12-ஏப்ரல்-2016 கீச்சுகள்




மதுரை கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மேனகா.இந்திய கால்பந்து அணி (U-16) தேர்வாகி ரஷ்யாவில் விளையாடஉள்ளார் http://pbs.twimg.com/media/Cfv_PTjUsAAt6bW.jpg
   
திமுககாரனை பார்த்து கேட்கிறேன்.. கட்சி நடத்துகிறாயா? ஜெராக்ஸ் கடை நடத்துகிறாயா? #CopyPasteDMK http://pbs.twimg.com/media/Cfvewe4VIAAzZLc.jpg
   
பாமக தேர்தல் அறிக்கைய திமுக காப்பியடிச்சிடுச்சுன்னு சொல்றது, விமல் நடிப்பை பார்த்து கமல் காப்பியடிச்சுட்டாருன்னு சொல்ற மாதிரி :-/
   
சும்மாவே பாட்டு பட்டாசு இதுல விஜய் டான்ஸ் ஆடினா சொல்லவா வேணும் ;-) சரவெடிதான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719503260990578688/pu/img/qlCke3u9pN-a6enG.jpg #JithuJilladiPromo
   
வெள்ளத்தின்போது கடலூர் மாவட்டத்த எட்டிகூட பார்க்காத ஜெயா இன்று கடலூரில் தேர்தல் பிரசாரத்திற்கு வரார் 😡 மூஞ்சில துப்பி அனுப்புங்க #JayaFails
   
நீ திருடுனத கூட மன்னிச்சுடுவோம்டா.. உன்ட்டருந்து அதிமுக திருட போகுதுன்னு விட்ட பாரு ஒரு பீலா... #CopyPasteDMK http://pbs.twimg.com/media/CfvgYNoUYAEt77m.jpg
   
பாமக தேர்தல் அறிக்கைய திமுக காப்பியடிச்சுதுன்னு சொன்ன பிறகு தான் தெரியும், பாமக அறிக்கை விட்டிருக்கேன்னு தெரியும் #உங்கக்காவுக்கு சூப்பு
   
இன்னும் எத்தனை காலம் தான் (கலைஞர்) ஏமாற்றுவார்..தமிழ் நாட்டிலே.. உபி முட்டாள்கள்.. இது அடிமைகளை காட்டிலும் கேவலம் http://pbs.twimg.com/media/CfvR-X0WEAAOLDE.jpg
   
பாமக: என் தேர்தல் அறிக்கையவே திருடி, திமுக தேர்தல் அறிக்கைனு எனக்கே விபூதி அடிக்க பாத்தல கலைஞர்:😡😡😡 #CopyPasteDMK http://pbs.twimg.com/media/CfvYvkSUkAU8Rv1.jpg
   
தெறி'னா என்னனு படத்துல போய்தான் பார்க்கனும்'னு அவசியம் இல்ல...புக்கிங்ல நடக்கிறதற்கு பேருதான் தெறி http://pbs.twimg.com/media/Cfs1lFuUAAAsyR0.jpg
   
#CopyPasteDMK வேகமா எடுங்கடா..நான் என்னென்னமோ பிளான் பண்ணி வந்தோம்..இப்ப பாதிலயே போக வேண்டியதா இருக்கு😂😂 http://pbs.twimg.com/media/CfvYosxUEAAzIMQ.jpg
   
பழம் பால்னு அப்போ கலைஞர் சொன்னது மாம்பழம் காப்பின்னு இப்போதான் புரியுது #CopyPasteDMK
   
நீங்க ஜெயலலிதாவிடம் என்ன கேள்வி கேக்க நினைக்கிறிங்கன்னு Quote பண்ணி சொல்லுங்க |மாணவர்கள் பதில் விடியோவில் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719476304815398917/pu/img/GoHbl2QseJukEkBl.jpg
   
டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல்...!!
   
ஆட்சி மாற்றம் இப்போதைய அவசர/அவசிய தேவை. இருக்கும் கட்சிகளில் தகுதியான ஒரே கட்சி, திமுக மட்டுமே..
   
ஜெயா கடலூரில் கழட்டியது என்னானு ஊருக்கே தெரியும் ஒரு நிவாரண வண்டிய கூட விடாம அம்மா பேனர் கட்ட சொன்னானுங்க #JayaFails http://pbs.twimg.com/media/CfwOIhPUYAAVMlD.jpg
   
ராமதாஸ் : அண்ணே இது என்னோட ட்வீட்டுண்ணே.. தலீவர் : ஒத்த சிந்தனை தோழர் ராமாதாஸ் : இதுக்கு பேரு ஒத்த சிந்தனை இல்லண்ணே________ #CopyPasteDMK
   
பாமக புகாருக்கு கருத்து சொல்ல நேரமில்லை-ஸ்டாலின் #ஜெராக்ஸ் போடவே 6 மாசம் ஆச்சி,சுயமா யோசிச்சி பதில் சொல்ல 6 வருடமாவது ஆகுமே #CopyPasteDMK
   
வாடகை தாய் என்று கேட்டது உண்டு ஆனால் தாயை பார்த்து கொள்ள வாடகை குடுப்பது மிகவும் கொடுமையான ஒன்று #முதியோர்இல்லம் http://pbs.twimg.com/media/CfvPwgZWcAEy2U1.jpg
   
வஞ்சம் இல்லா சிரிப்பினை வார்த்தைகாளால் அளவிட முடியா இத்தருணம்! புன்னகை வார்த்தையினை இந்த பூக்களிடம் கற்றுக்கொள்!💞💞💞 http://pbs.twimg.com/media/CfuLsRtUYAArDnO.jpg
   

0 comments:

Post a Comment