15-ஏப்ரல்-2016 கீச்சுகள்




தெறி மொக்கையாக போகுதுனு சொன்ன தம்பி யாரு இப்பிடி வாங்க தம்பி அட சும்மா வாங்க ஓட்ட மாட்டோம்.. 😂😂😂😂
   
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 🙏🏻🙏🏻 http://pbs.twimg.com/media/Cf-9mCpWQAAwHVG.jpg
   
இந்த தமிழ் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். -Sg #TamilNewYear
   
நோட்டாவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துட்டு பாஜக-க்கு வாக்களியுங்கள்-எச்.ராஜா#தட் குப்பைல கொட்டுறதை,இந்த பிச்சைக்காரன் தட்டுல கொட்டுங்க மொமண்ட்!
   
தெறி - விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான கமர்ஷியல் ஆக்‌ஷன் ரிவஞ்ச் சப்ஜெக்ட் - சராசரி. - விகடன் -41 , ரேட்டிங் = 2.75 /5
   
அண்ணா தெறி முடிஞ்சிச்சா தெறி 2 க்கு போலாமா அடிங்க டம்சா கண்ணா 1ல என்ன கொல்ல பாத்ததுமில்லாம பார்ட்2க்கு கூப்புடுறியா http://pbs.twimg.com/media/Cf-ZUDfXEAEnknA.jpg
   
A நெகட்டிவ் ப்ளட் வேணும் ப்ரெண்ட்ஸ் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல ப்ளீஸ் !!! Rt plz urGent 9944422143 9865179868
   
இப்படிதான் கூடுது ஜெயலலிதா கூட்டம்! கங்கை முதல் கடாரம் வரை ஆண்ட தமிழினம் 100 ரூவாக்கு காஞ்சி போயி சாவுது😞 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/720494938358726658/pu/img/eSig1KNlNIM8YHjw.jpg
   
ரதகஜ துரக பதாதிகள்எதுப்பினும் அதகளம்புரிந்திடும் வீரம் இவன்மதபுஜம்இரண்டும் மலையெனஎழுந்திட செதுக்களம்சிதரிடும் வீரம்💪 http://pbs.twimg.com/media/Cf_uQXLWcAAk9NV.jpg
   
ஒரு இயக்குநர் எந்த அளவு ஒரு நடிகரின் மேனஸரித்தை ஆக்ரமிச்சிருக்காரு # மகேந்திரன் தான் பிடிக்கும்னு ரஜினி சொன்னதன் அர்த்தத்தை தெறியில் உணரலாம்
   
தகாத வார்த்தைகளால் அடுத்தவர்களை திட்டி உங்களுக்கு சந்தோஷமே கிடைத்தாலும், உங்கள் மரியாதையை இழப்பீர்கள் என மறக்காதீர்கள்..
   
கொக்கி: தெறி மிஸ் ஆயிடிச்சு அடுத்த படத்துக்கு மீம்ஸ் பாேடுறேன் நீ மறக்காம சம்பளத்தை போட்டுவிடுயா சுரேஷ் சந்திரா 🤕 http://pbs.twimg.com/media/Cf_RtPOWQAAmSol.jpg
   
ஆடத் தெரியாத நீங்களே ஆட்டம் போடும் போது ஆடத் தெரிஞ்ச நாங்க ௭ப்படி ஆடுவோம் #தெறி http://pbs.twimg.com/media/Cf_FqsLXIAQzXr4.jpg
   
அருகில் இருந்த போது தெரியாத அருமை தொலைத்தபின் தான் தெரிய வருகிறது, தேடிகொண்டே இருக்கிறேன் இன்னும் கிடைக்கலை.. http://pbs.twimg.com/media/Cf_ayn5VIAAliT-.jpg
   
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மக்கழே 'துர்'முகியாக இல்லாமல் 'தூள்'முகி ஆண்டாக இருக்கும் என நம்புவோம்🎆🎆🎈🎈🎈🎈🎈🎊🎊🎊🎊 http://pbs.twimg.com/media/Cf8nJRlUkAAUI7i.jpg
   
கோடியா கோடியா பணத்தை கொட்டி கேடி விஜய்ய நடிக்க வச்சி இப்படி சீடில கூட பாக்கமுடியாதபடி படம் எடுத்துயிருக்கியேடா அட்லி 😂 தானு மைன்ட் வாய்ஸ்😂
   
ஆனா ஒரு விஷயம் நடிப்பபை பொறுத்த வரைக்கு இது வரை வந்ததுலயே இது தான் விஜயோட பெஸ்ட் #Therii
   
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 💐🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍
   
அருப்புக்கோட்டையில் ஜெயா பிரச்சாரம் அரங்கேறும் அராஜகம்! அழிக்கப்படும் விளைநிலம், புடுங்கப்படும் மின்சாரம் #JayaFails http://pbs.twimg.com/media/CgAQfIcUEAE_efk.jpg
   
என்னவள் விரல் கைப் பட்ட காபி கூட சர்க்கரையில்லாமல் இனிக்கிறதே 💜💜காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/Cf7sXPGUIAAQ3NB.jpg
   

0 comments:

Post a Comment