9-ஏப்ரல்-2016 கீச்சுகள்




ஒருவேள நாகர்கோவில் அதிமுக MLA நாஞ்சில் முருகேசனின் மகன் 200 ரூவா வாங்கிருப்பாரோ! என்ன சொல்றாருனு கேளுங்க #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/718449595290812417/pu/img/KCl-tpDo_dQ9JSHd.jpg
   
எளிதில் அணுகக்கூடியவர் ஜெயா என்று 52% பேர் வாக்களித்துள்ளார்கள் -தந்தி டி.வி #நீ வாசிச்ச இந்த செய்தி அந்தம்மாக்கு போய் சேரவே 10நாளாகும்டா
   
இந்த ஏழை சிறுவன் எழிலரசன் செய்த சாதனைக்கு ஆர்டி கிடைப்பது கஷ்டம் தான் 😊😊 http://pbs.twimg.com/media/CfgEq5KXIAAbbs3.jpg
   
சகோதரி ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதிக்கு இளங்கோவனுடன் சண்ட போடாம நாலு பேர கூட்டிட்டு புது கட்சின்னு அறிவாலயம் போனா தலைவரே தந்துருவாரு.. 😂
   
புத்தி சாலிகள் எப்போதும் அலட்டி கொள்வதில்லை முட்டாள்கள் தவறை ஒரு போதும் ஒத்து கொள்விதில்லை #உலக வழக்கம்
   
தமிழக முதல்வர் வேட்பாளர்களின் துறைகள் சினிமா ❇ கருணாநிதி ❇ ஜெயலலிதா ❇ விஜயகாந்த் ❇ சீமான் மருத்துவம் ✨அன்புமணி #ElectMangoSelectDr ✨✨✨
   
🌱மக்களை நேரில் சந்திக்காத முதல்வரும் வேண்டாம் 🌄மக்களுக்காக நேர்மையாக சிந்திக்காத முதல்வரும் வேண்டாம் அன்பே போதும்💕 #ElectMangoSelectDr ✨✨✨
   
திறமை + பொதுநலன் நிறைவாகவும், குறைகள் குறைவாகவும், உள்ள முதல்வர் வேட்பாளர் அன்புமணி. மற்றவர்களிடம் குறைகள் ஏராளம். #ElectMangoSelectDr ✨✨✨
   
அதிமுக வேட்பாளர்களை தினமும் தலைமை மாற்றிக் கொண்டேயிருக்க… RK நகர் அதிமுக வேட்பாளரை சுப்ரீம் கோர்ட் மாற்றச் சொல்லப் போகிறது.
   
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்..என்று நினைத்து வாழ்வது தான் அற்புதமான வாழ்வு.!! #அன்பான_காலை_வணக்கம்..!!! http://pbs.twimg.com/media/CffJrXWW8AAgkOB.jpg
   
தெறி ரிசர்வேஷன் ஏப்ரல் 10 முதல் http://pbs.twimg.com/media/Cfc6VdRUAAAvk-Z.jpg
   
என்றும் மனதை உலுக்கும் புகைப்படம்.... வளர்த்தவரின் மரணத்தில் அழும் வாயில்லாத ஜீவன் http://pbs.twimg.com/media/CfdOlL9UAAAPNaK.jpg
   
மனித கடவுள இப்படி அசிங்க படுத்துறான்க😝😝 http://pbs.twimg.com/media/CfhxphyUEAAs8_K.jpg
   
அன்புமணியை ஒரு இனம் மட்டும் ஆதரிப்பதாக திராவிட கட்சிகள் தப்பு கணக்கு. அவரை மதுவை வெறுக்கும் பெண்கள் ஆதரிக்கின்றனர் #ElectMangoSelectDr ✨✨✨
   
ஏன் கையில் தல பெயர் பச்சைகுத்தி இரண்டண்டு மேல் அகிவிட்டாது ஏன்னை பிடித்தவார்கள் ஆர்டி பன்னுங்க #Real pic http://pbs.twimg.com/media/CfdOWiLW4AAzcvH.jpg
   
தி.மு.க. இணையக் கூலிப்படை ஆடியோ ஆதாரம் https://www.youtube.com/watch?v=-YwrK9DE5mI இந்தப் பொழப்புக்கு... கிர்ர் த்தூ
   
1997ல் நெல்லை மாவட்டத்தில் கார்ட்னட் மணல் அள்ளுவதற்கு தடைவிதிக்க போராடிய கட்சி பாமக.. 😎😎😎 #ElectMangoSelectDr
   
தவறுகளுக்கு தான் மன்னிப்பு உண்டு துரோகங்களுக்கு இல்லை ஏனோ பலருக்கும் புரிவதில்லை அது
   
பிடித்தவர்களிடம் அன்பாய் இருக்க வேண்டாம்.. உண்மையாய் இருங்கள் அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது http://pbs.twimg.com/media/Cffg7-GWwAAGoCz.jpg
   
நாம எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு பைக்க வாங்கறோம்,, ஆனா, அத திருட்டு பசங்க எவ்ளோ சுலபமா திருடிட்டு போறானுங்க.. Must watch http://pbs.twimg.com/ext_tw_video_thumb/718314543819202560/pu/img/iswXZZmHxS7V-DIU.jpg
   

0 comments:

Post a Comment