13-ஏப்ரல்-2016 கீச்சுகள்




டிக்கெட் விலை பத்தி பேசறது நல்ல விஷயம் தான்.. # ஆனா இந்த நீதி நேர்மை நியாயம் எல்லாம் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்பாக்குறதுக்கு பேரு சில்ற
   
கமெண்ட் பார்த்து குபீர்னு சிரிச்சுட்டேன் 😂😂 http://pbs.twimg.com/media/Cf00Q-MWIAAncQj.jpg
   
வாயிலேயே வடை சுடுவத வழக்கமா கொண்ட ஜெயா போன 2011 தேர்தல்ல 3 சென்ட் நிலம் தரேன்னு சொன்னாங்க! #சொன்னீங்களேசெஞ்சிங்களா? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719804263258398721/pu/img/WllsEZJtAaRRRVZq.jpg
   
உபிஸ்: மநகூ'க்கு ஓட்டு போடாதிங்க,ஜெ'க்கும் ஓட்டு போடாதிங்கங்க.. நாங்க திமுகலாம் இல்லங்க.. நாங்க அரசியல்லயே இல்லங்க 😂 http://pbs.twimg.com/media/Cf0YKOHWcAAhyZu.jpg
   
விருதாசலத்தில் செத்தவர்கள் உடல்நலக்குறைவால் செத்தாங்களாம்... ஆனா பாருங்க அம்மா ஜெயிலுக்கு போனப்ப செத்தவங்களாம் அம்மாவுக்கா செத்தாங்க‌...
   
அல்ஹம்துல்லாஹ் !!🙏 #மகளதிகாரம் எழுத தேவதை பிறந்திருக்கிறாள் 😍
   
கணபதி ஐயர் பேக்கரி டீலிங்கை கேட்கும் நமக்கு தான் அது கேவலமாக தெரியும்..வீரபாகுக்களை பொறுத்தவரை அது ராஜதந்திரம்.. 💪😂
   
தி.மு.க வுடன் கூட்டணியில் இணைந்தது ம.தே.மு.தி.கா - செய்தி// இந்த கருமத்துக்கு தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா!!
   
ஜெயாவின் பகுமானமான பறக்கும் பிரச்சாரத்திற்காக வெட்டப்படும் மரங்கள் ரோடு போட்டு அழிக்கப்படும் விளைநிலங்கள் #JayaFails http://pbs.twimg.com/media/Cf1vl_eUIAExttQ.jpg
   
மிக மிக அவசரம் இரத்த தேவை 0 + VE பெயர் ;சுதா இடம் ;கோவை அரசு மருத்துவமனை . ஆனந்தன் 7373337738 ஒரு உயிரைகாப்பாற்ற SHAREபண்ணுங்க சார் ...
   
நீங்கள்சாப்பிடும் உணவில் உங்கள்பெயர் உள்ளதாஎன்று தெரியவில்லை ஆனால் நீங்கள்வீணாக்கும் உணவில் அடுத்தவர் பசிஉள்ளது,தயவுசெய்து உணவை வீணாக்காதீர்
   
பாஜக கூட்டணி கதவு சாத்தப்பட்டு விட்டது.- ஹெச். ராஜா. #ஆமா, இனிமே யாரும் கூட்டணியை விட்டு வெளியே ஓடக் கூடாது.
   
சன் டிவில ஜெ-வை கலாய்க்கிற "சொன்னிங்களே செஞ்சிங்களா" விளம்பரத்துக்கு அடுத்து 'யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை' பட விளம்பரம் வருது 😂
   
கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் ஒரே வித்தியாசம் கனவுகளுக்கு தேவை அமைதியான தூக்கம் லட்சியங்களுக்கு தேவை அளவான தூக்கம் http://pbs.twimg.com/media/Cfx5EZNXIAAZpQK.jpg
   
தெறி திட்டமிட்ட படி ஏப்ரல் 14 தெறிக்கும்👊 தடுக்க எந்த தல வந்தாலும் தலை அறுக்கப்படும்💪 http://pbs.twimg.com/media/Cf1Ip8GWwAEN05Y.jpg
   
விலங்குகளுக்கு ஐந்தறிவு எனநாம் நினைக்கிறோம் ஆனால் அவை மனிதனின் குணங்களைபார்த்து மனிதனுக்கு அறிவேயில்லைஎன நினைக்கிறது http://pbs.twimg.com/media/Cfy-mE2UIAAOHl5.jpg
   
எனக்கு எதிரி இல்லை என்பதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டுள்ளார்-ஸ்டாலின் உன் பொடறிக்கு பின்னாடிதான் நிக்கிறேன் ஓவர் ஓவர் 😂 http://pbs.twimg.com/media/Cf0M3P2WwAAsQIW.jpg
   
உண்ணும் உணவை வீணாக்குவது ஒரு உயிரை கொல்வதற்கு சமம் பசியால் ஒவ்வொரு 5 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறதாம் #பசி http://pbs.twimg.com/media/Cf0jv2NXIAApy5K.jpg
   
நம்மாழ்வார் பெயரில் விவசாய பண்ணை அமைக்கப்படும்-திமுக.மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடியபோது நம்மாழ்வாரை கைது செய்தது இந்த கருணாநிதி தான்
   
ஜெயிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா.. மற்றவங்க விமர்சனங்கள பற்றி கவலைப்படுறத நிறுத்திடணும்... இனிய காலை வணக்கம்..!! http://pbs.twimg.com/media/Cfz9GLmVAAA_DEP.jpg
   

0 comments:

Post a Comment