24-ஏப்ரல்-2016 கீச்சுகள்




தமிழக மக்களுக்கு என்னையே இலவசமாக தருகிறேன் -கலைஞர் சார்ளி: ஆமா ஆமா.. இனி இதை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க 😂 http://pbs.twimg.com/media/CgswCjhWwAAQ2Iv.jpg
   
தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி ராகுல் கன்ட்ரோல் யுவர்செல்ப்!😓 http://pbs.twimg.com/media/CgsWPCfWgAAiyWW.jpg
   
அம்மாவின் ஆணவத்தால் அப்படியே நிற்கும் சென்னையின் மெகா உள்கட்டமைப்பு#மதுரவாயல் துறைமுக மேம்பாலம் #JayaFails http://pbs.twimg.com/media/CgsnBbiUcAAXlok.jpg
   
இவ்ளோ நாள் அஜித்'த புகழ்ந்து நியூஸ் வந்தா "அஜித் காசு குடுத்துட்டாரு" இப்ப தணுஷ் No.1வரதுக்கு TOIகு காசு கொடுத்துட்டாரு.. அட கோமாலிகளா
   
அன்று வந்ததும் அதே நிலா...சச்சச்சா இன்றும் வந்ததும் அதே நிலா ..சச்சச்சா http://pbs.twimg.com/media/CgtPP6YWwAA0D5B.jpg
   
தமிழக மக்களுக்கு என்னையே இலவசமாக தருகிறேன் -கலைஞர் மக்கள் இலவசத்தை வாங்கிய பின் 😂😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CgtIgNmUcAUoglM.jpg
   
எந்த முன்னணி நடிகர்களும் வராத அரசு பள்ளி விழாவிற்கு வந்த முதல் நடிகர் உள்ளம் கவர்ந்த உண்மை தமிழன்-ராகவா லாரன்ஸ். http://pbs.twimg.com/media/Cgtrd2RWMAAL-Lt.jpg
   
தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி.# ஏய்..நீ என்ன கேட்டியா? உன்னை எவன்யா கேட்டான். http://pbs.twimg.com/media/CgqrT1xU4AAAw2a.jpg
   
டைம்ஸ் ஆப் இண்டியாவா கொஞ்சம் டைம் என்னனு சொல்லமுடியுமா? TOI:எனக்கு பேட்டி கொடுத்தா மதியம் 1 மணி இல்லனா மதியம் 3 மணி 😂 SPIT ON TIMES OF INDIA
   
மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு..பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பேரழகு.. http://pbs.twimg.com/media/CgqRWF3VEAQFlWu.jpg
   
டைம்ஸ் ஆப் இந்தியாவ இங்க மட்டுமில்லை அடிக்கடி வட இந்திய ஆளுங்களும் ட்விட்டர்ல அடிக்கிறாங்க 😂😂 SPIT ON TIMES OF INDIA
   
தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி #வாட் நான்சென்ஸ்.. அம்மஞ்சல்லிக்கு புரோயஜனம் கிடையாது😂😂😂 http://pbs.twimg.com/media/CgsaqfuW4AAB84j.jpg
   
TOI to தனுஷ் - உன்னை மோஸ்ட் டிசைரபில் மேன்னு நம்ம வைக்குறதுக்குல்ல உயிரே போகுது பேபி SPIT ON TIMES OF INDIA http://pbs.twimg.com/media/Cgt9M0dWgAEZPLI.jpg
   
தமிழக மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன்#ஹே..அவளுக்கு எதுக்கு தனி கிப்டு.என்னயே தூக்கி கிப்டா கொடுத்துட வேண்டியதுதான http://pbs.twimg.com/media/Cgspzc1UUAE88uK.jpg
   
உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இந்த #தாய்க்குதெரியும்..இந்தா ரைட்ல ஒன்னு வாங்கிக்க..#JayaFails http://pbs.twimg.com/media/Cgsh6V7U8AAhjJk.jpg
   
அந்த நம்பர் 1 Position அஜித்துக்கோ சூர்யாக்கோ குடுத்துருந்தா கூட... நம்பிருப்போம்... ஆனா அந்த எழும்பனுக்கு..😂😜😜 Shame on TIMES OF INDIA
   
என் போட்டோ வச்சுஇருப்பவன் 5-க்கும் 10-க்கும் கஷ்டபடுபவனா இருந்தாலும் அடுத்தவன் காசுக்கு ஆசைபடமாட்டான்..!! http://pbs.twimg.com/media/Cgs2AeOWIAANgwL.jpg
   
இவ்ளோ விசயம் இருக்கா!!!? நல்ல கட்டுரை http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=118366
   
நான் மெட்டியிடும் பாதம் ஒன்று தண்ணீர் பட்டு சிலிர்க்கிறதே நான் மாட்டி விட்ட கொலுசுகளும் சப்தம் செய்து மிளிர்கிறதே💞💞💞 http://pbs.twimg.com/media/Cgo-vbqU0AAmvut.jpg
   
தமிழகத்தில் 4 நாள்கள் காங் திமுக ஆதரவாக ராகுல் பிரச்சாரம் ராகுல் பிரச்சாரம் : கீயா முயா இ்யா கீயா முயா இயா ... http://pbs.twimg.com/media/CgtKsgcWYAA_LSx.jpg
   

0 comments:

Post a Comment