14-ஏப்ரல்-2016 கீச்சுகள்




நான் ட்விட்டர் வந்தது இந்தப் பெயர்க்காகதான்'னு சொல்றவங்க மட்டும் RT போடுங்க பாப்போம் ..!! http://pbs.twimg.com/media/Cf7v-TqVIAAH7bv.jpg
   
முதல்முறையா ஒரு விஜய் படம் மும்பைல மட்டுமே 40+ தியேட்டர்ஸ்ல தெறித்தனமா ரிலீஸ்ன்னா அது #Theri தான் ;-) http://pbs.twimg.com/media/Cf5iZiAWcAEtkZx.jpg
   
தெறி 1st Half சுமார்ன்னு ஒருத்தன் ட்வீட் போட்டு இருந்தான், Profile கொஞ்சம் அலசி பார்த்தா பில்லா 2 Best Film of the Year ன்னு வடைகள்😂😂
   
டிக்கெட் எடுக்காதவங்க ஆர்டி பண்ணுங்க.. ஆறுதல் அடைஞ்சுக்குறேன்! 🚶
   
தேட்டர் வீடியோஸ் வெளியிடுறதுலாம் சைக்கோத்தனம் மட்டுமில்ல கோழைத்தனம் பொட்டத்தனம் முட்டாள்தனம் எச்சத்தனம் அத எந்த நாய் செஞ்சாலும் சரி
   
'அம்மா' அவசர பட்டு 'தெறி' படம் மேல கை வைக்கலானு கூட யோசிக்காதிங்க 😄😂😂 அப்பறம் கை தூக்கவே முடியாது 😛😛 #May16 #மே16
   
வாட்ஸ் அப்பில் தெறி வீடியோ வை லீக் பண்ணும் ஆமை கூட்டத்தின் தலைவன் நம்பர் - கருப்பையா 9626542711 #TheriNewYear http://pbs.twimg.com/media/Cf76ZV7W8AAJRWd.jpg
   
யாழ்ப்பாணம் விஜய் நற்பணிமன்றம், #தெறி ரிலீஸ் அன்று வறுமைகோட்டிற்குற்பட்ட 100 பாடசாலை சிறுவர்களுக்கு கல்விசார் உதவி!✊ http://pbs.twimg.com/media/Cf6n5F0UAAAGfSd.jpg
   
தலைவர் டான்ஸ் பிரிக்கிறார் #Theri
   
வி.பேன் : நான் சிங்கப்பூர்ல இருந்து தான் பேசுறேன் தெறி முதல் பாதி ஒவர் செம படம் சான்ஸே இல்ல 100 கோடி கலெக்‌ஷன் உறுதி http://pbs.twimg.com/media/Cf7rYI9UUAAyH-Z.jpg
   
விஜய் பொண்ணு நடிச்சிருக்கு #Theri climax
   
வாழ்க்கையில் எந்த இடத்திலேயும் நிரந்தரமாக இருந்து விடாதீர்கள், அது உங்களின் தேடல்களை குறைப்பதில்லாமல் சந்தோஷத்தையும் குறைத்து விடும்..
   
தியேட்டர் படம் பாத்துகிட்டே ஸ்டேட்டஸ் போட்றவங்க பஸ்ட்நைட்ல என்ன பண்ணுவாங்கனு யோசிச்சுகட்டிருக்கேன். 😑
   
சன் டிவில அம்மாவை பார்த்து"சொன்னிங்களே செஞ்சிங்களா?"கேட்கும் விளம்பரத்துக்கு அடுத்து 'யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை'விளம்பரம் வருது😀
   
நடித்த படங்கள் தோற்றபோது துவண்டதில்லை.. ஹிட்டான போது வெற்றி விழா கொண்டாடினதும் இல்லை.. தல💪
   
சார்லி சாப்ளின் கூட தோற்றுவிடுவார் போல முடியலடா சாமி😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719978100906262528/pu/img/bZLXt-cNZoMwH1t9.jpg
   
அறிவிக்கப்பட்ட நாளிலேயே தெறி ரிலீஸ் ஆகிறது #jayafails
   
ஜில்லாவுக்கு அப்புறம் ஒரு படம் சிக்கல் இல்லாம இல்லாம ரிலீஸ் ஆகுதுனு சந்தோஷபடுவியா அத உட்டுடு டிக்கெட் கிடைக்கலைனு http://pbs.twimg.com/media/Cf6EEDcUYAARRbR.jpg
   
பீட்டர் அல்போன்ஸ் வருகை காங்கிரசுக்கு நல்ல சூழல் -evks 750ஸ்பேர் பார்ட்ஸ்ல ஒடாத வண்டியாடா இந்த எலுமிச்சைல ஓடபோகுது? http://pbs.twimg.com/media/Cf6476zW4AEUdil.jpg
   
பணம் பார்த்து வந்த காதல் குறிப்பட்டவரை இனிக்கும்! மனம் பார்த்து வந்த காதல் மரிக்கும்வரை இனிக்கும்!💞💞💞 #காதல்😍😍😍👇👇👇 http://pbs.twimg.com/media/Cf5CNTfUYAIdALK.jpg
   

0 comments:

Post a Comment