tamilFacts @tamilFacts | ||
தமிழ் சினிமாவில் இப்படியொரு காட்சி! சிவன் திடீரென வந்து பேசுனா என்ன பேசுவார்? காணாத பகுத்தறிவு காட்சி! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/772820961808650240/pu/img/zPTFrW-xrSzaaR9k.jpg | ||
Assault Sethu @AssaulttSethu | ||
ரவா வித்தது போதும் ஸ்கூல் பாய்ஸ் ஒழுங்கா ஸ்கூல்க்கு போய் பத்தாவது பாஸ் பண்ற வழிய பாருங்கடா 😏 #Bairavaa http://pbs.twimg.com/media/CrkYGMYUIAAnfmD.jpg | ||
Sasithra @savidhasasi | ||
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை..!! http://pbs.twimg.com/media/Cri6EToUAAEIw9f.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மகளை மணமுடித்து அனுப்பிய தந்தைக்கு மறுநாளில் ஏற்படும் வெறுமையில் ஒரு துளியின் ஒரு துளி தான், ஞாயிறு முடிவதும் திங்கள் விடிவதும் | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
கப்பலோட்டிய தமிழன் 🚢 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று ( 05.09.1872 ) http://pbs.twimg.com/media/CrjenNCXgAAx7jH.jpg | ||
HBDமாயவேல் மாப்ல🎈🎂 @Sakthi_Twitz | ||
முன்னாடி போரவன முந்தனும் நினைக்கிறவிட, பின்னாடி வரவன முந்த விடக்கூடாதுன்றதுல, ரொம்ப தெளிவா இருக்கானுக நம்ப பயலுக,.. 👌 | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
நீ 501 ரூவா மொபைல் வித்தப்ப எங்கூர்ல எங்கப்பாதான் மொதல்ல வாங்குனாரு, அப்பேர்பட்ட பரம்பரை எனக்கு சிம் ஆக்டிவேட் பண்ணமாட்ற.. அடேய் அம்பானி! | ||
Bairavaa THM ;-) @THM_Off | ||
நேத்துல இருந்து இதே பொழம்பிட்டு இருக்குங்க...லூசுங்க😂😂 http://pbs.twimg.com/media/Crk5BIeVMAEJzTA.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
இப்படியே வாழ்க்கை சந்தோஷமாக போகனும் என்று நினைக்கும் போது தான், பல பிரச்சனைகள் பல ரூபங்களில் தேடி வருகிறது.. | ||
0 comments:
Post a Comment