சுபாஷ் @su_boss2 | ||
ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் நாலு கோடி உதயநிதி : அப்பா..காலு தெரியுதுப்பா. http://pbs.twimg.com/media/ChGjcgBUgAAQezq.jpg | ||
#JayaFails @JayaFails | ||
பிரச்சாரத்துல மக்கள் சாவுக்கு காரணம் வெயிலா-ஜெயாவானு ஒரு கேள்வி கேட்டது நம்ம சர்வதேசஊடக புத்திகாலி பாண்டே #JayaFails http://pbs.twimg.com/media/ChBvwMqU8AA9r4R.jpg | ||
சால்ட்&பெப்பர் @thalabathe | ||
என்னம்மா பிரிட்ஜ்ல வெல்வெட் கேக்கு இருக்குன்ன http://pbs.twimg.com/media/ChC-2B-XEAAWry-.jpg | ||
சுப்புணி @iamsubramani | ||
ஏய் படித்துறை என்ன சாதா கேக் கொடுக்குற?? ரெட் வெலவட் எங்க?? http://pbs.twimg.com/media/ChDMFUyWMAE-uP6.jpg | ||
Suganya Sri @sugu_off | ||
கேரக்டர் நல்லா இருந்தா எல்லா கெட்டப்பும் செட்டாகும்... ஆனா அங்க டல டான் னு சொல்லிட்டு காமெடி பீசா அலையுது... http://pbs.twimg.com/media/Cg-2CUsW0AExURy.jpg | ||
ராக்கி ✌ @ItzYourRavI | ||
என் அப்பாகிட்ட ஐபோன் இருக்கு என்கிறாள் பணக்கார வீட்டுச் சிறுமி என்கிட்ட எங்க அப்பா இருக்காரு என்று சிரிக்கிறாள் ஏழை சிறுமி ... | ||
Rajinikanth FansClub @Rajni_FC | ||
மதுரை சித்திரை திருவிழாவின் போது தேரோட்ட நிகழ்ச்சியில் தலைவர் பாட்டு போட்டவுடன் மக்களின் 🔊👌👌💪 #KabaliTeaserOnMay1st http://pbs.twimg.com/ext_tw_video_thumb/724988658223333377/pu/img/yxomPWJAOAsoJ-rz.jpg | ||
பேச்சுலர் @deebanece | ||
திருட்டுத்தனம் பன்றவனுக்கு பெரிய 'வாய்ப்பும்', நேர்மையா இருக்கவனுக்கு பெரிய 'ஆப்பும்' வைத்து அனுப்புது வாழ்கை... | ||
நித்யா @nithya_shre | ||
"ஜெயா பிரச்சாரத்தில் ஐந்து உயிர் பலியானதற்கு காரணம் ஜெயாவா, இல்லை வெயிலா?-பாண்டே # காந்தியை சுட்டது கோட்ஸேவா, இல்லை அவன் துப்பாக்கியா? | ||
அனிதா ♡ @anithatalks | ||
அணிலுங்க தளபதிய பத்தி tag போட்டாலே டிரெண்ட் பன்னாதுங்க. இதுல மே1ந் தேதி anti tag போடறானுங்களாம்😂😂😂 http://pbs.twimg.com/media/ChIJZg3WgAE7pog.jpg | ||
சிந்து Talks @sindhutalks | ||
இதுவரை தேர்தல்ல ஓட்டு போட பணம் வாங்குனதே இல்லைனு சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க #மானஸ்தர்கள்_கணக்கெடுப்பு | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
மதுரை ஜெ மீட்டிங்கில் தொண்டர்கள் ரியாக்சன், இன்னைக்கு மட்டும் உசுரோட வீடு போய் சேந்துட்டேன், நா ஜெயிச்சுட்டேன்.. http://pbs.twimg.com/media/ChDjGotXEAAD-cp.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
250 தொகுதி அதிமுகன்னு போட்டுக்கப்பா மொத்தமே 234 தொகுதி தான் அப்ப அதுவே போட்டுக்கப்பா http://pbs.twimg.com/media/ChJPqpUWMAAL6Si.jpg | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
மக்களே, சிந்திப்பீர்! ஜெயலலிதாவின் பாரபட்சம் பாரீர்! பாண்டியில, மேடையில் வேட்பாளர்கள்! தமிழகத்தில், இரட்டை மேடை? http://pbs.twimg.com/media/ChEGGMGWYAARflh.jpg | ||
#JayaFails @JayaFails | ||
போட்டோஷாப் எடிட்டிங் மூலம் மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரம் செய்யும் அதிமுக 😡 நாடே துப்பிய நல்லாட்சி 💦💦 #JayaFails http://pbs.twimg.com/media/ChB93baUUAA3Dpa.jpg | ||
♥ கௌசி ♥ @Bubbly_Girl__ | ||
வியர்வை வரும் வரை விளையாடுவது அந்த காலம் ..!! சார்ஜ் தீரும் வரை விளையாடுவது இந்த காலம் ..!! http://pbs.twimg.com/media/ChEB0MLW0AAgcav.jpg | ||
Gokila ராங்கி Honey @gokila_honey | ||
அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குனு இலக்கு செட் பண்ணி அத அடைய முயற்சியுங்க http://pbs.twimg.com/media/ChCpTJLW4AASRNN.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
வாழ்க்கையில் எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில் வாழ்க்கை எப்போதும் கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. #நிதர்சனம் | ||
❤ கோபிகா ❤ @Sweetie_Girl__ | ||
இதுவரை என்னிடம்சிரித்த முகத்தைமட்டுமே காண்பித்து கோபத்தை விளையாட்டிற்கு கூட வெளிபடுத்தாத என்தந்தைதான் என்முதல் தோழன் http://pbs.twimg.com/media/ChGK5X7W4AEQ4MK.jpg | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
தமிழக முதல்வர் அம்மானு வாசிச்சா அது ஜெயா டிவி நியுஸ், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மானு வாசிச்சா அது தந்தி டிவி நியுஸ் ! | ||
0 comments:
Post a Comment