22-ஏப்ரல்-2016 கீச்சுகள்




கிரிக்கெட் மூலம் கிடைத்த பணத்தில் கட்டிய கட்டடத்தை விஷால் நாசருக்கு சுற்றி காட்டிய பொழுது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722989565095473152/pu/img/FmT13QJko7UybHBA.jpg
   
முதல் பக்கத்துல தெறி Successmeet'னு போட்டிருந்தா 6வது பக்கத்துல தெறி முதலீடு பணத்துல பாதி கூட வர்ல'னு போட்ருக்கான் http://pbs.twimg.com/media/CgjElQpUYAEPt-D.jpg
   
இதெல்லாம் சமூக நலத்துறை அமைச்சராம்..மக்கள் மறுபடியும் ஓட்டுப்போட்டு இந்த மூஞ்சிய டிவில வர வச்சிறாதீங்க..#Jayafails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723021310796783616/pu/img/nEzvb4c7q-L6QPH5.jpg
   
நீங்க 100crs வடை சுடுவேலோ, 200crs வடை சுடுவேலோ இன்னும் செத்த நேரத்துல ராதிகா சம்பள பாக்கி கேக்க போறது..அத குடுங்கோ 😂 http://pbs.twimg.com/media/CgjQGAqWwAAQgbY.jpg
   
கை சிலம்பத்துல புகுந்து விளையாடுது எத்தன வாத்தியார் படம் பாத்துருப்போம் வா வா வா இப்போ வா தெர்ர்ர்ர்றி ;-) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722449082523000832/pu/img/lELSB694Nkec9Rwa.jpg
   
பறவை 🐦கூடு கட்டி பார்த்து வீடு கட்ட கற்றுக்கொண்டான் ஆனால் கூடி உண்ணும் பறவையை பார்த்து மட்டும் பாடம் கற்க மனிதன் மறுக்கிறான் இன்னும்.
   
சாப்பிடுமுன் கடவுளிடம் வேண்டுங்கள்🙏 இந்தஉணவு எந்தபூமியிலிருந்து வந்ததோ? அங்கே விவசாயி, அவன்குழந்தை இப்போ பட்டினியாகமட்டும் இருக்ககூடாதென்று👏
   
ஒரு MLA வை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும்போது செயல்பாடுகள் சரியில்லை எனில் நீக்கவும் அதிகாரம் வழங்கபடவேண்டும் #WhoWantMyVote
   
100 கோடின்னு வட சுட்டாலே மூஞ்சிலயே விடுங்க ஒன்னு 😂😂😂 http://pbs.twimg.com/media/Cgkgm4BU0AAvt2Z.jpg
   
என் வாழ்க்கை எதுவரை என தெரியவில்லை! என் காதல் உன்னுடன் மட்டுமே என தெரிந்துகொள்! என் அன்பே!💞💞💞 #காதலிசம http://pbs.twimg.com/media/CgggyWdUsAIDDwa.jpg
   
தற்போதைய அவசர தேவை தமிழக வளர்ச்சி! இதற்காகவே திமுக பல சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது-ஆதரிப்பீர் உதயசூரியன் #DMK2016 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723053602672009217/pu/img/Gxaq3fV6LqKee437.jpg
   
படம் ரிலீஸ் ஆனதுமே 100 கோடினு சொல்லிருக்கலாமே ? ஏன் சொல்லல ? 6 நாள் ஆகட்டும் காத்திட்டுருந்தோம் . http://pbs.twimg.com/media/CglLYmnU8AA9p1e.jpg
   
உனக்கும் பிடிக்காமல் எனக்கும் பிடிக்காமல் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன நமக்குள் வரும் சண்டைகள் ! http://pbs.twimg.com/media/CggEg6RWEAA_bfx.jpg
   
பிணத்தின் முன்னால் அமர்ந்துகொண்டு சாதனைகள் பட்டியலிடும் அம்மா ஒருபக்கம்..ஸ்டாலின் ஒருபக்கம் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723103750852759552/pu/img/w-h8jJCrg3lHL-Z0.jpg
   
தெறி படம் 100கோடி வசூல் ஆகிடுச்சாம். அதுல இருந்து 50 கோடிய குடுத்தாங்கனா பாவம் அந்த வசதியற்ற நடிகர்கள் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிக்குவாங்க
   
வெகு தூரத்திலிருந்தாலும் வின்மீன்கள் மறைவது இல்லை, விழிமூடி உறங்கிய பின்னும் உன் நினைவு பிரிவது இல்லை,.. ❤ #காதலிசம் ❤
   
வெளி நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லுவதை விட வெளி நாட்டில் வாடுகிறோம் என்று சொல்லுவதே ஆக சிறந்தது #வெளிநாட்டுவாழ்க்கை
   
சந்தானம் : அண்ணே அந்த படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கலைண்ணே கவுண்டமணி : ஏன் அச்சடிக்கவே இல்லையா? # மகான் ;-))
   
நானும் தினமலர் பேப்பர்ல வந்துட்டேன்,,ரொம்ப ஹேப்பி..😊😊😊 🎉🎉🎉🎉 பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..🙏🙏🙏 http://pbs.twimg.com/media/Cgi-VRQWkAAY69D.jpg
   
தேர்தல் பொதுக்கூட்டத்தில யாரும் இறக்கலையாம்... இறந்தவங்கத்தான் மீட்டீங் வந்தாங்கலாம் http://pbs.twimg.com/media/CgjIdViWkAAcGUa.jpg
   

0 comments:

Post a Comment