ஆலந்தூர் கே கே @alandurkk | ||
சி.என்.இளங்கோவன் என்கிற இந்த தேச பற்றாளன் தான் அதிமுக வோட பல்லாவரம் தொகுதி வேட்பாளர்..! http://pbs.twimg.com/media/CfLpgMdVIAAvJ_B.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை - ஸ்டாலின் # தமிழ்நாட்டில் இதுக்கு மேல கட்சியே இல்லை | ||
டான் டான் டான் @krajesh4u | ||
அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பின் இறுதியில் திமுக 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/716851185685139458/pu/img/sOc4yyZj6JnuCRCY.jpg | ||
மநகூ சுபாஷ் @su_boss2 | ||
திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை - ஸ்டாலின் # போதும்..ஹவுஸ்புல்லுஊ http://pbs.twimg.com/media/CfLYW2oUAAAs2HH.jpg | ||
உளவாளி @withkaran | ||
41 இடத்திலயும் காங்கிரஸ் தோத்துட்டு வந்து நிக்கும்..அப்ப கலைஞர் சொல்வாரு..எனக்கே விபூதி அடிக்க பாத்தீல.. http://pbs.twimg.com/media/CfK_o92VIAUe97s.jpg | ||
♥ கௌசி ♥ @Bubbly_Girl__ | ||
கணவனை இழந்த கிராமத்து ஏழைப்பெண் தன்பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்கிவிடுவதை விடவா வேறு சாதனைப்பெண்கள் இருக்கப்போறார்கள் http://pbs.twimg.com/media/CfIJw1sUUAE_t3L.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
நடிகர்களில் ஒரு மாமனிதர் ராகவா லாரன்ஸ் 129- வது இதய அறுவை சிகிச்சையை தனது சொந்த செலவிலேயே செய்து உதவியுள்ளார் http://pbs.twimg.com/media/CfLfMhsUIAAnNvW.jpg | ||
KRS | கரச @kryes | ||
இன்று, தமிழ்த் தாய் வாழ்த்தின் பிறந்தநாள் கைக் கூப்பி, வணக்கம் சொல்லுங்க:) -- Apr 4 | Bday of மனோன்மணீயம் சுந்தரனார் http://pbs.twimg.com/media/CfK1Nf9W4AA0PIe.jpg | ||
ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
தல அவங்க வேட்பாளர் லிஸ்டே விட்டுட்டாங்க.. நாமளும் விடுவோம் நீ லிஸ்ட் படி தல... #நமக்குநாமமே http://pbs.twimg.com/media/CfLx88KVIAAX2Bo.jpg | ||
ஸ்டார் ஜெயபால் @star_jeyabal | ||
இரும்பால்100ஆண்டுக்கு முன்னர்செஞ்ச ஈபில்டவர் அதிசயம்னா1000ஆண்டு முன்பே கல்லால்கட்டிய தஞ்சைபெரியகோவில் பேரதிசயம் #மறைக்கப்பட்ட_தமிழனின்_புகழ் | ||
டான் டான் டான் @krajesh4u | ||
திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை: #ஸ்டாலின் பேட்டி 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/716864060210327553/pu/img/NvfOdDm-CwZ3Bh_U.jpg | ||
#JayaFails @JayaFails | ||
பெண் சிங்கங்கள் பாதுகாப்புல ஆண் சிங்கங்கள் தண்ணியடிச்ச கண்கொள்ளாக் காட்சி 😂😂 #NeverAgain #JayaFails http://pbs.twimg.com/media/CfNJ7vlUUAEXJb1.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
காலம் சட்டையைக் கிழித்து நடுரோட்டில் திரிய விட்டாலும் அடுத்தவரை நேசிப்பதை நிறுத்திவிடாதீர்கள் | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
நாட்டாமையும் சித்தியும் வாட்ச்சிங் ஜெயா டிவி http://pbs.twimg.com/media/CfLlIMMWwAAaLBA.jpg | ||
Troll Ultimate @AlwaysKNA | ||
#தெறி படத்துல "இளைய தளபதி" தம் அடிப்பது & குடிப்பது போன்ற காட்சிகள் இல்லை | ||
மநகூ சுபாஷ் @su_boss2 | ||
திமுக: ரெண்டு டீ காங் : ஐயோ திடீர்னு இவ்ளோ கூட்டம் வரும்னு நான் எதிர்பாக்கலையே.ஐயோ பாலுக்கு நான் எங்க போவேன்.சக்கரைக்கு எங்க போவேன்😳 | ||
சௌமியா @sowmya_16 | ||
பிறரை பற்றிய தவறான கருத்துக்களை பகிர்வதில் இருக்கும் எண்ணம், நல்ல தகவல்களை பகிர்வதில் பலருக்கு இருப்பதில்லை.. | ||
#JayaFails @JayaFails | ||
நீங்க என்ன நினைக்கிறிங்க?? மீண்டும் RK Nagar தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா | ||
சௌமியா @sowmya_16 | ||
யாருக்கும் உன்னைப்பற்றி தெரியாமல் இருப்பதே நல்லது என்பது போல, நீயும் யாரை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.. | ||
#JayaFails @JayaFails | ||
RK Nagar தொகுதியில் #Jayalalitha போட்டியிடுவது முக்கியமில்ல தன் தொகுதிக்கு என்ன செஞ்சாங்கன்றதே முக்கியம் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/716887187703226368/pu/img/NZqJqIbjjFNeUATc.jpg | ||
0 comments:
Post a Comment