30-ஏப்ரல்-2016 கீச்சுகள்




அம்மாவோட கார் டயர கும்பிடலாமுன்னு குனிஞ்சேன், ஸ்பீடு பிரேக்குன்னு நெனச்சி இப்படி ஏறிட்டான், பாரு டயரோட தடத்த😂😂😂 http://pbs.twimg.com/media/ChMRDYoUYAA0kWn.jpg
   
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா அனாதையா கூட இருந்துட்டு போறோம் எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ.
   
அதிமுக அடிமைகள் ஜெயலலிதா வண்டி டயரையும் டயர் போன ரோடையும் நக்கி பிழைப்பதை காறித்துப்பும் ஊடகங்கள் 💦 த்து #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726028444648136704/pu/img/cKk8TMJrv6xK56sF.jpg
   
அதிமுகவிற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டில் உள்ள மானங்கெட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் 💦 த்தூ #JayaFails http://pbs.twimg.com/media/ChMtb6WUYAAnmeL.jpg
   
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக #முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும்😘 http://pbs.twimg.com/media/ChIkSttUoAAULXp.jpg
   
நான் போடறேன் கருத்து கணிப்பு. RT போட்டு மாஸ் காட்டவும். அடுத்த ஆட்சி ?
   
அதிமுகவினரின் சொத்துக்கள் ஐந்து வருடத்தில் கிடுகிடு உயர்வு இந்த கொள்ளக்கார கூட்டத்துக்கு தான் உங்க ஓட்டா? #JayaFails http://pbs.twimg.com/media/ChLecYHWkAAm2Wm.jpg
   
Urgent 1 வயது குழந்தைக்கு பிளட்கேன்சர் ஆப்ரேசன், நாளை (29.04.16) O+ve இரத்தம், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை Mob#9789579614,9787293939
   
மக்கள் யாரு முதல்வர் யாருன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்த நாட்டில்தான் இப்ப முதல்வர்கள் ராஜா ராணி மாதிரி http://pbs.twimg.com/media/ChJexYtU8AAcVYQ.jpg
   
நேசித்தவரையெல்லாம் இழக்கச் செய்த ஒரு வெற்றியை வைத்துக்கொண்டு என்ன செய்வது
   
சென்னைல வெயிலுக்கு வருத்தப்படாம பெங்களூர்லயும் வெயில் அதிகமாம்னு சந்தோசபடுறான் பாருங்க அந்த மனசு தான் சார் தமிழன் 😂 http://pbs.twimg.com/media/ChMFaFmUkAAZqYk.jpg
   
கடந்த ஐந்து வருடமும் கோமாவிலோ, போதையிலோ நினைவின்றிக் கிடந்திருந்தால் நானும் கூச்சமோ, குற்ற உணர்வோ இன்றி ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க முடியும்!
   
தேவை என்கிற போது கிடைத்தால் தான் அனைத்திற்கும் மரியாதை, அது பணமாக இருந்தாலும் சரி இல்லை பாசமாக இருந்தாலும் சரி..
   
பூக்கள் பிணங்களுக்குத் தான் இறுதி ஊர்வலம்! ஆனா, பின்னாடி நடந்து வரவனுக்கு பூப்பாதை வரவேற்பு! #நிதர்சனம்
   
இந்த நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சினு வாய்கிழியபேசினாலும் நாம ஒருவாய் சாப்பிடுறதுக்கு விவசாயம்பண்றான் அவன்தான் கடவுள் http://pbs.twimg.com/media/ChMCIELUkAQHkwu.jpg
   
தமிழ்நாட்டில் யோகாசனம் அழியாமல் இருப்பதற்கு அதிமுகவின் அம்மா ஆட்சியே காரணம் என்றால் அது மிகையாகாது ... http://pbs.twimg.com/media/ChLZb11UcAAH_Wc.jpg
   
தமிழர்களை காப்பாற்ற நம்மை விட்டால் வேறு கதியில்லை.-கலைஞர் # அய்யா வேணாம். ஈழ தமிழர் ஆன்மாக்களாவது நிம்மதியாய் உறங்கட்டும்.
   
ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன்! 🙈🙉🙊 ஆடை குறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்..!😷🚶 #நாடு_நாசமா_போவுது😗💦 http://pbs.twimg.com/media/ChGItE7WMAEdzxn.jpg
   
மரணத்தை விட மோசமான வலி எனப்படுவது யாதெனில், நாம பேசனும்னு ஆசைப்படுறவங்க கூட மட்டும், நம்மால பேச முடியாம போரது தான் ...
   
உதயசூரியன், இரட்டை இலைக்கு ஓட்டு போடுறவங்க கையில் குஷ்டம் வரும்: சீமான் # நீங்க எப்பவுமே முஷ்டிய மடக்கி வச்சிருக்கப்பவே சந்தேகப்பட்டேன்ணே
   

0 comments:

Post a Comment