19-ஏப்ரல்-2016 கீச்சுகள்




இவரையாவது MgR னு ஒத்துகிறலாம் பக்கதுல பூச்செடிக்கு தண்ணி ஊத்துர வாளிய வரஞ்சு வச்சு அண்ணாணு சொல்றீங்களேடா அடுக்குமாட http://pbs.twimg.com/media/CgTZ9UgUkAAbRFl.jpg
   
3முறை திண்டுக்கல் MLA.கட்சி விதிப்படி இம்முறை போட்டியிடவில்லை.சமகாலத்தில் வாழும் நேர்மை அரசியல்வாதி தோழர் பாலபாரதி http://pbs.twimg.com/media/CgUANq0WEAE19al.jpg
   
திறந்தவெளி சித்திரவதை கூடமான ஜெயா பிரச்சார கூட்டம் புடிச்சி வெயில்ல போட்டு எந்திரிச்சா அடிக்கும் போலிஸ் 😐 #JayaFails http://pbs.twimg.com/media/CgUCBDyUEAAORgs.jpg
   
இப்படித்தான் போன படத்துக்கு ஏழு கோடி ஏழுபது கோடின்னாங்க, கடைசில ப்ரடியூசரு தெரு கோடில நின்னாரு, இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா ;-/
   
விவசாயத்தில் விருது பெற்ற முதல் பெண் 💐 வாழ்த்துக்கள்!! http://pbs.twimg.com/media/CgTLKSEUAAACNoG.jpg
   
"இந்த தடவை ஓட்டுக்கு ரூ5000 வரை தருவாங்களாம்"னு பெருமையா சொல்றதெல்லாம், "என் பொண்டாட்டிய ஒருத்தன் 50,000க்கு கூப்டான்"னு சொல்ற மாதிரி தான்..
   
உதவியை செய்துட்டு பல தடவை சொல்லிக்காட்டுறதும். அதற்கு பதிலாக பெரிய உதவிகளை எதிர்பார்ப்பதும் மோசமான வியாதி. #நிதர்சனம்
   
அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் கூட பேசுங்கள், ஆனால் பேச வேண்டிய இடத்தில் மௌனமாக இருந்து விடாதீர்கள்..
   
எதிரி எவனாக இருந்தாலென்ன உன் நண்பனை சரியாக தேர்ந்தெடுத்துகொள் உனக்கு ஒருபோதும் தோல்வியில்லை..!!!!!!
   
துப்பாக்கியால் சுட்டும்கூட சாகாத சமந்தா விஜய் ஒரு முத்தம் குடுத்ததும் செத்துபோயிட்டா. மானஸ்திடீ செல்லம் நீ #தெறி
   
நல்ல செயல் திட்டங்களோடு தேர்தலில் களமிறங்கிய அன்புமணிக்கு இம்முறை தமிழக முதல்வராக ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன.. http://pbs.twimg.com/media/CgLP6kKXEAA1cpn.jpg
   
திமுகவுக்கே ஆதரவு. திருச்சி ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு.. # ராகுல் ராகுல்...கூல் டவுன் ராகுல்😂 http://pbs.twimg.com/media/CgTbrleUsAA_X9f.jpg
   
பில்டிங் கட்ட இந்தவாரம் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுறமாதிரி அடுத்த வாரம் நடிகைகள் கபடி ஆடுவாங்களானு கேக்குறான்ப்பா. 😂😂😂 http://pbs.twimg.com/media/CgTSByPXIAAfURH.jpg
   
தோல்வியில் ஒரு சுகம் இருப்பதும், தேடலில் ஒரு சுகம் இருப்பதும், காதலில் மட்டுமே.. http://pbs.twimg.com/media/CgP-KnjUkAA5ekm.jpg
   
பசித்திருந்து பரிதவிக்கும் ஒருவருக்கு கையில் பணமிருந்தும் உதவிடாத மனிதரின் மனம் கூட ஒரு வகையில் செத்த பிணமே.. http://pbs.twimg.com/media/CgU-riVWcAAnHK6.jpg
   
ஏன்னா விஜய்காந்த்..இந்த விஜய்காந்த்...நான் விஜய்காந்த் இது மட்டும் அவர் பேச்சில் நன்றாகப் புரிகிறது..மீதி காலையில் பேப்பர் பாத்துக்கலாம்..
   
முடிந்தளவு யாரையும் தொந்தரவு செய்யாமல் நாம் இந்த பூமியில் வாழ்ந்து விட்டாலே,, நாம் சாதித்து விட்டதாக அர்த்தம் தான்..
   
•••< கேட்கும் மன்னிப்பில் அன்பு,பாசம் ,அக்கறை இருக்குமேயானால் அந்த உறவு கடவுள் கொடுத்த உன்னத உறவு >••• http://pbs.twimg.com/media/CgQKvd4WcAEWuvS.jpg
   
"அழுவதை" விட அதிகமாக "சிரியுங்கள்" "பெறுவதை" விட அதிகமாக "கொடுங்கள்" "வெறுப்பதை" விட அதிகமாக "நேசியுங்கள்" Gd mg fdz http://pbs.twimg.com/media/CgStruiW8AE6ijv.jpg
   
நடிகர் சங்கம் கிரிக்கெட் வரவு செலவு சம்பந்தமாக நாசர் மற்றும் விஷால் விவாதித்த போது... http://pbs.twimg.com/media/CgQXsaJUkAEsviL.jpg
   

0 comments:

Post a Comment