20-ஏப்ரல்-2016 கீச்சுகள்




தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு வெளிநாட்டில் இயக்கம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை #துபாயில்VMI http://pbs.twimg.com/media/CgZfwylW8AABzN6.jpg
   
விஷால் மரியாதை இல்லாம பேசிட்டாரு அப்படியா? எவ்ளோ கொழுப்பு? என்ன சொன்னாரு? அஜித்த அஜித்துனு சொல்டாரு
   
நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்..!! . வீட்டு வாசல்ல வந்து பிச்சை கேளு நாயே... போடுறோம்...
   
ஏண்டா நீ நடிகைகளை கூட்டி கிளப்புல ஆடுவ.அதல்லாம் பாக்க எங்களை கூப்பிட மாட்ட..ஆனா கிரிக்கெட் ஆடுறத பாக்க மட்டும் கூப்பிடுவ.உடனே வந்துடணுமோ😤
   
இவ்வளவு சதி பண்ணியும் நாங்க இவ்வளவு சாதனை பண்றது அதிரச்சியா இருக்கா அந்த சஸ்பென்ஸோடையே சாவுங்க http://pbs.twimg.com/media/CgZfyxyWcAAocRj.jpg
   
இரட்டை டம்ளர் முறைக்கும் இரட்டை அடுக்கு வேட்பாளர் அறிமுகமேடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கா என்ன? #நவீன_தீண்டாமை http://pbs.twimg.com/media/CgKi_CUUUAUqBOL.jpg
   
நட்சத்திர கிரிக்கெட்டை புறக்கணித்த மக்கள் ஆசிய கபடி விளையாட்டில் பங்கு பெற்ற தஞ்சாவூர் வீராங்கனைக்கு வரவேற்பு http://pbs.twimg.com/media/CgaU1HxWcAEi7CG.jpg
   
#வாடா_விஜய்நாயே விஜய் ஒரு டேவிட் புள்ள'ணு சொல்றவுங்க மட்டும் RT பன்னுங்க கணக்கெடுப்போம்.. 😂😂 http://pbs.twimg.com/media/Cga5U3sWwAAwhUw.jpg
   
சில்க் வெறியர்கள் RT பன்னவும் உங்கள் ஒவ்வொரு RT யும் தலைவி சமாதியில் பூக்களாய் விழும் http://pbs.twimg.com/media/CgZHIRxXEAQRWW1.jpg
   
மூனு நாள்ல மூனு கோடி வேற எந்த படம் சார் இப்பிடி வந்திருக்கு வேலூர் விநியோகஸ்தர் #தானு #தெறி
   
அழகர திட்றானுங்க பதிலுக்கு நபிகளை திட்டலாம்ன்னு யோசிச்சேன்.. போன வாரம் தான் ஒரு உபி கலைஞர வாழும் நபினாரு.. இதவிடவா நாம திட்டிற முடியும் 😂
   
இந்தியா மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் தளபதி படம் வந்தால் வசூல் வாரி குவிக்கும் ௭ந்திரனை தகர்தெறிந்த #தெறி 💪 http://pbs.twimg.com/media/CgWLEsIWQAEn92h.jpg
   
தவறு செய்வதால் வரும் சண்டைக்கு கூட ஒரு முடிவு உண்டு, சந்தேகத்தினால் வரும் சண்டைக்கு நிச்சயம் முடிவே இல்லை..
   
ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெயலலிதா மக்கள் கடிதங்களுக்கு எங்க பதிலளிக்க போறார் அணுகமுடியாத ஜெயா சில ஆதாரங்கள் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722395082003865600/pu/img/jsSY8o_rnnfbz8FM.jpg
   
முட்டாள் என்பவன் இழந்ததை நினைத்து கொண்டு இருப்பதை இழக்கிறான்...
   
வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் பொறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்
   
கள்ள ட்ரைன் ல வந்தப்ப ஒரு டிடிஆர் தன்னோட வேலைய சரியா பார்த்துருந்தா இன்னைக்கு தமிழ் நாடு எவ்ளோ முன்னிலை மாநிலம் ஆகியிருக்கும்..!
   
ஒரு CM தன் 5ஆண்டுகால சாதனைகள மக்கள்ட்ட சொல்லி ஓட்டுகேக்க வக்கில்லாம, எதிர்கட்சியை குறைசொல்லி ஓட்டுகேட்கிறார்! இதுலாம் எவ்ளோ கேவலம் தெரிமா!😂
   
ஜெயா வருவதால் மணிக்கணக்கில் ரோட்டில் நிறுத்தப்பட்ட சென்னை மக்கள், பிரச்சாரம் என்ற பெயரில் ஆணவ அராஜகம் #JayaFails http://pbs.twimg.com/media/CgWDwMAWIAAJuK6.jpg
   
நஷ்டத்தை ஈடுகட்ட வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி -விஷால்#வேலைக்காரனோட முடிச்சிக்கலாம்னு தோட்டத்து பக்கம் ஒதுங்குனா தோட்டக்காரனும் பாத்துட்டான்...
   

0 comments:

Post a Comment