11-ஏப்ரல்-2016 கீச்சுகள்




பத்திரிகைசுதந்திரம் பாதுகாக்கப்படும்- கொளுத்துனது யாரு? கச்சத்தீவு மீட்கப்படும்- கொடுத்தது யாரு? ஜல்லிக்கட்டு நடத்தப்படும்-கெடுத்தது யாரு?
   
தமிழகத்தில் படிபடியாக மதுவிலக்கு அமல் படுத்த படும் - மம்மி தட் மோமன்ட் பார் டாஸ்மாக் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719023421095436288/pu/img/afRdKaylvPqHiFGO.jpg
   
வைகோ: நாங்கள் ஆட்சிக்கு வருவோம்,வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் நீயே முப்பது வருஷமா வேலையில்லாமதானே தலைவா இருக்க 😩😩
   
தற்போதைய நிதிச்சுமையில் நிர்வாகச் சூழலில் 'மதுவிலக்கு' அமல்படுத்தி அரசு நிர்வாகத்தை சமாளிக்க யாரால் முடியும்? RT கலைஞர் - Like ஜெயலலிதா
   
மீட்டிங் முடிஞ்சி 6 கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கிளம்பிய போது http://pbs.twimg.com/media/Cfsb1_eWEAI59rw.jpg
   
SPI தெறிக்க தெறிக்க Mayajaal வெடிக்க வெடிக்க Ramcinemas அதிர அதிர வாரான் புழுதி பறக்க #தெர்ர்ர்றி 😎😎 http://pbs.twimg.com/media/CfqSNJjXEAAJH5O.jpg
   
இதே பேச்சில் தான் உங்கள விட அதிக தொகுதி ஜெயிச்சு எதிர்கட்சி ஆனாரு, இதே பேச்சுக்கு தான் பழம்விழும்ன்னு பின்னாடி திரிஞ்சிங்க வாய குறைங்க :-)
   
நானே எதுக்கு கட்சி வச்சிருக்கேன்னு தெர்ல..இவனுங்க என் கட்சிய உடைச்சு இன்னொரு கட்சி ஆரம்பிக்கிறானுவ லூசுப்பயலுவ http://pbs.twimg.com/media/CfqVGyTVAAAGVe6.jpg
   
சிரிப்ப அடக்க முடியல சாமி http://pbs.twimg.com/media/CfqHUH0UYAAqdjW.jpg
   
விவசாயிகள் பட்டினியிலிருப்பதை பற்றி பேச திராணி இல்லாத ஊடகங்கள், அம்பானி மகன் டயட்டிலிருப்பதை தலைப்பு செய்தி ஆக்குகின்றன..
   
கலைஞர் டிவி ல திமுக தேர்தல் அறிக்கை ஓடுது கேடிவில திருட்டுப்பயலே படம் ஓடுது ஏன்டா நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க எதுக்கு...
   
சென்னையில மட்டும் நாங்க செய்தசாதனை எடுத்து சொல்ல 1வாரம் வேண்டும்-ஜெ 1மாசனாலும் பரவாயில்லை இருந்து சொல்லிட்டேவாம்மா😷 http://pbs.twimg.com/media/Cfq0TzlWEAAQbbc.jpg
   
5 வருஷம் ஆட்சி இருந்துட்டு மதுவிலக்கு கொண்டு வராததுக்கு காரணம் திமுகனு கைய காட்டுறது எல்லாம் பச்ச அயோக்கியதனமே 😴😴😴😴
   
இலவசங்களற்ற #திமுகதேர்தல்அறிக்கை! உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று👏👏
   
ஒருவேள முதலமைச்சர் ஆகிட்டார்னா இந்தாளு கூட மல்லுக்கட்ட முடியாம மத்திய அரசு நம்மள தனி நாடா அறிவிக்க கூட வாய்ப்பிருக்கு.
   
நிம்டா..டோஸ்ராஸ்..டெல்ம்ம்மி ஹர்த்தபுஷ்..நிம்போம்ல மோகினோ சுக்கூ..லோக அக்லே.. மக்கள் தேமுதிக..ஒம்மாளக்க http://pbs.twimg.com/media/CfqY6KUUIAAkgkd.jpg
   
மதுவிலக்கு குறித்த பாடல் பாடியதற்காக 10 வயது கூட நிரம்பாத இரண்டு சிறுவர்கள் மீது தேச தூரோக வழக்கு-அதிமுக http://pbs.twimg.com/media/Cfrj7rOWIAA4MOj.jpg
   
தெறி T Shirt'களை நீங்க அப்படியே போட்டு வந்துட்டாலும் கத்திரிக்காய்க்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பீங்க பாண்டா😂
   
கலைஞர் டிவி-ல திமுக தேர்தல் அறிக்கை ஓடுது! கே டிவி-ல திருட்டுப்பயலே படம் ஓடுது! ஏன்டா நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க எதுக்கு... 😜
   
மதுவிலக்குன்னு சொன்னதும் பெண்கள் பக்கமிருந்து அஞ்சு நிமிஷம் தொடர்ந்து கிளாப், வலி தெரிந்தவர்கள் #திமுகதேர்தல்அறிக்கை
   

0 comments:

Post a Comment