27-ஏப்ரல்-2016 கீச்சுகள்
இந்த நல்ல மனசு தான் சார் கடவுள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724845956248772608/pu/img/NqTUnZ5BtDLr-Qhx.jpg
   
அடிச்சாருனு பெருசா போடுவானுங்க இதெல்லாம் பேசமாட்டானுங்க ஏன்னா Trp கிடைக்காதுல http://pbs.twimg.com/media/Cg8FA0TUYAQmKDr.jpg
   
இதுவே தல பண்ணி இருந்தா The Man Of Simplicity மனிதக் கடவுள்ன்னு கூவி டிரென்ட் பண்ணி இருப்பாங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724890852431114240/pu/img/lVyZV4Wz6PZeu5H2.jpg
   
தயவு செய்து பகிரவும், யாருக்காவது பயன்படும் !!! http://pbs.twimg.com/media/Cg-TxRgUgAATM7c.jpg
   
மரம் நட வேண்டும் என மண்டையில் உறைக்கிற மாதிரி சொல்கிறது வெயில்
   
இதுவரை டுவிட்டரில் எவ்வளவு கோவம் வந்தாலும் கெட்ட வார்த்தை பேசியதில்லை அப்டின்னு சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க பாக்கலாம்.
   
நூலகத்தில் மூடி வைக்கப்பட்ட புத்தகங்கள் யாவும் நமது அறிவை திறந்து வைக்க செய்யப்ட்ட காகித வடிவ கருவியாகும் http://pbs.twimg.com/media/Cg78Uq1VEAABndd.jpg
   
பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அருமையான புகைப்படம்.!!! http://pbs.twimg.com/media/Cg8UyI9W0AAvgrM.jpg
   
விஜயகாந்த் தன் உதவியாளரை தாக்கினா மட்டும் பரபரப்பு செய்தி விசிறி விட்டா பரபரப்பாக்க மாட்டேங்குறோம்! என்ன பீப்க்கு.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724890852431114240/pu/img/lVyZV4Wz6PZeu5H2.jpg
   
இந்த வருசம் இப்ப வரை ஐபிஎல் பார்க்கல அப்படி எத்தன பேரு இருக்கீங்க ஆர் டி பன்னுங்க 💪💪
   
கன மழையும்,வெள்ளமும் அடித்து சென்ற சாதி, மதத்தை.. கட்சிகளும்,தேர்தலும் தேடி திரும்ப எடுத்து வந்து விட்டன.. :-)
   
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க முடியலனா பரவால, வீட்டுக்கு ஒரு லவ்மேரேஜ் பண்ணுங்க 'ஜாதி'யாவது ஒழியும்...
   
தந்தி டிவி தேர்தல் கருத்து கணிப்புகள் http://pbs.twimg.com/media/Cg_BGzjUYAE03u0.jpg
   
உதவியாளருக்கு வேர்வை கொட்டியதால் விசிறி விட்ட: விஜயகாந்த் ஆயிரம் சொல்லுங்க கேப்டன் கேப்டன் தான்டா.. http://pbs.twimg.com/media/Cg8fhptWUAEqt8I.jpg
   
அழகிய பூந்தோட்டத்தில் யாருமற்ற நேரத்தில் கொட்டிய மழைத்துளியில் கொடைபிடித்து நிற்கின்றாள்! காதலனின் வருகைக்காக!💞💞💞 http://pbs.twimg.com/media/CgzeIh9UUAA6w0S.jpg
   
குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்றால் பெண்னொருத்தி! அனாதை இல்ல குழந்தை அம்மா என்று அழைப்பதை அறியாமலே!😏 #முரண் http://pbs.twimg.com/media/Cg9SNBdWkAAyu-G.jpg
   
பள்ளி நாட்களில் பழகிய நினைவுகள்! இன்றும் நினைக்கையில் இனிமையாய் தோன்றுதே! சொல்லிய வார்த்தைகள் சுகமாய் இனிக்குதே!💞💞💞 http://pbs.twimg.com/media/Cg6J7LhUgAA6JtM.jpg
   
ஜாதிஒழிப்பு ட்வீட் போடுவதற்கு முன்பு உங்களிடம் உள்ள ஜாதி சான்றிதழை கிழுத்தெறிந்து விட்டு வந்து ட்வீட் போடுங்கள் என்கிறான் புத்தன் !
   
உதவியாளருக்கு வேர்வை கொட்டியதால் விசிறி விட்ட விஜயகாந்த் அடிக்கிற கை தான் அணைக்கும்னு சொல்வாங்க,அத நிரூபிச்சிட்டாரு http://pbs.twimg.com/media/Cg8gEPmWkAILjBl.jpg
   
தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே அது முத்தத்தை எடுத்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது❤ http://pbs.twimg.com/media/Cg5e_5jWgAA4b7X.jpg
   

0 comments:

Post a Comment