23-செப்டம்பர்-2016 கீச்சுகள்




இஞ்சினையும் ரயில் பெட்டிகளையும் பிரிச்சு பயணிகளை காப்பாத்துறது தொடரி கதையாம்.. இப்பெல்லாம் ரயில பிரிக்க கூட தனுஷ தான் கூப்பிடுறாய்ங்க.. 😂
   
ஆடியன்ஸ் : ஏன்டா இந்த படமும் ப்ளாப்பா போச்சே இனி என்ன பண்ண போற தனுஷ் : கோர்ட் ஒன்னு கட்டி விடுங்க பூரா பயலுக்கு டை… https://twitter.com/i/web/status/778845873371361280
   
என்பசங்களின் ஒரே வேண்டுகோள் எங்ககூட இருக்கும்போது போன் use பண்ணாதீங்கப்பா!இனி அலுவலகத்திலேயே போனை வைத்துவிட்டு அங்குமட்டுமே பேசலாமுனு....😊
   
என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்: ராதிகா ஆப்தே .# ஒல்லியா இருந்தாரா?தாடி வெச்சிருந்தாரா? கையை கட்டி தன்னடக்கமா?
   
என்னா தன்னடக்கம்..!தொடரி புட்டுக்கிச்சா?விடு மச்சான்..பிரபு சாலமனுக்கும் ஒரு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்திரலாம்.. http://pbs.twimg.com/media/Cs8UvMdUMAANn5M.jpg
   
நீங்கள் இருந்திருக்க வேண்டும் கிஷோர் சார்! #Visaaranai http://pbs.twimg.com/media/Cs9IdvVVMAEAtcU.jpg
   
நான் குளிப்பதை படம் எடுத்துள்ளார்கள் - சசிகலா புஷ்பா வடிவு நான் பார்க்கவே இல்ல.. - பார்த்துருந்தா செத்துருப்படா.. http://pbs.twimg.com/media/Cs395ckWgAAdtqF.jpg
   
இதவிட கேவலமா ஒரு படம் நகர்ந்ததில்ல..நாலு நாள் ஓடினா அது அதிசயம்..மொக்க காமெடி கன்றாவி CG,அமெச்சூர் வில்லனிசம்,சுத்தமா லாஜிக் இல்ல.. #தொடரி 👎
   
குப்பைக் கொட்டினால் ரூ. 1 லட்சம் அபராதம் - மதுக்கடைகளுக்கு எச்சரிக்கை http://pbs.twimg.com/media/Cs39DbgVIAEsO9q.jpg
   
மைனான்னு ஒரு ஹிட்டு கொடுத்துட்டு நீதான் தமிழ் சினிமாவ மீட்க வந்த இறைத்தூதர் மாதிரி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. http://pbs.twimg.com/media/Cs9uxxRUsAAuVyJ.jpg
   
க்ளைமாக்ஸ் ரொம்ப புடிச்சுச்சு ஏன்னா அதுக்கடுத்து தான் தியேட்டர விட்டு வெளிவிட்டாய்ங்க 😭😭😭 #தொடரி
   
விசாரணை ஆஸ்கார் போகுதா... சூப்பரே உலகமே தமிழக காவல்துறைய காரி துப்ப போகுது. அதானடா
   
நஸ்ரியாக்காக ஒரு #நையாண்டி கீர்த்திக்காக ஒரு #தொடரி 😂😂
   
ரயில் சண்ட வருகிறது ரயில் டான்ஸ் வருகிறது ரயில் காதல் வருகிறது.. எனக்கு வாய்ல நல்லா வருகிறது.. #தொடரி
   
தொடரி படம் செம... எஸ்பெஷலி க்ளைமாக்ஸ்ல நானும் என் நண்பனும் வண்டி பார்கிங் டிக்கெட்ட தொலைச்சுட்டு தேடுனது பயங்கர சஸ்பன்ஸ் டெரர் மூவ்மெண்ட்😜
   
முன்னலாம் இவன் சிகரெட் தண்ணி அடிப்பான்னு சொன்னா கேவலமா பாப்பாங்க. ஆனா,இப்போ! சிகரெட் தண்ணி அடிக்கமாட்டான்னு சொன்னா படு கேவலமா பாக்குறாய்ங்க.
   
டேய் தனுஷ்,அந்தாளு விதார்த்த வச்சு கூட ஹிட் குடுத்தானே டா.... நீயெல்லாம்..😂😂 #தொடரி
   
டைட்டானிக் படத்திற்கு நிகரான ஒரு காதல் காவியம் #தொடரி - பிரபு சாலமன் லிங்குசாமியை நினைச்சேன் சிரிச்சேன்!
   
காடு ப்ளஸ்: தொடரிக்கு ஏன் என்னய சூஸ் பண்ணீங்க? பிரபு சாலமன்:கதைப்படி பாஸ்டா போற ட்ரைன்ல எஞ்சினையும் பொட்டியையும் பிரிக்கனும்.அதான் உங்கள
   
லைப்பாய்சோப்பு தீரும்கன்டிஷன்ல இருந்தா,புதுசா ஒருசோப்புவாங்கி அதோட பர்பெக்ட்டா ஒட்டவெச்சு யூஸ்பண்ணிய ஹாஸ்டல்வாழ்க்கை திரும்பகிடைச்சா வரம்👌😜😂
   

0 comments:

Post a Comment