17-ஏப்ரல்-2016 கீச்சுகள்




அடுத்தவன் படத்தை திருடி நடிக்கிற ஹீரோவிஜய் அவருக்கு உழைச்சு பால் வாங்குவானுகளா? அவனுகளும் திருடித்தானே ஊத்துவானுக.😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721299601668575232/pu/img/WBkYglwWSnjqJpNO.jpg
   
ஹெலிகாப்டர்ல ஒரு ஸ்பீக்கர கட்டி தொங்கவிட்டு மேலேர்ந்தே பேசிட்டு போயிறலாமே ,எதுக்கு மெனக்கெட்டு கீழல்லாம் வந்துகிட்டு..ப்ச்
   
பாலு பாலுனு கத்துன ஆமைய போடா ***னு கூறி நகர்ந்தார் அந்த விவசாயி 😂😂
   
சீட் கொடுத்தாங்க நிக்கிறேன்.. ஏன்யா கேள்வியா கேட்டு கொல்லுற //ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் 😜😜 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721253741987430400/pu/img/B-gmrAIioRa8GZqi.jpg
   
தெறி வெற்றியை மறைப்பதற்காக அஜித் ரசிகர்கள் ரிட்டர்ன் ஆப் வேதாளம் டேக் போடுகிறார்கள்.நாங்கள் விடமாட்டோம்.ரிட்டர்ன் ஆப் புலி டேக் போடுவோம்
   
எந்திரனுக்கு அடுத்து அதிகவசூல் செய்த துப்பாக்கியின் சாதனை முறியடிக்கவாய்ப்பு#Theri #தந்திTV #THERIPoliceBlastingWWBO http://pbs.twimg.com/media/CgKQ3W2UAAASYrW.jpg
   
தெறி பார்த்தாச்... நல்லாருக்கு.. நிறையா க்யூட் & ஜாலி சீன்ஸ் இருக்கு :-))
   
எத்தனையோ நெருக்கமானவர்களிடமும் போதையில் கூட உளறிவிடாத ரகசியங்கள், ஆண்களிடம் உண்டு..
   
'சொன்னிங்களே செஞ்சிங்களா' விளம்பரம் பார்த்து அதிமுக மேல கோவமா வருது. கடைசில உதயசூரியன் சின்னத்த பார்த்து "ச்ச இவனுங்களா"னு கோவம் போய்டுது 😂
   
ஹாஸ்பிட்டல் சீன்ல தளபதி எக்ஸ்ப்ரசன்ஸ் செம.!!! # தெறி
   
மெஷினை ஏசில வச்சுட்டு மனுஷனை வெயில்ல வச்சிருக்கீங்களேடா என்றார் ATM போன அந்த ஏழை விவசாயி
   
ஒரு மந்தையிலிருந்த இரு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டன, மீண்டும் சந்தித்தபொழுது குரூப்போட்டோ எடுத்துகொண்டன😭😭 http://pbs.twimg.com/media/CgD9bRoUYAACkfP.jpg
   
கவலை முடியட்டும் மக்கள் நிலைமை விடியட்டும், நம் வாழ்வு செழிக்கவே நாளை 'உதயசூரியன்' விடியட்டும்.. #DMK2016 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721324798324781056/pu/img/vmzESI7ySoLfUK3q.jpg
   
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் வாழ்க்கையும் வறுமையை வென்று முடித்தபோது இளமைகாலம் முடிந்திடும் http://pbs.twimg.com/media/CgJaaonWQAAxfD2.jpg
   
அடிக்கிற வெயிலுக்கு முஞ்சி ஆதார்ல இருக்க மாதிரி மாறிட்டு வருது அவன் தொலை நோக்கு பார்வையோடுதான் எடுதிருக்கான் நாம தான் திட்டிட்டு இருக்கோம்!!
   
லேட்டாக கொட்டினாலும், நடுமண்டையில் "நங்" கென கொட்டியிருக்கிறது உயர்நீதிமன்றம் !! http://pbs.twimg.com/media/CgIoJ1pUMAA3umz.jpg
   
பாவம்..இப்படி பிரச்சாரம் பண்றதுக்கு சும்மா இருந்தாலே நாலு ஓட்டு அதிகமா விழும்..#JayaFails http://pbs.twimg.com/media/CgKlrNEUYAAByE6.jpg
   
அந்தபக்கம் 100கோடினு வட சுடணும் இந்த பக்கம் 100லி பால திருடணும். இடைல தலரசிகர்கள வேற சமாளிக்கணும். #நாறபொழப்பு சார் விஜய்ரசிகனா இருக்குறது
   
தெறியோட வேதாளத்த கம்பேர் பண்ணா செருப்பு பிய்யும் 🚶🏻🚶🏻
   
அவசியம் ஓட்டு போடுங்க அதிகப்படியான வாக்குப்பதிவு சதவிகிதம் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பும் #JayaFails #TN100Percent http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721275648346431489/pu/img/MGIpmqe-KMlD9Rnp.jpg
   

0 comments:

Post a Comment