குந்தவை @Phoenixvaishu | ||
எப்பவும் சிக்னல்ல இருந்து 10அடி முன்னாடி நிக்கிற தமிழன் இன்னிக்கு 20அடி பின்னாடி நிக்க காரணம் வெயில். டைடல் பார்க் 🚦 http://pbs.twimg.com/media/CgddJCTWwAEcYpg.jpg | ||
கருணை மலர் @MelinaRangan | ||
தமிழில் வெளியான ரூபாய் 500 நாணயம் என் தமிழை தலை நிமிர செய்ய 🍒ஒரு🍒 ஆர்டி போடுங்க🍒 போதும்🍒 🍒தமிழனாக இருந்தால்👇🙌🙏👇🙌 http://pbs.twimg.com/media/CgaoxTWWIAIzeU6.jpg | ||
AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
#இவரை_அழிக்க நினைத்தவர்கள் என்று பலர் உண்டு ஆனால் இவரால் அழிந்தவர்கள் என்று #எவரும்_இல்லை http://pbs.twimg.com/media/CgeWA97WEAIABZs.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் பேசிய ஆபாச பேச்சை நீங்கள் குடிகாரன் என்று சொல்கிற கேப்டன் குடித்துவிட்டு கூட பேசியதில்லை... #நாகரீகம் #தகுதி | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கலைஞர் ஆபாசமா பேசுனதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்டவர்களுக்கும், ஸ்டாலினும் அப்படி தான் என அடுத்த தலைமுறை உணரவும்..👇 http://pbs.twimg.com/media/CgdCBD1WIAA9YjE.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
அம்மாவைபற்றி பேச விஜயகாந்த்திற்கு தகுதியில்லை-சரத் ஒத்த சீட்டுக்காக ஆத்தாகால்லபோய் உழுந்த ஒனக்குலாம் பொதுவெளில பேசவே தகுதியில்ல சித்தப்பு!😋 | ||
BALU PMK SPOKESMAN @KBaluadvocate | ||
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் http://pbs.twimg.com/media/CgfSkNzUYAIz87z.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பிரச்சாரத்தில் இறப்பவர்கள் பத்தி நியூஸ் போடாம, கேப்டன் துப்பியதை செய்தியாக்குற மீடியாவ பார்க்கும்போது நமக்கே துப்பனும் போல தான் இருக்கு.. | ||
பொதிகைச் செல்வன் @podhigaichelvan | ||
மேல அந்த அம்மா... கீழே வேட்பாளர்... # மு.க.ஸ்டாலினின் கீழ்த்தரமான ஆபாசப் பேச்சு. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722825620783243265/pu/img/9DC0yDJO2amznyZV.jpg | ||
Mr.கிறுக்கு பய @k_kirukkan | ||
அன்பழகன் வயதாகி விட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை-கருனாநிதி தலைவருக்கு கல்யாணமே ஆகல இப்ப தான் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க வீட்ல 😂😂 | ||
Gokila ராங்கி Honey @gokila_honey | ||
இனி நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - சிம்பு பேட்டி #ஆமா பெரிய கவர்னரு ரிசைன் பண்ணிட்டு போறாரு, அந்த முக்குல போயி 😂😂 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
எந்த இடத்தில் சந்தேகம் உள் நூழையுதோ. அந்த இடத்தில் காதல் வெளியேற்றப்படுகிறது.. #நிதர்சனம்.. | ||
மீனம்மா @meenammakayal | ||
மனைவி தவிர்த்த பிற எல்லா பெண்களையும் ஆண்கள் தாயாக சகோதரியாக நினைக்கத்துவங்கினால் அழகை ரசிக்க ஆளில்லாமல் பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
🌞🌞சலிக்காமல் வீசும் வெயிலை சல்லடை இல்லாமலே சலித்தே அனுப்புகிறது மேகம்..⛅⛅ #நிதர்சனம் | ||
#Joe Selva @joe_selva1 | ||
விஜய் ரசிகனா இருந்துட்டு செருப்படி வாங்க வெட்கபடுறவன் வாழவே வெட்கபடுறான் அர்த்தம் #வாடா_விஜய்நாயே http://pbs.twimg.com/media/Cga3rfPWsAED-5n.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
தன்னை ஒருத்தவங்க வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்கனு அவங்க வாயால சொன்னாதா புரியனும்னு இல்ல சோத்துல கொஞ்சமா உப்பு போட்டு சாப்டா,சொல்லாமலே புரியும்😒 | ||
ansari masthan @ansari_masthan | ||
தமிழக மக்களுக்காக எதுவுமே செய்யாத ரஜினி யை விட , தன் கடைசி வருமானத்தை கூட இயலாதவர்களுக்கு தருகிற ராகவா லாரன்ஸ் ஐ நிஜ சூப்பர் ஸ்டார் என்கலாம் | ||
சௌமியா @sowmya_16 | ||
விட்டுக்கொடுத்து போவது எல்லாம் நீ விட்டு போக கூடாது என்பதால்தான், உன்னை விட்டுவிட்டு போக வைத்து விடாதே.. | ||
1&1ly @1nd1ly | ||
காஞ்சனா படத்துல வர்ற சரத்குமார பார்க்குற மாதிரியே இருக்கு 😁😁 http://pbs.twimg.com/media/CgdCBLmXEAAcQy4.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒருவர் குறையை நக்கலாக அவரிடமே கூறிவிட்டு நகைச்சுவையாக பேசினேன் என்பர்வர்களுக்கு, நாலு அடி அடித்து விட்டு நாமும் அதையே சொல்லி விட வேண்டும்.. | ||
0 comments:
Post a Comment