26-ஏப்ரல்-2016 கீச்சுகள்




நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் #அது கண்ணாடி தலைவரே😂😂 http://pbs.twimg.com/media/Cg2i-egWsAA64Hw.jpg
   
பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் அன்புமனி : கூப்பிட்டீங்கலா சார் கவர்னர் : யார் நீ 😂😂 http://pbs.twimg.com/media/Cg3YZfQUUAAOp7z.jpg
   
தல-ன் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4வது வாரம்மாக இன்று மன வளர்ச்சி குன்றிய 120 குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டது http://pbs.twimg.com/media/Cg0K84wWYAAokvG.jpg
   
ஏன்டா எடிட் பன்றதான் பண்றிங்க ஒரு லாஜிக் வேணாமா? டர்பன் கட்டுன சர்தார்ஜி எங்கடா இங்க விவசாயம் பண்ணான் 😂 #JayaFails http://pbs.twimg.com/media/Cg41PDXU8AAvYC9.jpg
   
17வது படம் காதலுக்கு மரியாதை என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் குடுத்துட்டு தன் 19வது படத்துலையே (ப்ரியமுடன்) வில்லனா நடிக்க ஒரு தில்லு வேணும்
   
உங்கள் ரசிப்பிற்க்கு தகுந்த..மனங்கவர்ந்த நடிகர் யார்
   
மக்களே மக்களே எனக்கு எனக்கு குழந்தை குழந்தை பிறந்துள்ளது பிறந்துள்ளது 👧👧
   
தோல்வி பயம் நெருங்க நெருங்க ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார் அம்மா http://pbs.twimg.com/media/Cg5deDtW4AINEhq.jpg
   
ஆசிட்வீச்சில் அழகை இழந்த பெண், கேரளா பியூட்டிபார்லரில் இன்னொரு பெண்ணை அழகாக்கும் காட்சி. மனதார வாழ்த்தலாமே!!! #FB http://pbs.twimg.com/media/Cg3HjYxU4AAeWqH.jpg
   
சரியான முடிவுகளை எடுப்பது திறமையெனில், எடுத்த முடிவுகளையெல்லாம் சரியாக்குவது புத்திசாலித்தனம்..
   
தலைவரே.. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்😆 http://pbs.twimg.com/media/Cg4KDFhWYAAKxCG.jpg
   
நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள் - கலைஞர் http://pbs.twimg.com/media/Cg06FYTUoAAMSv8.jpg
   
நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் ஏன்னே தொழிலாளிக்கு தொழிலாளி ஒருஒத்துழைப்புகொடுக்குறது இல்லையானே http://pbs.twimg.com/media/Cg2e6JYUUAQZEqf.jpg
   
கருணாநிதி நேற்று பேசியதில் எனக்கு பிடித்தது "தொண்டை சரியில்லை.... ஆனால் தொண்டை நிறுத்தி விட மாட்டேன் "
   
அம்மா தொண்டர்களை வெயிலில் தவிக்கவிட்டு அவர் மட்டும் ஏசிமேடையில் பேசுகிறார்ன்னு புரட்சி பண்ணுனவனெல்லாம் லைன்ல வா !!!! http://pbs.twimg.com/media/Cg2hERcWgAEZjeJ.jpg
   
மரம் நடுவோம் என்று சொல்வதை விட மரம் வெட்டாதீர்னு உரக்க சொல்லுவோம் ஏனா இப்ப மரம் நட்டு அது எப்போ மரமா வரது.....?
   
#NDTV காரன் ஜெயாவின் 8000 கோடி ஊழலை உறிச்சி தொங்க விடுறான். தமிழ்நாட்டு மீடியா காரனுங்க #நமீதாவை பிடிச்சி தொங்கறானுங்க #JayaFails
   
காதல் இவ்வளவு அழகா என்று சொல்வதைவிட! காதலிச்ச உன்னையே கல்யாணம் பன்ற நாள்தான் காதலுக்கே அழகுனு சொல்வேன்!😍 அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CgxnoXwVEAAceYX.jpg
   
தேர்தல் சன் டிவி ஓனரைக்கூட கலைஞர் டிவி மைக் பிடிக்கவைக்கும் :) http://pbs.twimg.com/media/Cg4wTQiW0AAhxfV.jpg
   
கிழிஞ்சது.. அப்புறம் ஏன் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்காது? http://pbs.twimg.com/media/Cg3H-swW0AA9HZ-.jpg
   

0 comments:

Post a Comment