2-அக்டோபர்-2016 கீச்சுகள்




தாயை நெஞ்சில் பச்சை குத்திய இளைஞனுக்கு ஆர்டி கிடைக்குமா? (y) http://pbs.twimg.com/media/CtrBeqhVUAAbPlH.jpg
   
ஆளுனர் வேசத்தை டக் என்று கலைத்தபடி விகடன் ஆபிஸ்க்குள் நுழைந்த கழுகார் ஏகபட்ட கெடுபிடி என்றார்
   
காமராஜர் எளிமையா வாழ்ந்ததை விட, அப்புறம் தம்பி எப்ப கல்யாணம்னு கேட்கிற சொந்தக்காரனுங்களை எப்படி சமாளித்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்..
   
பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்ட ZIP👈👉RAR Fileயை பாஸ்வேர்ட் இல்லாம எப்படி ஓபன் பண்ணலாம்❓ ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782063958610116608/pu/img/ua7bKLDj6bH8n6z0.jpg
   
லண்டன் டீமா?! ரைட்டு! கோஹினூர் வைரத்த வெச்சிக்க எங்கம்மாவ காப்பாத்திக்குடுனு ப்ளெக்ஸ் வெக்கப்போறாய்ங்க :-/
   
2 மணிநேரம் பார்க்கும் சினிமாவிற்கே வெறுக்காமஇருக்க வில்லன்கள் தேவைபடும்போது நீண்ட நம்வாழ்க்கைக்கு சில எதிரிகளும் பல துரோகிகளும் அவசியம்தானே
   
மகிழ்ச்சி ஒருபோதும் தனித்து வருவதில்லை, துணையாக துன்பத்தையும் அழைத்து வருகிறது..
   
பக்கம் பக்கமாய் பேச💞 நினைக்கிறேன்😍 ஆனால்😍 நீ பக்கத்தில் வரும் போது💞 முந்திக் கொள்கிறது💞 மௌனம்😍 http://pbs.twimg.com/media/CtiN_t7UIAACBc7.jpg
   
கவர்னர் முதலில் அப்பல்லோ போனார். அப்புறம் நிருபர்களைச் சந்திக்காமல் அப்பால போனார்
   
இவன் பழைய சோறா இருந்தாலும் திங்குறான் சித்தப்பா http://pbs.twimg.com/media/CtncYlDVUAAxyMG.jpg
   
வரையறுக்கப்பட்ட காதல் ஒரு எல்லையுடன் மோட்சம் அடைகின்றன! வரையறையில்லா காதல் பல தொல்லையுடன் முடிவு பெறுகின்றன!💞💞💞… https://twitter.com/i/web/status/781756568547176448
   
ஜாதி,மதம் பார்க்கின்ற எத்தனை பேருக்கு தெரியும்..? நீங்க சாப்பிடுகின்ற சோறு அதை விதைக்கும் விவசாயி எந்த ஜாதி காரன் என்று
   
பல தடவை அம்மா சொல்லி இருப்பா 10 மாதம் சுமந்ததை😍 ஒரு தடவை கூட அப்பா சொல்லியது இல்லை இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்ததை😘
   
சாயங்காலம் ஆச்சா?இப்ப டாக்டர்ஸ் வந்து அம்மா நலமுடன் உள்ளார்.இருந்தாலும் சிறிது நாட்கள் ஓய்வு தேவைன்னு ஒரு அறிக்கை… https://twitter.com/i/web/status/782199393935949824
   
தோள்பட்டையில் பயணம் செய்த பேரன்களுக்குத்தான் தெரியும் தாத்தாக்களின் அனுபவத்தின் உயரமும், அவசியமும் #உலகமுதியோர்தினம் http://pbs.twimg.com/media/CtpyFR_VMAAfIHd.jpg
   
ஒரு விஷயத்தில் இருக்கும் கெட்டதே முதலில் தெரிகிறது, நல்லது கடைசியாக தெரிகிறது, சில சமயம் தெரியாமலே போய் விடுகிறது..
   
பூரண உடல்நிலையோடு இருக்றவரை பாக்க லண்டன் டாக்டர் எதுக்கு வந்திருக்காருங்கோ...!!! 😋😋😋 http://pbs.twimg.com/media/CtrvR7JUEAA_W2s.jpg
   
"நீ ரொம்ப மாறிட்ட"ன்னு மத்தவங்க சொன்னா, நாம மத்தவங்க விரும்பற மாதிரி நடிக்கறதை நிறுத்திட்டோம்னு அர்த்தம்... #மீள்
   
வயிற்றில் சுமந்ததே வலிக்கவில்லை இடுப்பில் சுமப்பதா வலிக்கும்...? # பெற்ற தாய்க்கு பிள்ளைகள் சுமை அல்ல http://pbs.twimg.com/media/CtmOx_OXEAAzHIY.jpg
   
கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று சொல்வதை விட, நல்லது செய்தவர்களுக்கு கெட்டது செய்யாதீர்கள் என்று சொல்லலாம்..
   

0 comments:

Post a Comment