25-ஏப்ரல்-2016 கீச்சுகள்




அடேய் அந்த பையன என்னட பாவம் பன்னான் நான்னு நினைச்சு அவன போட்டு மிதிக்கிறிங்க முட்டை புன்னகை ஆமைஸ்😂😂😂 http://pbs.twimg.com/media/Cgy3RjOW4AAoD94.jpg
   
எல்லாரும் போட்டோக்கு போஸ் குடுக்குறானுக ஆனா ஏன் தலைவன பார்த்தியா குழந்தை முகத்த பார்த்து சந்தோசபடுறார் அதான் தளபதி!! http://pbs.twimg.com/media/CgxpCPjW4AIzr15.jpg
   
மம்மிய குணிஞ்சு கும்பிடாம நிமிந்து கும்பிடுற கெத்து அதிமுகவுலயே நமிதா ஒருத்தருக்கு தான்டா இருக்கு 💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CgzEnfJU0AA0rgv.jpg
   
வெள்ள நேரத்தில் கார் கண்ணாடியை கூட இறக்காமல் பார்வையிட்டவர்கள்.இன்று குழாயில் தண்ணி அடிக்கிறார்கள்.#JayaFails http://pbs.twimg.com/media/Cgyzi1zUgAA4t4S.jpg
   
500 கோடி மாட்டுனத அமுக்கிட்டானுங்க.. 5 பேர் செத்தத மறைச்சிட்டானுங்க.. நமிதா கட்சியில சேர்ந்தத பெருசாக்குறானுங்க..!#மீடியாவிபச்சாரம்
   
அஜித் அவர்கள் 45ஆம் பிறந்தநாள் முன்னிட்டு இன்று முதியோர்களுடன் கேக் வெட்டி மற்றும் மாதுளை சாத்துக்குடி வழங்கப்பட்டது http://pbs.twimg.com/media/CgzUSSMU4AAjfi2.jpg
   
இதுவரை கண்டதில்லை இது போன்ற ஒரு பாசத்தை 😍😍 http://pbs.twimg.com/media/CgywAUxWIAEi_tA.jpg
   
பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் http://pbs.twimg.com/media/Cg0uyhyU4AApm1R.jpg
   
இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...! http://pbs.twimg.com/media/CgzqOHIWMAEi85P.jpg
   
குடிக்கிறது தண்ணிய ஃப்ரிஜ்ல வச்சது போய், குளிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வைக்கனும் போல
   
பாஜக மாநாடுகளில் இதுவரை ஒரு மரணமும் நிகழ்ந்ததில்லை தமிழிசை ஆவேசம். இப்புடி இருந்தா எப்புடி நிகழும். http://pbs.twimg.com/media/CgyCxadUcAAoBoc.jpg
   
⛏வெட்டப்பட்ட 🌲🌴🌳மரங்களின் 👻ஆவியே 🔥அனலாய் 😟முகத்தில் 👋🏻அறைகிறது....🌞 😳😌😞
   
நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள் - கலைஞர் யாருண்ணே நீங்க? - நானும் உன்னைய மாதிரி ஒரு திருடன் தான்.. 😂 http://pbs.twimg.com/media/Cg0XW7bW4AA5zRs.jpg
   
ப்ளிப்கார்டல ஒரு பொருள பார்த்து நல்லா இருக்குமான்னு யோசிச்சு ஆர்டர் பண்றதுக்கே பதறுது. மேட்ரிமோனி வெப்சைட்ல எல்லாம் எப்படித்தான் :-(
   
எவன் பாத்த வேலைடா இது.. 😢 நமீதா ஜெயலலிதா ... ரெண்டுமே ரைமிங்கா வேற முடியுது 😂😂😂 http://pbs.twimg.com/media/CgzihkOUkAAm_mq.jpg
   
தனிமை இனிமைனு சொல்றதெல்லாம் கொஞ்ச நாளுக்குதான், அதவிட கொடுமை வேறெதுவும் இல்லன்றது தான் உண்மை,..
   
உன் அன்பை மிஞ்சிவிட இந்த உலகில் யாராலும் முடியாது! உன் ஆசையை புரிந்து கொள்ள என்னால் மட்டுமே முடியும்!😍 என் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CgskVZfU8AAf13q.jpg
   
காங்கிரஸ் - குஷ்பு ☝ அதிமுக - நமீதா 👌 திமுக - ஷகிலா 💪 அப்துல் கலாம் பாவம் Vision - 2020 திட்டம்லாம் போட்டு வச்சுருந்தாரு...
   
எடிட்டிங் லெவல் இரநூத்தி நாப்பத்தி ஏழு 😂 😂 சின்னம்மா பாறைகள் #JayaFails http://pbs.twimg.com/media/Cgz31SyWsAIHKZb.jpg
   
கலைஞர்:இது நாள்வர நா செஞ்ச ஊழல்,துரோகம் எல்லாத்தயும்,உங்க வீட்டு பிள்ளையா மன்னிச்சு என்னயவே இலவசமா எத்துக்கங்க... http://pbs.twimg.com/media/CgtGkClW4AAiLzG.jpg
   

0 comments:

Post a Comment