8-ஏப்ரல்-2016 கீச்சுகள்
என் ஒரு வயது மகள் என் தலயின் ஆட்டத்தை ரசித்த போது... #மகிழ்ச்சி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/717933294948470784/pu/img/umzyxNnUOKEoDyYL.jpg
   
பல வருடங்கள் முன்பு, நான் கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரசித்த பெற்ற ஒரு பம்ப் கம்பெனியின் சென்னைக் (cont) http://tl.gd/n_1sohhan
   
இம்மண்ணில் மீதேன் கலந்திருப்பது உங்களுக்கு தெரியும்.. இம்மண்ணில் எங்கள் உயிரும் கலந்திருப்பது எங்களுக்கே தெரியும்.. http://pbs.twimg.com/media/CfYYiePUEAANTg3.jpg
   
அந்தம்மா 234 பிரசாரத்துக்கு கிளம்பிருச்சு ... நீ இன்னும் அடுத்தவன் கட்சிக்குள்ள சண்ட மூட்டி விளையாடிகிட்டு இருக்க http://pbs.twimg.com/media/Cfa5VyvUIAAd3YG.jpg
   
அருண் ஐஸ்கிரீம் சாப்பிடும் தலைமுறைக்கு இந்த சேமியா ஐஸ் ன் மகத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! http://pbs.twimg.com/media/CfVsIliUAAAavgx.jpg
   
பஞ்சாயத்துக்கு வந்தவர விரட்டிட்டு அவர் மனைவியை அபகரித்து கணவரை பைத்தியமாக அலைய விட்டவருக்கு அதிமுக சீட்டு #JayaFails http://pbs.twimg.com/media/Cfax7kmUEAIUyOb.jpg
   
வள்ளி தெய்வானையுடன் #திராவிடகடவுள் எழுந்தருளிய அறிய காட்சி http://pbs.twimg.com/media/Cfaf_LlUIAAfQ5w.jpg
   
கருணாநிதியின் மனக்காயத்தை வைகோவின் மன்னிப்பு குணப்படுத்தாது: ராமதாஸ் - இதுக்குத் தான் கைவசம் ஒரு டாக்டர் வேணுங்கிறது http://pbs.twimg.com/media/Cfa7z-9VIAArbUa.jpg
   
ஐயோ கலைஞரை திட்டிட்டாரே.. ஷேம் ஷேம் ஆமா இதுக்கு முன்ன இவரு அசிங்கப்பட்டதே கிடையாது பாரு..ரீல் விடுவான் http://pbs.twimg.com/media/CfaKZhaUIAI6gub.jpg
   
1874 ஆம் வருடம் நம் தமிழ் நாட்டு பெண் குழந்தைகள் ! #பேரழகிகள்.. http://pbs.twimg.com/media/Cfasm51UsAALbVx.jpg
   
நான் சிறுவயதில் செய்யும் சேட்டைகளை ரசிக்கும் முதல் ஆண்! அடுத்தடுத்த ஜென்மத்திலும் நான் உன் மகனாக பிறக்க வேண்டும்... லவ் யூ அப்பா😍😘
   
#அமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு வாழ்த்துகள் கூறினேன் இன்னிக்கி டிவி பாக்கலையா என்றார். கொஞ்சம் சிரித்தார் நிறைய அழுதிருப்பார்
   
தன்னுள் எத்தனை துன்பம் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சிடும் போது தானும் குழந்தையாக மாறிடுவாள்~தாய் #தாயதிகாரம் http://pbs.twimg.com/media/CfaLmwbUUAAfY-i.jpg
   
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஜி.கே.வாசன் ரொம்ப நாளா இதே தான் சொல்றாரே தவிர, பாம்ப வெளிய விட மாட்றாரே 😂😂😂 http://pbs.twimg.com/media/CfbFC__WIAAUQZ9.jpg
   
எந்தன் கண்ணீருக்கும், அளவு கடந்த புன்னகைக்கும், என்னவள் ஒருவளே காரணம்,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/Cfaok6QUkAAIfE6.jpg
   
திமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி!! "ஒன்னுமே இல்லாத என் பேக்கரில வேலைக்கு சேரனும்னு அடம்புடிக்கிறியே!! http://pbs.twimg.com/media/CfcoOceWEAA8ebA.jpg
   
என்னவளின் புன்னகையினால், கடலலையும் சிலநேரம், சிலையாகி போகிறது,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CfVuVZuWIAElUXX.jpg
   
செயல்களை முழுமையாக செயல்படுத்தாதவன் தோற்கிறான்.. ஒழுங்காக தெளிவுபடுத்தாதவன் தோற்று கொண்டே இருக்கிறான்...
   
மொட்ட மாடில காய போட்டா வடாம், ஒரு மணி நேரத்துல காஞ்சிருச்சி.. ஆதரிப்பீர் உதய சூரியன்...!!
   
வைகோவுக்கு பணமெல்லாம் குடுக்க தேவையில்லை. வாக்கிங் போவ நல்லதா நாலு பிராண்டட் ஷூ வாங்கி குடுத்தாலே போதும். அந்தாளே வந்துருவாரு😛
   

0 comments:

Post a Comment