18-ஏப்ரல்-2016 கீச்சுகள்
'என்னை அறிந்தால' பாத்துட்டு 'தெறி' பாக்கரவங்களோட தட் மனநிலை 'IPL' பார்த்துட்டு இப்ப 'நட்ச்சத்திர கிரிக்கெட்' பாக்குறது #NatchathiraCricket
   
அநேகமாக இந்த மேட்ச் விளையாடுறதால ஏற்படும் கடனை அடைக்க சிங்கப்பூர் மலேசியாவில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்துவானுகனு அவதானிக்கிறேன்
   
இன்னைக்கு தல கிரிக்கெட் விளையாடி இருந்தா.😂😂😂 .. #சுரேஷ்சந்திரா ஏற்பாடு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721576425459884032/pu/img/PLJ5yNCr2uwEcQ2B.jpg
   
என்னடா ஒரு குழந்தை Ground La குறுக்க மறுக்க ஓடுது யோவ் நல்ல பாருயா சூர்யா Fielding பன்னுராருயா
   
இன்னைக்கு மட்டும் இந்த நட்சத்திர கிரிக்கேட் நடக்கல'னா அத விட பெரிய காமெடி நடந்திருக்கும் "தெறி SuccessMeet" #NatchathiraCricket
   
சூர்யா ஸ்பின் பவுலிங்குகள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721583247130406912/pu/img/X69938hsEFgalot9.jpg
   
நேர்ல மேட்ச் பார்க்க போனவங்கலாம், கட்டிடம் கட்ட காசை வேணா கொடுத்திடுறோம்டா ஆனா இந்த கிரிக்கெட்ட மட்டும் ஆடாதீங்கன்னு சொல்லப்போறாங்க
   
நடிகர் சங்கம் கட்ட மட்டை எடுத்த நீங்கள் விவசாயம் காக்க மண்வெட்டி எடுப்பீர்களா? என்று கேட்டார் ஏழை விவசாயி http://pbs.twimg.com/media/CgO4GGdWcAAhF8b.jpg
   
ஒரு மெல்லிசான கோடு கோட்டிற்கு அந்த பக்கம் அனைத்து தமிழ் நடிகர்கள் கோட்டுக்கு இந்தபக்கம் தல மட்டும்தான் கடைசியில ஜெயிச்சது "தல"
   
நேத்து ராத்திரி வரைக்கும் திட்டுகிட்ட இருந்த பயலுக எல்லாம் இப்ப டீவி முன்னாடி உக்காந்து நட்சத்திர கிரிகெட் தான் பார்த்துட்டு இருக்கான் போல!!
   
பிரபு : நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஸ்டேடியத்தில் காண நாடெங்கிலும் இருந்து வந்திருக்கும் ரசிக பெருமக்களே!!!!! http://pbs.twimg.com/media/CgOJQKLWsAAviz6.jpg
   
கிரிக்கெட் விளையாடரம்னு சொல்லிகிட்டு கிருக்காட்டம் ஆடிட்டிருக்கானுங்க.. http://pbs.twimg.com/media/CgOYTGQUsAAvWLp.jpg
   
வெய்யில் காலத்தில் புத்திசாலித்னமாக வீட்டுக்குள்ளேயே இருந்து நட்சத்திர கிரிக்கெட் மைதானம் செல்வதைத்தவிர்த்த ஆரோக்யத்தமிழர்களுக்கு வாழ்த்து
   
ஓங்கிஅடிச்சா 1/2டன்வெயிட்டு பாஞ்சுஅடிச்சா 10டன் வெயிட்னு மிரட்டுனியே #அப்டியே சிலுத்துபோய் சில்றயலாம் விட்டெறிஞ்சேன் http://pbs.twimg.com/media/CgOTg_zUAAIpOHN.jpg
   
அஞ்சி வருஷத்துக்கு ஒருக்கா எலக்சன் மட்டும் வரலன்னா நாட்டையே வித்துருவானுங்க http://pbs.twimg.com/media/CgPa7LUWcAIHv9x.jpg
   
இந்த வருஷ IPL பாத்து T20 மேலருந்த ஆசையே போய்ருச்சி, மிச்ச மீதி ஆசையும் இன்னிக்கி போய்ரும் #StarCricket
   
அங்க ஒருத்தன் பேட் அ தூக்க வக்கு இல்லாம ஓ(வீ)ட்டுக்குள்ள கிடக்குறான்.... அவனுக்கு இவர் எவ்வளவோ மேல....😉😉😉😉 #FbSuttathu
   
கிரிக்கெட் விளையாடினா கடனை அடைக்கலாமா? அப்ப மோடி தலைமையிலான அமைச்சரவைய உலகமெங்கும் கிரிக்கெட் ஆட விட்டு இந்தியாவோட கடனை அடைக்கிறோம்
   
விவசாயித்துக்காக நாங்க கிரிக்கெட் ஆடுனா, மக்களே எங்கள பார்க்க நீங்க வருவிங்களா? என்று கேட்டார் அந்த ஏழை விவசாயி. http://pbs.twimg.com/media/CgOoD1VWwAAbhWo.jpg
   
தல எல்லாம் விளையாடி இருந்தா ஒரு பய பவுல்ட் ஆக்க முடியாது. . அதுவே ரன் அவுட் ஆனா தான் உண்டு
   

0 comments:

Post a Comment