Cable Sankar @cablesankar | ||
விஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி | ||
தெறி இளைஞன் @SriPrashath | ||
1 மணி ஷோ கூட ஹவுஸ்புல் அதுவும் பெமிலி ஆடியன்ஸ் மிட்நைட் ஷோக்கு 😎😎😎 இதெல்லாம் இலங்கையில தளபதிக்கு மட்டுமே சாத்தியம் http://pbs.twimg.com/media/CgBwOP6UkAETIRD.jpg | ||
Deera @King_Deera | ||
பப்ளிக் டாய்லெட்ல லைன்ல நிக்கறவன் கூட அதே தான் சொல்லுவான். https://twitter.com/iRamya_/status/716524195325280256 | ||
டீ @teakkadai | ||
30 வயதில் தாங்கள் அடைந்த பெர்பெக்சனை 3 வயது பிள்ளைகளிடம் இந்திய பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். | ||
Indiavaasan @indiavaasan | ||
சுற்றிலும் ஏசி! தனி மேடையிலிருந்து மொட்டை வெயிலில் இருப்பவர்களிடம் "உங்களுக்காகவே என் தவ வாழ்க்கை" என்று பேச அபாரத் தன்னம்பிக்கை வேண்டும்! | ||
Troll Ultimate @AlwaysKNA | ||
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போதே இந்த வசூல்னா,பிரச்சனை இல்லாம இருந்திருந்தால் தெறி வசூல் வெறியாட்டம் ஆடியிருக்கும் http://pbs.twimg.com/media/CgGHRxWUkAA2ej7.jpg | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
உண்மைய சொல்லனும்னா #தெறி நல்லாருக்கு | ||
புதியவன் @Baashhu | ||
ஆணின் கண்ணீர் கன்னம் தொடுவதில்லை, அவை காதுகளை நனைக்கும். | ||
கோதை @umakrishh | ||
வெள்ள நேரத்தில் அதிமுக அரசும் கவுன்சிலர்களும் சிறப்பாகச் செயல்பட்ட பொழுது http://pbs.twimg.com/media/CgDzh1TVIAAnANo.jpg | ||
THERI⭐PalaniKing⭐VJ @palanikannan04 | ||
காமெடி சீனுக்கு வாய்விட்டு சிரிச்சி, சென்டிமெண்ட் சீனுக்கு கண்கலங்கி ஆக்சன் சீனுக்கு கத்திகினு படம் பார்க்க வைக்க தளபதியால் மட்டுமே முடியும் | ||
Nanthivarman @Nanthivarman16 | ||
4 1/2 வருஷத்திற்கு முன்னாடியே இதேபோல் இந்த அரசையும் ஏற்று நடத்தியிருந்தால், உங்களுக்கு புண்ணியமா போயிருக்கும்.. http://pbs.twimg.com/media/CgFUG39UsAAxd8x.jpg | ||
வாக்காளர் தாரா ツ @_thara__ | ||
60 வயசாயிட்டாலே அப்பா அம்மாவ அடிக்கடி மெடிக்கல் செக்கப்புக்கு கூட்டிட்டு போங்க அவங்க சில சின்ன விஷயங்கள பெருசா எடுத்துக்க மாட்டாங்க கவனிங்க | ||
தெறி சேட்டு @SettuOfficial | ||
விஜய் இவ்வளவு பண்ணி தான் தன் ஆடியன்ஸை கவர வேண்டி இருக்கு பாவம் ! எங்க தல ஸ்கிரீன்ல வந்தாவே போதும் பட்டாசே சும்மாவே கொழுத்தாம வெடிக்கும் | ||
சௌமியா @sowmya_16 | ||
சேமிக்க யோசிக்காதே, இன்றைய உன் சேமிப்பு தான் நாளைய வருமானம்.. | ||
BALU PMK SPOKESMAN @KBaluadvocate | ||
நான் தாக்கல் செய்த வழக்கில் http://pbs.twimg.com/media/CgDRs6vUIAEF95Y.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
பிரசவ வலியை அனுபவித்திராத ஆண்தான் முதன்முதலில் பிரயோகித்திருக்க வேண்டும் 'சுகப்பிரசவம்' என்ற வார்த்தையை! | ||
CɧօCօʟѧtɛ ɮօy @iam_vinoth | ||
👨: சொந்த ஊர் எது..? 😃 👳: அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... 😝😜😜 சொந்த வீடுதான் இருக்கு என்று வேகமாக ஓடினார் அந்த ஏழை விவசாயி.. 😌🏃🏃🏃 | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
சூப்பர் ஸ்டார் சொல்லி அடித்த சிக்ஸர்-மாபெரும் வெற்றி காவியம் #11TYearsOfBBChandramukhi http://pbs.twimg.com/ext_tw_video_thumb/720582497789153281/pu/img/ycsULKXs7IikeSGi.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நாவில் இருக்கும் வரையே ருசி என்பது போல, அருகில் இருக்கும் வரையே சில உறவுகள்.. | ||
இளநி @MrElani | ||
பாதி தியேட்டர்ல படமே வாங்கலன்னு தாணு பொலம்புறாரு,இவனுங்க என்னடான்னா மொதநாளே முப்பது கோடி நாப்பது கோடீன்னு வடசுட்டுட்டுருக்கானுக | ||
0 comments:
Post a Comment