7-ஏப்ரல்-2016 கீச்சுகள்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்... http://pbs.twimg.com/tweet_video_thumb/CfXA5ocVAAA7lc1.jpg
   
தேமுதிக பிளவால் BJP வெற்றி எந்த விதத்திலும் பாதிக்காது-H.ராஜா.# பேட்டிய மட்டும் கொடுங்கடா.காமடி கமன்ட் நாங்க போட்டு ரெண்டு RTவாங்கிக்குறோம்😌
   
என்றா சின்னவனே, நாலுவாட்டி வேட்பாளர் மாறிடுச்சாமே திருசெந்தூருக்கு ஒன்னும் பாதகமில்லியே http://pbs.twimg.com/media/CfXGyZDUkAAnmRZ.jpg
   
அயன் படத்துல வர்ற லிஸ்ட்டு கணக்கா Bank Robbery மூவியா எடுத்து வச்சிருக்கேன் , இந்த வீக் எண்டுக்கு 😎😎😎 http://pbs.twimg.com/media/CfV-pvwWIAAUWdk.jpg
   
ரெண்டே நாள்ல மூணாவது முறையா வேட்பாளர் மாற்றம்,உன்னால முடியுமா? தலை சிறந்த நிர்வாகிடா வேணும்னா செம்பரம்பாக்கம் ஏரியால வந்து கேட்டு பாரு
   
இயற்கை வேளாண் ஆசான் சங்கத் தமிழ் அன்பர் தமிழ் மண்ணின் காதலர் நம்மாழ்வார் ஐயா, மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/CfXGsi-W8AIXtGM.jpg
   
திமுக தாங்க ஜெயிக்கும்...ஸ்டாலின் ரொம்ப நல்லவருங்க...எங்களுக்கு பணமெல்லாம் கொடுக்கலைங்க... 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CfWa_RTXEAA9Rcd.jpg
   
என்னோட இந்த ட்வீட் புதிய தலைமுறை நியூஸ்ல வந்துச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ;-) https://twitter.com/gokila_honey/status/717302545123663872 #நன்றி http://pbs.twimg.com/media/CfSyjfrUMAAEp3S.jpg
   
மரம் ஏற எல்லாம் கத்துக்கொடுத்தாரு மரம் ஏற கத்துக்கொடுத்தாரு..இறங்க நான் தான கத்துக்கிட்டேன் http://pbs.twimg.com/media/CfVR3T1UMAARjW2.jpg
   
தளபதிக்கு 140 அடி கட் அவுட் வைக்கறது எல்லாம் இருக்கட்டும். படம் நஷ்டத்துல தாணு தலைல துண்ட போடாம இருந்தா சரிதான்😂😂😂 http://pbs.twimg.com/media/CfWtgJ_UIAAYAZf.jpg
   
அதிமுகல போலி டாக்டருக்கும் புள்ள புடிக்கிறவனுக்கும் ஆப்பரேசன் பண்ணி ஐட்டத்த எடுக்குறவளுக்கும் தான் சீட்டு #JayaFails http://pbs.twimg.com/media/CfVIMUsUsAAFufR.jpg
   
தினம் மீனவர்கள விடுவிச்சுகிட்டே இருக்கான் ஜெயா டிவி, எப்படியும் ஒருலட்சம் பேர விடுவிச்சிருப்பான் 😕😕 http://pbs.twimg.com/media/CfWfxlkUsAESfZj.jpg
   
சந்திரக்குமார் எலக்‌ஷன்ல நின்னு தோக்கனும்.திமுகவும் கழட்டி விடனும்.அரசியல்ல பணம் சம்பாதிக்கலாங்கிற ஆசை போய் நடைத்தெருவுல நிக்கனும்!
   
கோவிலுக்கு எப்ப வேணா போலாம் ஆனா தளபதி பட FDFS க்கு போற சந்தோஷம் இருக்கே http://pbs.twimg.com/media/CfXesu2UkAAuf6R.jpg
   
எங்களுடைய உட்கட்சி பிரச்சனையில் தலையிட வைகோவுக்கு அருகதையில்லை - சந்திரகுமார்.!# முழம் கயிறு 30 ரூபாய்தானாம்.. 😂😂😂
   
அதிமுக வேட்பாளர் நாலாவது முறை மாற்றம்.. சென்னை விமானநிலைய ரெக்கார்ட ஒடைக்காம விட மாட்டாங்க போல #மம்மிடா
   
வைகோ கேவலமா பேசுனார் சொல்றிங்க கலைஞர் இந்திரா காந்தி பத்தி பேசுன கரு்தை எல்லாம் வாய் கொடு்த்து படிக்க முடியல உபிகளா? http://pbs.twimg.com/media/CfX8dHvUEAArl0_.jpg
   
பல நூற்றாண்டுகள் ஆகுமாமே ஒரு வைரம் உருவாக நீ மட்டும் எப்படி பத்தே மாதத்தில் அழகு சித்திரமே ♥அன்புடன் தாய்ப்பாசம்♥ http://pbs.twimg.com/media/CfS5SFNUUAEe_w9.jpg
   
உருவ வழிபாடை மறுக்கும் மனிதர்கள் தன் வீட்டில் தாய் என்ற உருவத்தில் ஒரு தெய்வம் இருப்பதை நினைப்பதில்லை! http://pbs.twimg.com/media/CfS38qTUUAAVWKD.jpg
   
நாம் சற்றே காணத்தவறிய மிகவும் நுணுக்கமான #தமிழர்கள் சாதித்த அற்புதமிக்க #சிற்பக்கலை! #பெரியகோவில், முருகன் சந்நதி http://pbs.twimg.com/media/CfSzGGmUMAARPVs.jpg
   

0 comments:

Post a Comment