9-செப்டம்பர்-2016 கீச்சுகள்
அதிக பீஸ் வாங்குற ஸ்கூல் நல்லாயிருக்கும், செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், பெரிய ஆஸ்பத்திரில உயிரை காப்பாத்திடுவாங்க, ஐபோன்...
   
பெங்களூருல நாமளும் கொஞ்சகாலம் குப்ப கொட்டினதால..இந்த நிலம புரியுது 😁 #just4fun #CauveryIssue http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773888141849657344/pu/img/jR3D4hfXTQpCS0cI.jpg
   
விஜயை போல் எளிமையானவர் யாரும் இல்லை அதோடு ஒரே டேக்கில் நடித்துவிடும் அளவிற்கு திறமையானவர்-திவ்யாதனபால் #Bairavaa http://pbs.twimg.com/media/CrwuVGnUsAEN1sV.jpg
   
iPhone7 புடிக்கல. நாமதான் வாங்கப்போறதில்லையே தல சுட்றதுக்குத்தான்டா துப்பாக்கி தேவ. நான் சுடமாட்டேன்னுதான சொன்னேன் http://pbs.twimg.com/media/CrxaTznUsAAUIPL.jpg
   
அடுத்த ரஜினி என்ற பேச்சு சர்ச்சையை தரும் அடுத்த கமல் என்று பேச தகுதிகள் வேண்டும் அது இவரிடம்உண்டு #Vikram #IruMugan http://pbs.twimg.com/media/Cr1c0ICVYAAFHem.jpg
   
அண்ணண் மன்னை சாதிக்கின் சாவு குத்து நடனங்க கடைசி ரியாக்சன பாத்துட்டு நீங்களும் செத்துடுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773789507158016000/pu/img/7-MA9CtXsclKdogD.jpg
   
எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு புடிச்சிருந்த RT கிள்ளி போடம அள்ளி போடுங்க பாப்போம் 🐬🐬😍😍😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773379256034267136/pu/img/b_ob3i8eoNfmR8-W.jpg
   
தவறு என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு விடுங்கள், சமாளிக்கிறேன் என்ற பெயரில் இன்னொரு தவறை செய்யாதீர்கள்..
   
RT செய்த அனைவருக்கு நன்றி நன்றி நன்றி🙏😊🙏 #ஆனந்த_விகடன் http://pbs.twimg.com/media/CrzcUEhUIAAHA2J.jpg
   
தொடர்ந்து விடாமுயற்சியுடன் 3 மாதங்கள் Green Tea அருந்தியதில் 3kg குறைந்து விட்டது!😎😎👌 நா டீத்தூளை சொன்னேன்!😂😂🙈🙈🏃🏃 #படித்ததில் பிடித்தது
   
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் -செய்தி செட்ல பாத்து சூதானமா இருப்பா, நல்லி எலும்புனு நெனச்சு கடிச்சு துப்பிற போறாப்ல!😊☺ #படித்ததில்_சிரித்தது
   
புதுக் காரில் முதல் கீறல், புது வண்ணச் சுவரில் முதல் அழுக்கு, புது உறவில் முதல் விரிசல் வரை தான் பயம். அதன் பின் எல்லாம் சகஜமாகிவிடும்.
   
இது #பனம்பழம் சீசன். ஒரு பழத்தில் மூன்று விதைகள். அரைஅடி குழிதோண்டி போட்டாலே முளைத்துக் கொள்ளும். செய்யுங்களேன்🙏 http://pbs.twimg.com/media/Crzcq7mUIAAQ-fE.jpg
   
கடவுள் இல்லை னு சொல்றவன் உங்கள விட ஒன்றும் கேவலமானவன் இல்லை... விநாயகர்டா கடவுள் டா தூக்கிபோட்டு மிதிப்போம் டா 😂😂 http://pbs.twimg.com/media/CrxJyIpWcAE9gqE.jpg
   
இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே'ன்னு நீங்க நினைச்சா, ஒன்னு ஹாரிஸ் இசையா இருக்கணும், இல்ல புது iPhone specificationsச இருக்கணும்
   
கடற்கரை சிரிக்கிறது காதலர்கள் வருகிறார்கள் என்று...., கல்லறை அழுகின்றது காதலி மட்டும் வருகிறாள் என்று....,
   
50 ஆயிரம் ரூபாய் போனை வச்சுருக்கிறவனையும் அசராம கடைவாசல்ல வரிசையில உட்காரவச்சாம் பாரு ரிலையன்ஸ் இலவச Jio சிம்... http://pbs.twimg.com/media/Crz8G-AUEAA5tVM.jpg
   
ஒருத்தர திட்டுரதும், அதிகாரம் பன்னுரதும், அவங்க மேல உள்ள கோவத்துனால இல்ல, அவங்க மேல உள்ள, அதீத அன்பால கூட இருக்கலாம்ல,..
   
பேசாம United States of India னு மாற்றி இரண்டு கட்சி ஓரே ஆட்சி ஓரே அதிபர்னு வையுங்கப்பா நாடு நல்லா இருக்கும் http://pbs.twimg.com/media/CrzuImrUkAAHvzL.jpg
   
சேமிப்பு என்கிற ஒரு குணம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் மனித இனம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
   

0 comments:

Post a Comment