23-ஏப்ரல்-2016 கீச்சுகள்
settled என்றால் சொந்த வீடு கார் எல்லாம் இருக்குன்னு அர்த்தம். well settled என்றால் அதுக்கு வாங்குன எல்லா லோனும் அடைச்சிட்டோம்னு அர்த்தம்
   
அம்மா அடுத்து ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.மூடிட்டு ஓட்ட மட்டும் போடு http://pbs.twimg.com/media/CgoKQWSVEAAXnWO.jpg
   
ஓடுற பஸ்ல நாம கீழ விழாம இருக்க கம்பிய கெட்டியா புடிச்சுக்கனும் :: செயல்முறை விளக்கம் 😆😆 http://pbs.twimg.com/media/CgogpUxUYAALn89.jpg
   
நாகப்பட்டணத்தில் போலிசாரால் அறையப்பட்ட பெண் திடிரென திருப்பி அறைந்தார் # புலியையே முரத்தால் அடிச்ச தமிழச்சிடா http://pbs.twimg.com/media/CgocWO8UcAAnyem.jpg
   
திருச்சி மாநாட்டில் உயிர் தப்பிப்பது எப்படி... 😂😂😂😂 #FB http://pbs.twimg.com/media/CgpTr8EXEAEH-KK.jpg
   
என்னய்யா போஸ்டர் இது? "சமுத்திரகனியின் அப்பா இளையராஜா"ன்னு எழுதியிருக்காங்க‌ http://pbs.twimg.com/media/CgoHSrbVEAAPWjN.jpg
   
மதுவிலக்கு இருக்கட்டும் இப்பகூட மதுவிலக்குகாக போராடும் பெண்களை ஆடைஅவிழ்த்து அசிங்கப்படுத்துது ஜெயா போலீஸ் #JayaFails http://pbs.twimg.com/media/CgoMfuUU8AA_2d5.jpg
   
நல்லது செய்ய நாள்கிழமை பாராதே அதிகம் இருந்தால்தான் அளிப்பேனென்று கூறாதே அற்பம் இருந்தாலும் சொற்பம் உதவும் குணம் அற்புத குணமாகும்.😊😊
   
அதிமுக அரசும் - வேலையில்லா திண்டாட்டமும் Read: http://tl.gd/n_1sojgij
   
போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி CSK ட்ரெஸ்ல கெத்தா சுத்துன தோனிக்கு, பொம்மீஸ் நைட்டி மாதிரி ஒரு ட்ரெஸ்ஸ மாட்டி விட்ருக்கானுங்க புனே டீம்ல. தல 😟
   
7, 8 ஏசிகள் சூழ மேடைல ஒக்காந்துனு ஆயிரக்கணக்கான மக்கள மணிக்கணக்கா 100+°வெயில்ல காயவைக்கும் சேடிஸம் ஹிட்லர்,முசோலினிக்கு கூட இருந்திருக்காது!
   
சீட் பெல்ட்ட போட்டாத்தான் ஏர்பேக் ஓபன் ஆகும்ணே இன்னும் பாதி பேருக்கு தெரியல.. அப்புறம் எங்க இதெல்லாம் ... #fb http://pbs.twimg.com/media/CgovFeDVEAEttAX.jpg
   
ஜெ வேட்பாளரை மாற்றி அறிவித்த போது கிண்டல் செய்தவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்? :-) http://pbs.twimg.com/media/Cgnc24_UgAEoPc2.jpg
   
நண்பர்கள் தான் வேற வேற பசங்க, ஆனா அன்பு, எல்லாரு மேலையும் ஒரே மாதிரிதான்,.. #பிரியாத_நண்பர்கள்
   
அதிமுகவுக்கு மாற்று பாஜ தான் - தமிழிசை அட நீ வேற ஏம்மா.. http://pbs.twimg.com/media/Cgn4RNqU8AABCkR.jpg
   
நிலம்-மவுலிவாக்கம். நீர்-மகாமகம்-செம்பரம்பாக்கம் நெருப்பு-தர்மபுரி மாணவிகள் பஸ் எரிப்பு. காற்று, ஆகாயம்- பிரச்சார சாவுகள். #பஞ்சபூத_பலிகள்
   
எந்த திமிரில் சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார்? தமிழன் என்ற திமிரில்- #சீமான் #IMWithSeeman #Seeman http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723476876044312577/pu/img/aOTCMEfTChOQz2Wu.jpg
   
மாசம் ஆயரூவாக்கு நெட்டு கார்டு போட்டு, வேல மெனகட்டு இங்க வந்து ட்விட்டு போட்டா, மொக்க போடாதனு எகதாலம் பேசுர ஒன்னய👊👊 http://pbs.twimg.com/media/CgoWEiQUYAAUdzQ.jpg
   
26 வயதுடைய, 5 மொழிகள் பேச, எழுத, படிக்க தெரிந்த இளம் பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் - அரூர் (தனி ) #Anbumani4CM http://pbs.twimg.com/media/CglJK1WUcAIojvR.jpg
   
அழகிரி கலைஞர் வீட்டுக்கு வந்துட்டு போனதுக்கே விவாதம் நடத்துன ஊடக அபச்சாரகர்கள் 4 பேர் உயிரிழந்ததுக்கு மூச்சு கூட விட மாட்டுறானுக...!
   

0 comments:

Post a Comment