10-ஏப்ரல்-2016 கீச்சுகள்
எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பனிக்கபட்ட தவ வாழ்க்கை - #Jayalalitha தவகோலத்தில் அம்மையார் 😂 #JayaFails http://pbs.twimg.com/media/Cfmi3p0UIAAefqM.jpg
   
இதே மதுவிலக்குகாக கோவன் கைது செய்யப்பட்டார் சசிபெருமாள் சாகடிக்கப்பட்டார் என்பதை நாடறியும் இப்போ திடலில்வந்து நாடகமாடி பயனில்லை #JayaFails
   
படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் -ஜெயா #எவன்டா அது மதுவிலக்க கொண்டுபோய் மாடில வெச்சது ?
   
என்னாங்கடா இப்பதான் பாப்கார்ன கைல எடுத்தேன்..முடிச்சுட்டீங்க..36 நாள் தேவைப்படும்னு சொன்னீங்களே சாதனைய விளக்க..அவ்ளோதானா!😒😒
   
இந்த கோப்பையை வெல்பவனுக்கே மகிழ்மதியை ஆளும் தகுதி # ஜெய் மகிழ்மதி.!!! #CSK #RSP #GL ;-)) http://pbs.twimg.com/media/CfmFH3HUEAAKUBa.jpg
   
வயிற்றுக்கு உணவில்லாத போதும் விதை நெல்லை கூட சமைக்க மாட்டான் விவசாயி...! http://pbs.twimg.com/media/CfiLGMxWwAcdvWD.jpg
   
ஏன் பிறந்தேன் என பலமுறை யோசித்தபின், உணர்ந்தேன், உன்னை அடையவே என,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CfiQMyWUEAAERqk.jpg
   
தேர்தலுக்கு 30+நாட்கள் இருக்கும்போதே RKநகர் வீதியில் அத்தனை அமைச்சர்களும்! ங்கொய்யால, மழை வந்தப்போ எங்கடா போனிங்க! http://pbs.twimg.com/media/CfnPpQbVAAAgA6v.jpg
   
உன்னிடம் பேசிய வார்த்தை களையும், உனக்கென செலவளித்த நேரத்தையும், என்னால் என்றுமே மறக்க முடியாது,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/Cfl4BQtWEAADkSV.jpg
   
தொவச்சு காயப்போட்ட துணி ஒரு மணி நேரத்துல காஞ்சுருது.. குளிச்சுட்டு போட்டுக்கிட்ட துணி ஒரு மணி நேரத்துல ஈரமாயிருது.. #சென்னை ☀🌞🌋🔥💥
   
இப்போ புரியுதா,டல ஏன் மன்றத்த கலைச்சுதுனு மன்றம் மட்டும் இப்போ இருந்திருந்தா டலய ரோட்டுக்கு கொண்டு வந்திருப்பானுங்க http://pbs.twimg.com/media/CfiXJhrUEAEWm_3.jpg
   
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது - ஜெ http://pbs.twimg.com/media/Cfmjo-HUkAAGRaq.jpg
   
தப்பாட்டம், சிலம்பாட்டம்,ஏன் புலியாட்டம் கூடபாத்துருப! #தெறிஆட்டம் பாத்திருக்கியா? April14 யாழ்ப்பாணம் வந்துபாருடா!💥 http://pbs.twimg.com/media/CfiGn-MUsAEX2uG.jpg
   
உனை தவிர யார்மீதும் நான் அன்பாயிருப்பதை நீ விரும்பவில்லை இதில் உன் சுயநலம் தெரியவில்லை என்மீதான உன்காதலை உணர்கிறேன் http://pbs.twimg.com/media/CfiqCRgUMAAaQ6h.jpg
   
மதுவால் பாதித்தவருக்கு சிகிச்சை மையம் பின்பு படிப்படியாக மதுவிலக்கு - ஜெ.!# தட் உங்களுக்கு கொல்லி வச்ச பிறகுதான்டா பாலே ஊத்துவேன் மொமெண்ட்
   
கல் சுமந்து உன் கனவை நனவாக்கினேன் கடமைக்கென்று வருகிறாய், என்னைப் பார்க்க முதியோர் இல்லத்திற்கு....!! http://pbs.twimg.com/media/CfiItJtW8AA3hTu.jpg
   
ஆட்சி நிர்வாகம் குறித்த அதிமுக MLAக்கள் பதிலென்னவோ இதுவா தான் இருக்கு! அதிமுகவின் பணத்திற்கு விலைபோகாதீர் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/718685552933863424/pu/img/0Vf05hetB1BY_tkQ.jpg
   
நடிகைகளை கிரிக்கெட் ஆட வைச்சு வர்ற காசுல நடிகர் சங்கம் கட்டடம் கட்டுற விஷாலுக்கு பிச்சைக்காரனு பேர் பொருத்தமா இருக்காது. அதுக்கு பேரு வேற😂😂
   
கொஞ்சம் கோபம் நிறைய காதல் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் ஆனால் இன்று உள்ளவர்களிடம் நிறைய கோபம் காதல் தான் கொஞ்சம் http://pbs.twimg.com/media/CfiGH8rVAAAmRYK.jpg
   
நண்பர்களே வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் பறைவைகள் தாகாம் தணிக்கவும் அதன் பசியை போக்கவும் இவ்வாறு உதவி செய்யலாமே http://pbs.twimg.com/media/Cfkl11kUMAAu9YE.jpg
   

0 comments:

Post a Comment