6-ஏப்ரல்-2016 கீச்சுகள்




சந்திரகுமார் : ஒரு வழியாக தேமுதிக இருந்து நீக்கிட்டாங்க ஸ்டாலின் : ஏன் அவசரபட்டு கட்சிய விட்டு வெளில வந்திங்க !!! http://pbs.twimg.com/media/CfRwbnPUsAA-rpi.jpg
   
சந்திரகுமார் நேர்மையானவராக இருந்தால் கூட்டணி அறிவிப்பு வந்த உடனே தன் அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.பொட்டி இப்பதான் வந்துச்சு போல
   
இந்தியா டுடே வெளியிட்டுள்ள அம்மா நாடு காமெடி படம் நடித்துள்ளவர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் Don't Miss It 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/717211377862119424/pu/img/1O3uAovKrC4SxrjJ.jpg
   
கேப்டன் டு கலைஞர் : அடுத்தது யாரு எம் மச்சானா? http://pbs.twimg.com/media/CfRvOaSWEAEIDtq.jpg
   
சிட்னியின் வெள்ளைக்காரர் குவியும் மிகப் பெரிய டிவிடி கடையில் "காக்கா முட்டை" பெருமை கொள் தமிழா http://pbs.twimg.com/media/CfPv-kpUYAEDtoa.jpg
   
கலைஞர் நௌ : கூட்டனிக்கு பவ்யமா கூப்பிடவும் தெரியும் வரலைனா மொதமா கட்சிய கலைச்சி விடவும் தெரியும்டா http://pbs.twimg.com/media/CfROmNDVIAA2gK5.jpg
   
நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை நட்சத்திர ஹோட்டலில் ஆடல் பாடலுடன் அறிமுகப்படுத்தியது ஏழை நடிகர் சங்கம் !
   
இதையே ஜெ செஞ்சப்போ... அம்மா அதிரடியாம், இப்போ கலைஞர் சூழ்ச்சியாம் ! டேய் நடுநிலை மண்டையா ? என்ன வாய்டா இது ?
   
காமெடி காட்டுகிறேன் என்றேன் எங்கே என்றாள் சென்னியார் எழுதியதை காட்டினேன் கொஞ்சம் சிரித்தாள் நிறைய அழுதிருப்பாள் !
   
டைம்மிஷின்ல பார்த்தா, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வைகோ ---> http://pbs.twimg.com/media/CfRQHLXUAAATNRq.jpg
   
ப்ரேவோ கூட புலியூர் பெருங்குடியாம், நாவலடியான் கோயிலுக்கு போறதுனால தான் ரபெல் நாடல்ன்னு பேரு வச்சாங்களாம், அடேய்ய் http://pbs.twimg.com/media/CfP4jeEUIAAvVNs.jpg
   
கலைஞர் டூ ஸ்டாலின் : அடேய் பபழம் பழுக்கலைனாலும் அத ஆள் வவ்சி பறிச்சு பழுக்க வைப்பான்டா இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா http://pbs.twimg.com/media/CfRZudlUMAAogkR.jpg
   
அவமானங்களை சேகரித்து வையுங்கள்,, வெற்றி உங்களை தேடி வரும்.. - A.R.ரகுமான்
   
போராட்டத்துக்கு போயிட்டு வர்றதுக்குள்ள ஒரு கட்சிய ஓடச்சுட்டானுவ சரி நான் படுக்கபோறேன் இங்கயே படு http://pbs.twimg.com/media/CfReXW8UMAI1kWR.jpg
   
சந்திரகுமார் க்கு சரத்குமார் னு போட்டுறாதிங்க.... அந்த MLA சீட்டையும் புடிக்கிற போகுது.. அந்தம்மா..
   
தன்னை சின்னதா கலாய்ச்சதகூட ஜீரணிக்கமுடியாத லஷ்மி ராமகிருஷ்ணன் ஊருகுள்ள அடுத்தவன் குடும்பத்துல நடக்குற சண்டைக்குல்லாம் நாட்டாம பண்றது முரண்.
   
பழம் நழுவி விழுமான்னு பாக்கணும், இல்லையா இழுத்து இழுத்து கூடாரத்தயே விழ வெச்சுடனும் #தேமுதிக http://pbs.twimg.com/media/CfCiYkMXIAEs89E.jpg
   
ரொம்ப பிசியான இந்த அடிமைதான் பல்லாவரம் தொகுதி அ(டிமை)திமுக வேட்பாளர். ஓட்டு கேட்டு நேர்ல வந்தா த்தூன்னு துப்புங்க... http://pbs.twimg.com/media/CfPT5ORVAAAHMb3.jpg
   
நாம வெளிநாட்டு கலாச்சாரத்த பெருசா நினைக்கிறோம். ஆனா அவனுங்க நம்ம குடும்ப அமைப்பு,வாழ்க்கை முறைக்கு ஏங்குறானுங்க 💪 http://pbs.twimg.com/media/CfQdqWOWAAAdGgg.jpg
   
யாராஇருந்தாலும் அடுத்த மாசம் ஆட்சிக்கு வந்து ஆட்டைய போட ஆரமிச்சிருவாங்க,நாம வீம்புக்கு அரசியல் பேசுறேன்னு பழகுன நட்ப பகைச்சிக்க வேண்டாம்
   

0 comments:

Post a Comment